iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 83 of 167

திருகுப்பூ செவந்தி வடிவான மகளிர் தலையணி வகை
திருகுமணை தேங்காய் துருவும் மணை
திருகுமரை திருகு முதலியவற்றின் சுரிந்த வரை திருகாணி திருகாணியின் தலை
திருகுமூலம் முடக்கொற்றான்
திருகுளி உளிவகை திருப்புளி காண்க : திருகூசி
திருகுவட்டம் நூல் சுற்றும் கருவி
திருகுவில்லை செவந்தி வடிவான மகளிர் தலையணி வகை
திருகூசி துளையிடும் கருவிவகை கிணற்றுத்துலாவின் குறுக்கே இடும் அச்சுக்கட்டை
திருக்கடைக்காப்பு தேவாரம் முதலிய பதிகங்களின் பலன் கூறும் இறுதிச் செய்யுள்
திருக்கண் அருட்பார்வை திருவிழாவில் சுவாமி புறப்பாட்டில் சுவாமி எழுந்தருளும் மண்டகப்படி
திருக்கண்சாத்துதல் அருளுடன் பார்த்தல் மண்டகப்படிக்கு எழுந்தருளப்பண்ணுதல் பார்வையிடுதல்
திருக்கண்ணமுது பாயசம்
திருக்கண்ணமுது திருக்கன்னலமுது, பாயசம்
திருக்கண்ணாமடை அரிசி சருக்கரை வாழைப் பழங்களால் ஆக்கப்பட்ட ஓர் இனிய உணவு வகை
திருக்கண்மலர் தெய்வத் திருமேனியின் கண்களில் சாத்தும் மலர்போன்ற கண் உரு
திருக்கம் வஞ்சகம்
திருக்கற்றளி கருங்கல்லால் கட்டப்பெற்ற கோயில்
திருக்கலசமுடித்தல் குடமுழுக்காட்டல்
திருக்கலியாணம் கோயிலில் தெய்வங்களுக்குச் செய்விக்கப்படும் திருமணவிழா
திருக்கல்யாணம் (கோயில்களில்) தெய்வங்களுக்கு நடத்திவைக்கப்படும் திருமண உற்சவம்
திருக்காட்சி தெய்வத்தியானம்
திருக்காப்பிடுதல் கோயிற்கதவு மூடுதல்
திருக்காப்பு தெய்வக்காவல் திருமுறைகளைக் கயிற்றால் கட்டிவைத்தல் அந்தியில் குழந்தைகளுக்குச் செய்யும் இரட்டைச் சடங்கு
திருக்காப்பு கோயில் கதவு
திருக்காப்புச்சாத்துதல் கோயிற்கதவு மூடுதல்
திருக்கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா கார்த்திகை நட்சத்திரத்தில் விளக்கேற்றிவைத்துக் கொண்டாடும் திருவிழா
திருக்கிடுதல் நீள முறுக்கிடுதல்
திருக்கு முறுக்கு மாறுபாடு அணித்திருகு துகில்வகை சங்கடம் வஞ்சகம் கண் காண்பவன்
திருக்குதல் முறுக்குதல் முறுக்கிப் பறித்தல் வளைத்தல்
திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்ட இரு வரிகளால் ஆன குறள்பா அல்லது பொய்யாமொழி என்றழைக்கப்படும் உலக பொதுமறை நூல்
திருக்குறிப்பு திருவுள்ளக் கருத்து
திருக்கூட்டம் தொண்டர்குழாம்
திருக்கூத்து கடவுளின் திருவிளையாட்டு சிவபெருமான் திருநடனம்
திருக்கை கடல்மீன்வகை
திருக்கை முட்கள் அடர்ந்த நீண்ட கூரிய வாலை உடைய தட்டையான கடல் மீன்
திருக்கைக்கோட்டி திருமுறைகள் ஓதுதற்குரிய கோயில் மண்டபம் கோயிலில் திருமுறைப் பாசுரம் ஓதுவோர்
திருக்கைச்சிறப்பு ஏனாதிப்பட்டத்திற்கு அறிகுறியாய் அளிக்கும் மோதிரம்
திருக்கோணமலை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ் பெற்ற இயற்கைத் துறைமுக நகரம். தமிழர் தாயகத்தின் தலை நகரம் எனக் கொண்டாடப் படுவதனால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நக‌ராகவும் உள்ளது. புகழ்பெற்ற கோணேசர் ஆலயமும் கன்னியா வெ ந் நீரூற்றும் இதன் மேலதிகச் சிறப்புகள். குண (கிழக்கு) திசையில் அமைந்த மலைகளோடு கூடிய நகர் என்ற பொருளில் திரு(சிறப்புடைய) +குணமலை என்பது திருக்கோணமலை ஆகியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.மூன்று கோணங்களில் அமைந்த மலை என்ற கருத்தில் திரிகோணமலை எனவும் அழைப்பர்.திருமலை என்ற சொல்லும் தற்போது வழக்கத்தில் உண்டு
திருக்கோலம் கடவுளுக்குச் செய்யும் அலங்காரம் நின்ற திருக்கோலம், இருந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம் என மூவகையாய்த் திருமால் கோயில் கொண்டிருக்கும் திருமேனி நிலை
திருக்கோவை சுவாமிக்கு முன்நின்று வேதம், பிரபந்தம் முதலியன ஓதும் கூட்டம்
திருசி கண்
திருசியம் காணப்படும் பொருள்
திருசை கண்
திருசோபம் வெண்டாமரை
திருச்சபை சிதம்பரத்தில் நடராசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் கிறித்துவர் கூடித்தொழும் இடம்
திருச்சபை அமைப்பு ரீதியில் செயல்படும் கிறித்தவச் சமூகம்
திருச்சின்னம் தெய்வம், அரசன் முதலாயினோர் முன் ஒலிக்கும் ஊதுகுழலுள்ள விருதுவகை
திருச்சியம் காணப்படுகிற பொருள்
திருச்சிற்றம்பலம் சிதம்பரத்திலுள்ள சிற்சபை சைவர்கள் வழங்கும் வணக்கச்சொல் ஓர் ஊர்
திருச்சீரைலைவாய் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகக்கடவுள் ஆறுபடை வீடுகளில் ஒன்றுமான தலம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together