8,321 words starting with த · page 79 of 167
Tamil Word
Tamil Meaning
திராட்சாபாகம்
திராட்சைச்சாறு போலச் சுவைப்பதற்கு இனிதான எளிய செய்யுள் நடை
திராட்சை
திராட்சைக்கொடி
திராட்சை
புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளிர்ப் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்/மேற்கூறிய பழம் காய்க்கும் கொடி
திராட்சைப்பழம்
கொடிமுந்திரி
திராட்டில்விடு
(வழிநடத்துவதாக அல்லது உதவி செய்வதாகச் சொல்லிவிட்டு அவ்வாறு செய்யாமல்) நடுவில் கைவிடுதல்
திராணம்
காத்தல்
உறை
திராணி
see தெம்பு
திராணி
ஆற்றல், சத்தி
திராணி
(ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சக்தி
திராணிக்கம்
ஆற்றல், சத்தி
திராணிக்கை
ஆற்றல், சத்தி
திராணிசெலுத்தல்
அதிகாரம் செலுத்துதல்
பொறுப்பான வேலையை நன்கு பார்த்தல்
நாணயம் காத்தல்
திராணிவந்தன்
செயலாற்றுதற்குத் தக்கவன்
திராபை
மதிப்பற்றது : இழிந்தது
திராபை
பயனற்றவன்
பயனற்றது
திராபை
(எந்த விதத்திலும்) மதிப்பற்றது
திராமரம்
பவழமல்லிகைமரம்
திராயந்தி
கம்பந்திராய்
திராய்
ஒரு கீரைவகை
துலாக்கட்டை
திராய்க்கம்பம்
உத்திரம்
திராலம்
ஒரு வெள்ளிவகை
திராவகநீறு
வெடியுப்புச் சுண்ணம்
திராவகன்
அறிஞன்
கள்வன்
திராவகம்
செய்நீர்
மருந்துச் சரக்குகளிலிருந்து இறக்கப்படும் சத்துநீர்
திராவகம்
உடல் வெந்துபோகும் அளவுக்கு வீரியமுள்ள அமிலம்
திராவடி
செடிவகை
மணப்பொருள்
மயிர்ச்சாந்து
சடாமாஞ்சில்
சங்கஞ்செடி
முதிரை
மணம்
போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை
திராவணஞ்செய்தல்
ஓட்டுதல்
திராவணம்
ஓடுதல்
திராவிடப்பிரபந்தம்
ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
திராவிடம்
தமிழ்நாடு
தமிழ்மொழி
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலிய திராவிட மொழிகள்
தமிழ்நாடு, ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிட நாடுகள்
திராவிடம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைப் பேசும் மக்கள் அதிகமாக வாழும் நிலப் பகுதி
திராவிடவேதம்
திருக்குறள்
தேவாரம்
திருவாசகம்
திவ்வியப் பிரபந்தம்
திரி
முறுக்குகை
விளக்குத்திரி
தீப்பந்தம்
தீக்குச்சி
காதுக்கு இடும் திரி
எந்திரம்
மெழுகுவத்தி
புண்ணுக்கு இடும் திரி
காண்க : வெள்ளைப்பூண்டு
பெண்
மூன்று
திரி1
(விலங்குகள்) சுற்றிவருதல்/(குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) இடங்களுக்குப் போய்வருதல்
திரி2
(பால் முதலியவற்றில் உள்ள சத்துப் பொருள் திட்டுத்திட்டாக மிதக்கிற நிலையில்) பிரிதல்
திரி3
முதன்மை வினை குறிப்பிடும் செயல் ஒருவரால் பல முறை செய்யப்படுவதை அல்லது அவ்வாறு செய்யப்படுவதன்மூலம் பரப்பப்படுவதைப் பேசுபவர் விரும்பவில்லை என்பதைக் காட்டும் ஒரு துணை வினை
திரி5
(குத்துவிளக்கு முதலியவற்றில் நெருப்புப் பற்ற வைப்பதற்கான) பட்டையாகவோ குழல் வடிவிலோ திரிக்கப்பட்ட பஞ்சு அல்லது துணி
திரிகடுகம்
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மருந்துச் சரக்குகள்
பதினென்கீழ்க்கணக்கில் ஒன்றாகிய ஓர் அறநூல்
திரிகடுகு
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துச் சரக்குகள்
திரிகண்
புறக்காழுள்ள பெரும்புல்வகை
புனர் பூசநாள்
திரிகண்டகம்
நெருஞ்சிப்பூண்டு
திரிகண்டகை
நெருஞ்சிப்பூண்டு
திரிகண்டம்
நெருஞ்சிப்பூண்டு
திரிகந்தம்
மூவகை மணப்பொருள்கள்
கிராம்பு, நாவற்பூ, செண்பகப்பூ அல்லது சந்தனம், செஞ்சந்தனம், அகில்
திரிகரணம்
உள்ளம், உரை, உடல் என்னும் மூன்று கருவிகள்
திரிகல்
திரிகை
எந்திரம்
திரிகாலசந்தி
காலை, உச்சி, மாலை என்னும் மூன்று சந்தியாகாலங்களில் செய்யும் அனுட்டானம்
திரிகாலஞானம்
முக்கால உணர்ச்சி
திரிகாலம்
காலை, உச்சி, மாலை என்னும் நாளின் மூன்று பகுதிகள்
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்கள்
திரிகாலம்
(கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய) மூன்று காலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.