8,321 words starting with த · page 84 of 167
Tamil Word
Tamil Meaning
திருச்சுற்றாலயம்
கோயிலின் பிராகாரத்திலுள்ள பரிவார தேவதைகளின் கோயில்
திருச்சுற்றாலை
கோயிலின் பிராகாரத்திலுள்ள பரிவார தேவதைகளின் கோயில்
திருச்சுற்று
கோயிற்பிராகாரம்
திருச்சுற்றுமாளிகை
கோயிலின் உட்பிராகாரத்தை ஒட்டியிருக்கும் மண்டபம்
திருச்செந்தூர்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகக்கடவுள் ஆறுபடை வீடுகளில் ஒன்றுமான தலம்
திருச்செவிசாத்துதல்
கேட்டருளுதல்
திருடக்காண்டம்
மூங்கில்
திருடக்கிரந்தி
மூங்கில்
திருடதை
உறுதி
பலம்
மிகுதி
திருடன்
கள்வன்
தந்திரக்காரன்
காண்க : விட்டுணுக்கரந்தை
திருடன்
திருடுபவன்
திருடபலம்
கொட்டைப்பாக்குவகை
திருடமூலம்
தேங்காய்
திருடம்
வலிமை
இரும்பு
திருடி
திருடுபவள்
கள்ளிச்செடி
திருடி
திருடன் என்பதன் பெண்பால்
திருடு
களவு
திருடு1
தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுத்தல்
திருடு2
களவு
திருடுதல்
களவாடுதல்
திருட்டாந்தம்
எடுத்துக்காட்டு
திருட்டாந்தவாபாசம்
உதாரணப்போலி
திருட்டாபோகம்
இம்மையில் நுகரும் இன்பம்
திருட்டி
கண்ணுக்குப் புலனாதல். திருட்டித்த வாலமன் மதனொரு பாலிருக்க (சீதக்.118)
திருட்டி
கண்
பார்வை
நோக்கம்
தீக்கண்
கண்ணெச்சில்
திருட்டித்தல்
கண்ணுக்குப் புலனாதல்
தோற்றுவித்தல்
திருட்டிபந்து
மின்மினிப்பூச்சி
திருட்டிபோகம்
கண்ணுக்கினிய காட்சி
திருட்டியம்
ஞானம், அறிவு
திருட்டு
களவு
வஞ்சகம்
திருட்டு1
தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுக்கும் முறையற்ற செயல்
திருட்டுத்தனம்
கள்ளக்குணம்
தந்திரம்
அயோக்கியத்தனம்
திருட்டுப்போ
(பணம், பொருள் முதலியன) திருடப்படுதல்
திருட்டுவழி
கள்ளப்பாதை
திட்டிவாசல்
திருட்டுவாசல்
இரகசிய வழி
திருணகம்
வாளுறை
திருணசிங்கம்
கோடரி
திருணதை
வில்
திருணபதி
புல்லின் அரசனான பனை
திருணபூலி
புல்லாலாகிய பாய், கோரைப்பாய்
திருணம்
உலர்ந்த புல்
உடைவாள்
வில்
தேள்
தேனீ
திருணராசன்
புல்லின் அரசனான பனை
திருணோற்பவம்
காட்டுப்பயிர்
திருதம்
தரிக்கை
தாளவகை
திருதி
உறுதி
துணை
யோகம் இருபத்தேழனுள் ஒன்று
திராவகம்
சத்து
விரைவு
திருதிமை
மனத்திட்பம்
திருதியை
தேய்பிறை வளர்பிறைகளில் வரும் மூன்றாம் திதி
திருத்தன்
தூய்மையானவன்
கடவுள்
திருத்தமாக/திருத்தமான
தவறு இல்லாமல்
திருத்தம்
ஒழுங்கு
திட்டம்
பிழைத்திருத்துகை
செப்பனிடுதல்
முன்னுள்ளதைச் சிறிது மாற்றுகை
உச்சரிப்புத் தெளிவு
புண்ணியநீர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.