iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 78 of 167

திரணை பந்து கோளம் வடிவிலான பொருட்கள்
திரணை உருண்டை மாலைவகை வைக்கோற்புரிக் கற்றை திண்ணை கட்டட எழுதக வேலை கொத்துக்கரண்டி
திரண்ட மொத்த
திரண்டகல் உருளைக்கல் குண்டுக்கல்
திரண்டகொடிச்சி உலோக மண்வகை
திரந்திகம் திப்பிலிவேர்
திரன் உருண்டை கூட்டம் படை மிகுதி குலை மிக முடுகிய நடையையுடைய பாடல்
திரபு தகரம் நரகவகை
திரப்படுதல் உறுதிப்படுதல்
திரப்பியம் பொருள் சரக்கு பொன் சொத்து ஒருவகைக் கலப்புமருந்து அரும்பண்டம் தருக்க நூல்களில் கூறப்படும் மண், நீர், தீ, காற்று, வானம், காலம், திக்கு, ஆன்மா, மனம் என்னும் மூலப்பொருள்கள்
திரமம் பழைய கிரேக்க நாணயவகை
திரமாதம் திரராசிகளில் சூரியன் இருக்கும் மாதம் அதாவது வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்கள்
திரமிடம் திராவிடம் தமிழ்மொழி
திரமிளம் திராவிடம் தமிழ்மொழி
திரம் உறுதி வலி உரம் நிலவரம் வீடுபேறு மலை பூமி தகரைச்செடி காண்க : திரராசி
திரயம் மூன்று
திரயம்பகன் முக்கண்ணுடைய சிவபெருமான்
திரயாங்கம் திதி வார நட்சத்திரங்களைக் காட்டும் குறிப்பு
திரயோதசி தேய்பிறை வளர்பிறைகளில் வரும் பதின்மூன்றாம் திதி
திரராசி நிலைநிற்கவேண்டும் செயல்களைத் தொடங்குவதற்கு ஏற்றனவாகக் கருதப்படும் இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்னும் இராசிகள்
திரலடி செடிவகை மணப்பொருள் மயிர்ச்சாந்து சடாமாஞ்சில் சங்கஞ்செடி முதிரை மணம் போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை
திரல் ஆமணக்குவகை, பேயாமணக்கு
திரள சுருக்கமாக முழுதும்
திரளாரம் நிலப்பனை
திரளி ஒரு மீன்வகை திரளிமரம்
திரளுதல் உருண்டையாதல் மிகக் கூடுதல் பருத்தல் வீங்குதல் இறுகுதல் பூப்படைதல் மிகுதல்
திரளை முத்து கோளம்
திரளை கட்டி நூலுருண்டை கூட்டம்
திரள்1 (மக்கள்) பெருமளவில் சேர்தல்
திரள்2 (பெண்) பருவ வயது அடைதல்
திரள்3 (-ஆக, -ஆன) (பலர்) ஒன்று கூடிய நிலை
திரள்கோரை கஞ்சாங்கோரைவகை
திரவ உணவு (மென்று உண்ண வேண்டிய திடப் பொருளாக இல்லாமல் அப்படியே விழுங்கக் கூடிய) கஞ்சி, பழச்சாறு, பால் போன்ற உணவு
திரவம் நீர்மம்
திரவம் நீர்மம் நீர் முதலியவற்றின் நெகிழ்ச்சி கசிவு திராவகம்
திரவம் வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கென்று நிலையான வடிவம் இல்லாத பொருள்
திரவாதி காட்டாமணக்கஞ்செடி
திரவிடமொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, கோடா முதலிய தென்னாட்டு மொழிகள்
திரவிடம் தமிழ்நாடு தமிழ்மொழி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலிய திராவிட மொழிகள் தமிழ்நாடு, ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிட நாடுகள்
திரவிணம் பொன் பாக்கியம் வலி
திரவித்தல் நீர் முதலியவற்றைப் பொசியப் பண்ணல்
திரவியசம்பத்து பேறு, பாக்கியம்
திரவியம் செல்வம்
திரவியம் ஏலம் லவங்கம் அதிமதுரம் கோஷ்டம் சண்பகமொட்டு
திரவியம்ஐந்து ஐந்துவகைப் பொருள்கள் பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் என்னும் ஐந்து வகைப் பொருள்கள் மலை, கடல், காடு, நாடு, நகர் இவற்றில் உண்டாகும் பொருள்கள்
திரவியவான் செல்வன்
திரா பவழமல்லிகைமரம்
திராங்கு தாழ்ப்பாள்
திராசு தராசு குதிரையை வண்டியில் பூட்டும் கயிறு
திராட்சம் திராட்சைக்கொடி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together