8,321 words starting with த · page 76 of 167
Tamil Word
Tamil Meaning
திமிதிமியெனல்
தாளக்குறிப்பு
கூட்ட ஒலிக்குறிப்பு
விரைவுக்குறிப்பு
திமிரகாசம்
கண்ணோய் வகையுள் ஒன்று
திமிரன்
மந்தன்
திமிரம்
இருள்
கருநிறம்
இரவு
நரகம்
கண்ணோய் வகை
மாயை
திமிராரி
இருளின் பகைவனான சூரியன்
திமிராளி
திமிர்வாதக்காரன்
சோம்பேறி
திமிர்
பூசுதல். சாந்தந்திமிர்வோர்(மணி. 19, 86)
தடவுதல். ஈர்ங்கை விற்புறந் திமிரி (புறநா. 258)
அப்புதல். பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே (ஐங்குறு. 347)
வாரியிறைத்தல். கையிடை வைத்தது மெய்யிடைத் திமிரும் (நற். 360)
ஒலித்தல். (சூடா.)
வளர்தல். (W.)
கம்பித்தல். நிலைதளர்ந் துடலந் திமிர்ந்து வேர்வரும்பி (திருவிளை. நாக. 19)
திமிர்
குளிரால் உண்டாகும் விறைப்பு
மரத்துப்போதல்
சோம்பல்
தேகக் கொழுப்பு
அறிவுடல்களின் சோர்வு
திமிர்
பிறரை மதிக்காத போக்கு
திமிர்ச்சி
உடல் மரத்துப் போவதால் உண்டாகும் ஒரு நோய்
உடற்கொழுப்பால் ஏற்படும் மந்தபுத்தி
காண்க : திமிர்வாயு
திமிர்தம்
பேரொலி
திமிர்தல்
பூசுதல்
தடவுதல்
அப்புதல்
வாரி இறைத்தல்
ஒலித்தல்
வளர்தல்
கம்பித்தல்
திமிர்த்தல்
கால் முதலியன மரத்துப்போதல்
கொழுத்துத் தடித்தல்
தடவுதல்
அடித்தல்
குலுக்குதல்
அருவருத்தல்
உறுதிப்படுத்தல்
பிரமைபிடித்தல்
திமிர்பிடித்தல்
கொழுத்தல்
செருக்குக் கொள்ளுதல்
மரத்தல்
திமிர்ப்பூச்சி
வயிற்றுப்புழு
திமிர்வாதம்
உடல் மரத்துப் போவதால் உண்டாகும் ஒரு நோய்
உடற்கொழுப்பால் ஏற்படும் மந்தபுத்தி
காண்க : திமிர்வாயு
திமிர்வாயு
பக்கவாதம்
வாதநோய்
திமிர்விடுதல்
சோம்பல் முரித்தல்
திமிறியடித்தல்
ஒருவன் பிடிப்பினின்றும் விடுவித்துக்கொள்ளுதல்
திமிறுதல்
மீறுதல், வலிந்து தன்னைப் பிறரிடமிருந்து விடுவித்தல்
நீண்டுவளர்தல்
மாவு முதலியன சிந்துதல்
திமிலம்
பெருமீன்வகை
பேரொலி
திமிலர்
மீன்பிடி வள்ளம் கப்பல் செய்தல்
திமிலி
உடல் பருத்தவள்
திமிலிடுதல்
மிகவொலித்தல்
திமிலை
திமிலை என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது
திமிலை
ஒரு பறைவகை
மின்கதிர்
கடல் மீன்வகை
திமிலோகப் படுதல்
பரபரப்பு அடைதல்
திமிலோகப்படு
பெரும் பரபரப்பு அடைதல்
திமில்
மீன்படகு
மரக்கலம்
எருத்தின் கொண்டை
வேங்கைமரம்
பேரொலி
திமில்
(காளையின் அல்லது ஒட்டகத்தின்) முதுகில் கழுத்தை அடுத்து உயர்ந்து காணப்படும் பகுதி
திமில்வாழ்நர்
படகினால் வாழ்க்கை நடத்துபவராகிய செம்படவர்
திமுதிமு என்று
கூட்டமாகச் சேர்ந்து ஓசையுடன் ஓடும் தன்மை
திமுதிமு-என்று
(கூட்டமாகப் பலர் வருவதை அல்லது ஓடுவதைக் குறிக்கையில்) பலத்த காலடி ஓசையுடன்
திமுதிமுவெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
திமைத்தல்
கிளப்புதல்
திம்மன்
ஆண்குரங்குவகை
திம்மலி
உடல் பருத்தவள்
திம்மை
பருமன்
சரிகை முதலியவற்றின் பந்து
காண்க : திப்பிரமை
தியக்கடி
சோர்வு
தியக்கம்
சோர்வு
தியக்கு
சோர்வு
தியக்குதல்
மயங்கச்செய்தல்
தியங்குதல்
சோர்வெய்தல்
கலங்குதல்
புத்தி மயங்குதல்
தியசம்
ஒரு கொடிவகை
தியதி
தேதி
தியந்தி
கீரைவகை
துலாக்கட்டை
தியரடி
சோர்வு
தியாகமுரசு
அரசருக்கு உரிய மூன்று முரசுகளுள் கொடையளித்தலைக் குறிப்பதற்கு முழங்கும் முரச வாத்தியம்
தியாகம்
ஈகை
தியாகம்
பிறருக்காக ஒன்றனை விட்டுக்கொடுத்தல்
கைவிடல்
கொடை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.