8,321 words starting with த · page 81 of 167
Tamil Word
Tamil Meaning
திரிநயனன்
முக்கண்ணாகிய சிவன்
திரிநேத்திரன்
முக்கண்ணாகிய சிவன்
திரிபங்கம்
முத்திறமாக உடம்பை வளைத்து நிற்கும் உருவங்களின் நிலை
திரிபங்கி
ஒரு செய்யுளாய் நின்று ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வெறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடும் சித்திரகவிகை
திரிபதகை
கங்கை
திரிபதாகை
அணிவிரலும் பெருவிரலும் வளைந்து நிற்க ஏனைய விரல்களை நிமிர நிறுத்தும் இணையா வினைக்கை
திரிபதார்த்தம்
சைவசித்தாந்த நூல்களுள் சொல்லப்படும் பதி பசு பாசங்களாகிய முப்பொருள்கள்
திரிபதை
கங்கை
திரிபன்றி
சுழலும் பன்றி வடிவாய் அமைக்கபட்ட இலக்குவகை
திரிபலம்
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மூன்று காய்களின் கூட்டம்
திரிபலை
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மூன்று காய்களின் கூட்டம்
திரிபழுகம்
பால் நெய் தேன்களால் ஆன கூட்டுப்பண்டம்
திரிபாகி
ஒரு சித்திரகவிவகை
மூன்று எழுத்துகளைச் சேர்க்க ஒரு மொழியாகவும், அதன் முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும், இடை கடை எழுத்துகளைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் வந்து வெவ்வேறு பொருள் தரும் சித்திரக்கவி
திரிபிடகம்
சூத்திர பிடகம், வினய பிடகம், அபிதர்ம பிடகம் என்னும் மூவகை பௌத்த ஆகமத் தொகுதி
திரிபு
வேறுபாடு
செய்யுள்வகை
தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் எழுத்துப் புணர்ச்சி விகாரம்
விபரீத உணர்ச்சி
திரிபுகாட்சி
ஒன்றை வேறொன்றாய்க் காணுதல்
திரிபுசம்
மூன்று எல்லைக் கோடுகளையுடைய முக்கோணம்
திரிபுச்சம்
இசைக்குரிய கமகம் பத்தனுள் மும்மூன்றாக விரைந்து அடுக்கிப் பாடுவது
திரிபுடகம்
மூன்று எல்லைக் கோடுகளையுடைய முக்கோணம்
திரிபுடி
அறிவுக்குரிய காண்பான், காட்சி, காட்சிப்பொருள் என்பன
திரிபுடிபலம்
விளக்கெண்ணெய் விதைதரும் செடி
திரிபுடை
ஏழு தாளத்துள் ஒன்று
திரிபுண்டரம்
சைவர் நெற்றியில் அணியும் மூவரிகொண்ட திருநீற்றுப் பூச்சு
திரிபுரசுந்தரி
பார்வதி
திரிபுரதகனன்
முப்புரம் எரித்த சிவன்
திரிபுரமல்லிகை
மல்லிகைவகை
திரிபுரமெரித்தான்
மூன்று நகரங்களை எரித்த சிவன்
மாவிலங்கை
காண்க : நொச்சி
திரிபுரம்
வானில் உலாவிய பொன், வெள்ளி, இரும்பு இவற்றாலான மூன்று அசுரர் நகரங்கள்
திரிபுராந்தகன்
முப்புரம் எரித்த சிவன்
திரிபுரி
சாறாடை
சாறணைப்பூண்டு
திரிபுரை
பார்வதி
திரிபுவனசக்கரவர்த்தி
சோழர் பட்டப்பெயர்
திரிபுவனம்
திரிபுவனம்
பூமி, பாதலம், துறக்கம் என்னும் உலகங்கள்
பொன், வெள்ளி, செம்பு என்னும் மூன்று உலோகங்கள்
திரிபோது
காலை, உச்சி, மாலை என்னும் நாளின் மூன்று பகுதிகள்
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்கள்
திரிமஞ்சள்
மஞ்சள், கத்தூரிமஞ்சள், மரமஞ்சள் என்னும் மூவகை மஞ்சள்
திரிமணி
பௌத்தர் வணங்கும் புத்தன், புத்த தருமம், புத்த சங்கம் என்னும் மூன்று பொருள்கள்
திரிமணை
புரிமணை
வட்டவளையமாய் வைக்கோல், நார் முதலியவற்றால் பாத்திரங்கள் வைப்பதற்குப் பயன்படுத்தும் பீடம்
திரிமரம்
திரிகை
தானியம் முதலியவற்றை மாவாக்கப் பயன்படும் கருவி
திரிமலம்
மும்மலமாகிய ஆணவம், மாயை, கன்மம்
திரிமார்க்கம்
முச்சந்தி
திரிமுண்டம்
சைவர் நெற்றியில் அணியும் மூவரிகொண்ட திருநீற்றுப் பூச்சு
திரிமூர்த்தி
மும்மூர்த்திகளாகிய பிரமன், திருமால், உருத்திரன்
திரிமூலம்
மூவகை வேர்களாகிய கண்டுமூலம், சித்திரமூலம், திப்பிலிமூலம்
திரிய
திரும்ப
திரியக்கி
மூன்று கண்ணுடைய தேங்காய்
திரியக்கு
குறுக்கானது
விலங்கு
திரியக்கோடல்
ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதல்
திரியட்சி
மூன்று கண்ணுடைய தேங்காய்
திரியம்பகன்
மூன்று கண்களையுடைய சிவன், அருகன், திருமால், விநாயகன், வீரபத்திரன் என்போர்
திரியம்பகம்
சிவனுடைய வில்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.