8,321 words starting with த · page 8 of 167
Tamil Word
Tamil Meaning
தடயம்
நடந்ததை அறிந்துகொள்ளும் வகையில் எஞ்சியிருப்பது அல்லது கிடைப்பது
தடறு
ஆயுத உறை
தடல்
மேட்டுநிலம்
பலாப்பழச்செதிள்
வாழை மடல்
விலங்கு, மரம் முதலியவற்றின் தோல்
தடவக்கொடுத்தல்
முதுகைத் தடவ இடங்கொடுத்தல்
மிக இணங்குதல்
தடவரல்
வளைவு
தடவருதல்
தடவுதல்
பூசுதல்
தேடுதல்
யாழ் முதலியன வாசித்தல்
தடவல்
ஆறு என்னும் எண்ணின் குழூஉக்குறி
முறை
முட்டுப்பாடு
பொங்கல் முதலிய உணவுவகை
தடவாதல்
தடவுதல்
பூசுதல்
தேடுதல்
யாழ் முதலியன வாசித்தல்
தடவிக்கட்டுதல்
பதித்தல்
தடவிக்கொடுத்தல்
தடவுதல்
ஊக்கப்படுத்துதல்
சமாதானப்படுத்துதல்
குறையக்கொடுத்தல்
தடவு
பருமை
பகுதி
தூபக்கால்
வேள்விக்குழி
கணப்புச்சட்டி
ஒரு மரவகை
சிறைச்சாலை
தடவு
(உடலை) வருடுதல்
தடவுதல்
பூசுதல்
வருடுதல்
இருட்டில் கைகால் முதலியவற்றால் துழாவுதல்
தேடுதல்
குறைத்தளத்தல்
யாழ் முதலியன மீட்டுதல்
திருடுதல்
உரிமையில்லாதவரைப் புணர்தல்
அசைதல்
தடுமாறுதல்
முட்டுப்பாடாயிருத்தல்
தகட்டுப் பணிகாரம் செய்தல்
தடவுத்தாழி
பெருஞ்சாடி
தடவுநிலை
துறக்கம்
தடவுவாய்
மலைச்சுனை
தடவை
முறை
தவணை
தடவை
நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டுக் கூறுவது
தடா
பானை
மிடா
கணப்புச்சட்டி
பருமை
மிடாவினும் பெரிய கலம்
தடாககருமம்
மலங்கழிக்கை
தடாகம்
குளம்
தடாகம்
(பூக்கள் நிறைந்த) சிறிய நீர்நிலை
தடாகவாதாரம்
ஏரிப் பாய்ச்சலுள்ள நிலம்
தடாதகை
தடுத்தற்கரிய தகையுடைய மீனாட்சிதேவி
தடாதடி
குழப்பம்
தடாதடிக்காரன்
நியாயமின்றிப் பலவந்தஞ் செய்வோன், அடாவடிக்காரன்
தடாபுடாவெனல்
கோபித்துப் பேசுங்குறிப்பு
கீழ்விழும் ஒலிக்குறிப்பு
பகட்டுக்குறிப்பு
தடாம்
வளைவு
தடாரம்
ஈரொத்துத் தாளம்
சின்னம்மை
தடாரி
உடுக்கை
கிணைப்பறை
பம்பை
வாத்தியப்பொது
தடாரித்தல்
ஊடுருவுதல்
மிகக் கண்டித்தல்
தடாவுதல்
வளைதல்
தடி
கழி
தண்டாயுதம்
தடிக்கொம்பு
மரம் முதலியவற்றின் பிளந்த துண்டம்
அளவுகோல்
ஆற்றங்கரை
உலக்கை
பருமைவில்
வயல்
பாத்தி
தசை
கருவாடு
உடும்பு
மிதுனராசி
கீறற் கையெழுத்து
மின்னல்
தடி1
(அடிபடுதல், பூச்சிக்கடி முதலியவற்றால் உடலின் மேல்பரப்பு) சிறிய அளவில் வீங்குதல்
தடி2
(ஒருவரின் உடல், ஒரு பொருள் முதலியவற்றின் அளவுகுறித்து வருகையில்) பருமன்
தடிகாரன்
தடியையுடையவன்
அழிப்பவன்
தடிக்கம்பு
கைக்கழி
தடிக்கொம்பு
தடிக்கம்பு
மாட்டுக் குற்றவகை
தடிதல்
வெட்டுதல்
அழித்தல்
குறைத்தல்
தடித்த
சற்றுப் பருத்த
தடித்தனம்
முருட்டுத்தனம்
மட்டித்தனம்
சோம்பேறித்தனம்
தடித்தனம்
யோசனை அற்ற, ஒழுங்கற்ற தன்மை
தடித்தல்
பெருத்தல்
மிகுதல்
உறைதல்
திரளுதல்
தாமதித்தல்
மரத்தல்
உரப்பாதல்
வீங்குதல், பருத்தல், சித்தம் கடினமாதல்
நச்சுக்கடியினால் தடிப்புண்டாதல்
தடித்து
மின்னல்
தடினி
ஆறு
தடிபிணக்கு
அடிதடி
தடிபோடுதல்
நிலம் அளத்தல்
தேரை மரக்கட்டையால் நெம்பிக் கிளப்புதல்
இடையூறுசெய்தல்
வருத்தி முயன்று ஒருவனை வேலையில் ஈடுபடும்படி செய்தல்
தடிப்பம்
பருமை
வீக்கம்
தடிப்பயல்
கொழுத்தவன்
முரடன்
மட்டி
தடிப்பு
கடினம்
வீக்கம்
உடல் தழும்பு
பூரிப்பு
கனம்
செருக்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.