iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 80 of 167

திரிகாலவர்த்தமானம் மூன்று காலத்தும் நிகழும் செய்தி
திரிகாலோசிதம் குசைப்புல்
திரிகுணம் சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மூவகைக் குணங்கள்
திரிகூடம் மூன்று உச்சிகளையுடைய திருக்குற்றாமலை ஒரு மலை
திரிகை அலைகை சுற்றுகை, எந்திரம் குயவன் சக்கரம் இடக்கைமேளம் கூத்தின் அங்ககிரியைவகை முந்திரிகைமரம்
திரிகை எந்திரம்
திரிகோணப்பாலை பாலைப் பண்வகை
திரிகோணம் முக்கோணம்
திரிக்கால் முக்கால்
திரிக்குழாய் தீவட்டிக்கு எண்ணெய் வார்க்கும் கருவி
திரிசங்கு நிலை இரு பக்க வாய்ப்பையும் இழந்து இடையில் மாட்டிக்கொண்ட நிலை
திரிசங்குசுவர்க்கம் திரிசங்குவுக்காக விசுவாமித்திரர் படைத்த விண்ணுலகு இடையில் நின்று வருந்தும் திண்டாட்ட நிலைமை
திரிசங்குமண்டலம் திரிசங்குவின் உலகம் தென் திசையிலுள்ள வானமண்டலம்
திரிசந்தி காலை, உச்சி, மாலை என்னும் மூன்று சந்தியாகாலங்களில் செய்யும் அனுட்டானம்
திரிசமஞ்சரி துளசி
திரிசமன் கையாடுதல் : தகாத செயல்
திரிசமன் கையாடுதல், அபகரித்தல் போன்ற தகாத செயல்
திரிசமம் தீம்பு தொல்லைதரும் செயல்
திரிசயம் கண்ணுக்குப் புலனாவதாகிய மாயாகாரியமான சடப்பொருள்
திரிசாகபத்திரம் மரவகை பெரியமாவிலிங்கம்
திரிசி இல்லறத்தான்
திரிசிகம் வில்வமரம்
திரிசிகை சூலப்படை
திரிசிரசு இராமாயணத்தில் கூறப்படும் மூன்று தலையுள்ள ஓர் அரக்கன்
திரிசிரபுரம் திரிசிரசு என்பவனால் அமைக்கபட்டதாகக் கருதப்படும் ஊரான திரிசிராப்பள்ளி
திரிசிரா இராமாயணத்தில் கூறப்படும் மூன்று தலையுள்ள ஓர் அரக்கன்
திரிசுகந்தம் சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கம் என்னும் மூன்றுவகை மணப்பண்டங்கள்
திரிசுடர் சூரியன், சந்திரன், அக்கினி என்னும் முச்சுடர்
திரிசூரணம் (வைணவ சமயக் குறியான நாமத்தில்) சிவப்பு நிறக் கோடு போடப் பயன்படுத்தும் பொடி
திரிசூலக்கல் சிவன்கோயில் நிலங்களின் எல்லை குறிக்க நாட்டப்படும் திரிசூலக்குறி பொறித்த கல்
திரிசூலன் முத்தலை வேலையுடைய யமன்
திரிசூலம் முத்தலைச் சூலம்
திரிசூலம் மூன்று முனைகளை உடைய உலோகத்தாலான நீண்ட ஆயுதம்
திரிசூலி திரிசூலமுடைய சிவன் திரிசூலமுடைய காளி காண்க : கற்றாழை
திரிசொல் செய்யுளில் மட்டும் வழங்கப்படுவதற்குரிய தமிழ்ச்சொல் கற்றவர்க்கு மாத்திரம் பொருள் விளங்கும் சொல்
திரிச்சீலை புண்ணிலும், விளக்கிலும் இடும் திரி
திரிஞ்சில் துரிஞ்சில், வௌவால்
திரிதசர் தேவர்
திரிதண்டசன்னியாசி முக்கோல் தாங்கும் வைணவ சன்னியாசியின் கையிலுள்ள முக்கோல்
திரிதண்டம் வைணவ சன்னியாசியின் கையிலுள்ள முக்கோல்
திரிதண்டி முக்கோல் தாங்கும் வைணவ சன்னியாசியின் கையிலுள்ள முக்கோல்
திரிதரல் திரிதல் சுழலல் மீளல்
திரிதல் அலைதல் எழுத்து மாறுதல் பால் தன்மை கெடுதல் கெடுதல் சுழலல் வேறுபடல் சலித்தல் மயங்குதல் கைவிடுதல் திருகுறுதல் போதல் திரும்புதல்
திரிதியம் செவ்வள்ளிக்கொடி
திரிதியை தேய்பிறை வளர்பிறைகளில் வரும் மூன்றாந் திதி
திரிதூளி சின்னபின்னம்
திரிதேகி பற்பாடகப்புல்
திரித்தல் சுழற்றுதல் முறுக்குதல் வேறுபடுத்துதல் மாவு அரைத்தல் அலைத்தல் வெட்டுதல் மொழிபெயர்த்தல் திரும்பச்செய்தல்
திரித்துவம் கடவுளின் முத்தன்மை
திரித்துவம் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருமித்த கடவுள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together