iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 77 of 167

தியாகம் பிறருடைய நலனுக்காகத் தன் சொந்த நலனை அல்லது தன்னை இழக்கத் துணியும் செயல்
தியாகராசர் திருவாருரில் கோயில்கொண்டுள்ள சிவபெருமான்
தியாகர் திருவாருரில் கோயில்கொண்டுள்ள சிவபெருமான்
தியாகவான் பிறர்பொருட்டுத் தன்னலம் துறப்போன் கொடையாளி
தியாகவிநோதன் கொடுத்தலையே பொழுதுபோக்காக உடையவன்
தியாகி பிறர்பொருட்டுத் தன்னலம் துறப்போன் கொடையாளி
தியாகி தியாகம் புரிந்தவர்
தியாசம் ஒரு கொடிவகை
தியாச்சியம் தள்ளற்பாலது ஒவ்வொரு நட்சத்திரத்திலும் நற்செயல்களுக்கு விலக்கப்பட்ட நேரம்
தியாதன் நினைக்கப்பட்டவன்
தியாதிரு தியானிக்கிறவன்
தியானம் சிந்தனை இடையறாச் சிந்தனை தியானம் நிறைகை
தியானம் மனத்தை அலைபாயவிடாமல் ஒருமுகப்படுத்துவது
தியானவான் விடாது சிந்திப்பவன்
தியானி விடாது சிந்திப்பவன்
தியானி (கடவுளின் மீது அல்லது ஒன்றின் மீது) மனத்தை ஒருமுகப்படுத்துதல்
தியானித்தல் ஒன்றை இடைவிடாது நினைத்தல்
தியாமம் அறுகம்புல் சிங்கம் புலி யானையாளி யானை வெளித்திண்ணை தெருப்பந்தல்
தியாலம் காலம்
தியாலம் (குறிப்பிடப்படும் மணி) நேரம்
தியூதம் சூதாட்டம்
தியோதம் ஒளி வெயில்
திரகம் கொன்றைமரம்
திரக்கத்தாரு நிலப்பனை
திரக்கம் கொன்றைமரம்
திரக்கரித்தல் விலக்குதல் மறுத்தல் இகழ்தல்
திரக்காரம் விலக்குகை அவமதிப்பு மறைக்கை
திரக்கு கூட்டம்
திரக்குதல் சுருங்குதல் தேடுதல்
திரங்கம் மிளகு நகரம்
திரங்கல் முத்துக்குற்றவகை சுருங்கல் மிளகு
திரங்குல் வற்றிச் சுருங்குதல் உலர்தல் சுருளுதல் தளர்தல்
திரச்சீனமுகம் நாணத்தால் தலையாட்டும் அபிநய முகவகை
திரடு மேடு
திரட்சி கூடிய தன்மை
திரட்சி உருண்டை திரண்ட தன்மை கூட்டம் முத்து காண்க : இருதுசாந்தி
திரட்சி (உள்ளீட்டின் செறிவால்) உருண்டையாகவும் சதைப்பற்றோடும் இருப்பது
திரட்சிக்கலியாணம் இருதுசாந்திச் சடங்கு
திரட்டு திரட்டுகை தொகைநூல் பூப்படைதல்
திரட்டு1 (பலரிடமிருந்து, பல இடங்களிலிருந்து) பெற்று ஒன்றாக்குதல்
திரட்டு2 (பாடல், கட்டுரை முதலியவற்றின்) தொகுப்பு
திரட்டுக்கலியாணம் பூப்புற்ற பெண்ணுக்குத் தீங்கு நேரிடாதபடி செய்யும் சடங்கு சோபனகலியாணம் சாந்திக் கலியாணம்
திரட்டுதல் கூட்டம் சேர்த்தல்
திரட்டுதல் உருண்டையாக்குதல் ஒன்று கூட்டுதல் தொகுத்தல் கலத்தல் சுருக்குதல் கட்டுதல்
திரட்டுப்பால் சர்க்கரையிட்டு இறுகக் காய்ச்சின பால் ஒருவகை இனிப்புப் பணிகாரம்
திரட்டுப்பால் பாலைச் சுண்டக் காய்ச்சிச் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்
திரணச்சி நவச்சாரம்
திரணபதி புற்சாதிக்கு அரசாகிய வாழை
திரணம் அற்பம் துரும்பு புல் செத்தை
திரணி கொடிப்புன்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together