8,321 words starting with த · page 82 of 167
Tamil Word
Tamil Meaning
திரியம்பகி
திரியம்பகன் மனைவியாகிய சத்தி
திரியல்
திரிதல்
திரியவும்
திரும்பவும்
திரியாமை
இரவு
யமுனையாறு
நீலக்கல்
திரியிடுதல்
காது வளர்க்கத் துணித்திரி இட்டு வைத்தல்
திரியேகக்கடவுள்
பிதா சுதன் ஆவிகளாகிய முத்திறக் கடவுள்
திரியேகத்துவம்
கடவுளின் முத்திறத் தன்மை
திரியேகம்
கடவுளின் முத்திறத் தன்மை
திரியேற்றுதல்
புண் முதலியவற்றில் காரச்சீலையிடுதல்
திரிராத்திரி
மஞ்சள், கத்தூரிமஞ்சள், மரமஞ்சள் என்னும் மூவகை மஞ்சள்
திரிரேகம்
சங்கு
திரிலவங்கம்
சிறுநாகப்பூ, செண்பகப்பூ, கிராம்பு என்னும் மூவகை மணச்சரக்கு
திரிலிங்கம்
ஸ்திரீலிங்கம் என்னும் பெண்பால்
அபிநயக்கை வகைகளுள் ஒன்று
காண்க : தான்றி
திரிலோகம்
திரிபுவனம்
பூமி, பாதலம், துறக்கம் என்னும் உலகங்கள்
பொன், வெள்ளி, செம்பு என்னும் மூன்று உலோகங்கள்
திரிலோகாதிபதி
திரிலோகத்தின் அதிபதியாகிய இந்திரன்
திரிலோகேசன்
சூரியன்
திரிலோசனன்
முக்கண்ணனாகிய சிவன்
திரிலோசனி
முக்கண்ணுடைய துர்க்கை
திரில்
குயவன் சக்கரம்
திரிவட்டம்
நூல் சுற்றுங் கருவிவகை
திரிவிக்கிரமன்
மூன்றடியால் உலகம் அளந்த திருமால்
சூரியன்
திரிவிதசேதனர்
பத்தர், முத்தர், நித்தியர் என்ற மூவகை ஆன்மாக்கள்
திரிவு
ஒன்றை வேறொன்றாய்க் காணுதல்
திரிவுக்காட்சி
ஒரு பொருளைப் பிறிதொன்றாகக் காணும் காட்சி
திரிவேணி
மூவாறு கூடுமிடம்
அலகாபாத் என வழங்கும் பிரயாகையில் கங்கை, யமுனை, அந்தர்வாகினியான சரசுவதி என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம்
திரிவேணிசங்கமம்
மூவாறு கூடுமிடம்
அலகாபாத் என வழங்கும் பிரயாகையில் கங்கை, யமுனை, அந்தர்வாகினியான சரசுவதி என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம்
திரீ
பெண், ஸ்திரீ
திரீலிங்கம்
ஸ்திரீலிங்கம் என்னும் பெண்பால்
அபிநயக்கை வகைகளுள் ஒன்று
காண்க : தான்றி
திரு
கணவன்
திரு
திருமகள்
செல்வம்
சிறப்பு
அழகு
பொலிவு
நல்வினை
தெய்வத்தன்மை
பாக்கியம்
மாங்கலியம்
பழங்காலத் தலையணிவகை
சோதிடங் கூறுவோன்
மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்
திரு திரு என்று
அச்சத்தை வெளிப்படுத்தும் தன்மையில் விழித்தல்
திரு2
இறைவனோடு தொடர்புடைய அல்லது மங்கலமான சொற்களுக்கு முன் இடப்படும் அடை
திருகணி
அணியின் திருகுமரை
பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் திருகோடுகூடிய அணிவகை
திருகணை
புரிமனை
திருகம்
காட்டுச்சாதிக்காய்மரம்
துளை
திருகல்
முறுக்கு
மாறுபடுதல்
மாணிக்கக் குற்றவகை
இடர்ப்பாடுள்ள சொற்றொடர்
திருகல்முறுகல்
கோணல்
மனவேறுபாடு
இடர்பாடுள்ள சொற்றொடர்
திருகாணி
அணியின் திருகுமரை
பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் திருகோடுகூடிய அணிவகை
திருகாணி
பிளவுபட்டதைப் போன்ற தலைப் பகுதியையும் மரையோடு கூடிய கீழ்ப்பகுதியையும் கொண்ட, திருகி உள்ளே செலுத்தக் கூடிய ஆணி
திருகு
முறுக்கு
கோணல்
மாறுபாடு
ஏமாற்றும் பேச்சு
குற்றம்
அணியின் திருகுமரை
சுரி
திருகு தாளம்
புரட்டுச் செயல் : மாறுபட்ட பேச்சு
திருகு1
(திருகாணி முதலியவற்றை) சுற்றி உட்செலுத்துதல்
திருகுகம்மல்
மகளிர் அணியும் திருகோடுகூடிய காதணிவகை
திருகுகள்ளி
கள்ளிவகை
கொம்புக்கள்ளி
திருகுகொம்பன்
வளைந்த கொம்புடைய விலங்குவகை
திருகுதல்
முறுக்குதல்
மாறுபடுதல்
பின்னுதல்
பறித்தல்
திருகுதாளம்
புரட்டு
திருகுதாளம்
மாறுபட்ட பேச்சு அல்லது புரட்டுச் செயல்
திருகுதாழை
வாதநோய் போக்கும் மருந்துமரவகை
செடிவகை
திருகுபலை
வலம்புரிக்காய்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.