8,321 words starting with த · page 86 of 167
Tamil Word
Tamil Meaning
திருப்தி
உளநிறைவு
மனநிறைவு
திருப்தி
(ஒன்று) நிறைவேறியதால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் அமைதி
திருப்படிமாறுதல்
சுவாமிக்குப் படையற் பொருள் அமைத்தல்
திருப்படிமாற்று
திருக்கோயிலில் மூர்த்திகளுக்குப் படைக்கும் அரிசி முதலிய பண்டம்
திருப்படைவீடு
கடவுள் கோயில்கொண்டுள்ள தலம்
திருப்பணி
கோயில்தொண்டு
கோயில் கட்டுதல் புதுப்பித்தல் முதலிய வேலை
பெரியோர்களுக்குச் செய்யும் தொண்டு
நற்காரியம்
திருப்பணி
கோயில், கோபுரம் முதலியவை கட்டுதல், கோயிலைப் பழுதுபார்த்துப் புதுப்பித்தல் முதலிய வேலை
திருப்பணிமாலை
கோயில் திருப்பணி விவரம் கூறும் நூல்வகை
திருப்பதி
புண்ணியத்தலம்
திருவேங்கடம் என்னும் திருமால் தலம்
திருப்பதிகம்
தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பத்து அல்லது பதினொரு பாடல் கொண்டது
திருப்பதியம்
தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பத்து அல்லது பதினொரு பாடல் கொண்டது
திருப்பம்
திரும்புகை
திரும்பும் தெருக்கோடி
சவரி என்னும் மயிர்முடி
பண வாணிகம்
திருப்பம்
(பாதை, சாலை ஆகியவை) திரும்பும் இடம்
திருப்பரிவட்டம்
தெய்வத் திருமேனிக்குச் சாத்தும் ஆடை
கோயில் மரியாதையாகப் பெரியோர் தலையில் சுற்றிக் கட்டப்படும் கடவுளின் ஆடை
திருப்பல்லாண்டு
பல்லாண்டு பல்லாண்டு என்று கடவுளரைப் புகழ்ந்து பாடும் பாடல்வகை
சிவபெருமான்மீது சேந்தனார் பாடிய நூல்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய நூல்
திருப்பள்ளி
திருக்கோயில்
தெய்வசயனம்
திருப்பள்ளித்தாமம்
கோயில்மூர்த்திகளுக்குச் சாத்தப்படும் மாலை
திருப்பள்ளிபடுத்துதல்
சன்னியாசிகளை அடக்கம் செய்தல்
திருப்பள்ளியெழுச்சி
தேவர்கள் உறக்கம் விட்டெழுதல்
கடவுளைத் துயிலெழுப்புவதாக அமைந்த பாடல்கள் அடங்கிய பதிகம்
திருப்பள்ளியெழுச்சி
(கோயில்களில்) இறைவனைத் துயில் எழுப்பும் முறையில் பாடப்படும் பாடல்
திருப்பாட்டு
கடவுளைப்பற்றிப் பெரியோர் பாடிய பாட்டு
தேவாரம்
வசைச்சொல்
திருப்பாற்கடல்
திருமால் பள்ளிகொண்டருளும் இடம்
திருப்பாவாடை
கோயில் மூர்த்திக்குப் படைக்கும் பெரிய நிவேதனம்
நிவேதனம படைக்கும் ஆடை
திருப்பாவை
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பாவைநோன்பு குறித்து ஆண்டாள் பாடியதொரு நூல்
திருப்பி
ஆணியைத் திருகி உட்செலுத்தும் ஆயுதவகை
காண்க : வட்டத்திருப்பி
திருப்பி
முதலில் எங்கிருந்ததோ யாரிடமிருந்ததோ அங்கே அல்லது அவரிடமே சேருமாறு
திருப்பு
திசைமாற்று
திசை மாறு
திருப்பு
தடவை
ஒரு மீன்வகை
திருப்பு
இருக்கும் அல்லது செல்லும் திசையிலிருந்து மாற்றுதல்
திருப்பு முனை
வாழ்க்கையின் பாதையை மாற்றும் கட்டம்
திருப்பு முனை
குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவது
திருப்புகழ்
தெய்வப் புகழ்ச்சியான பாடல்
அருணகிரிநாதர் முருகக்கடவுள்மீது பாடிய நூல்
திருப்புதல்
திரும்பச் செய்தல்
மாற்றுதல்
பாடத்தை மறுமுறை ஓதல்
மொழிபெயர்த்தல் ஏட்டின் பக்கத்தைத் தள்ளுதல்
முறுக்குதல்
கவிழ்த்தல்
சாவி கொடுத்தல்
திருப்பிக் கொடுத்தல்
விதிர்த்தல்
நோய் முதலியன தணித்தல்
சூனியத்தைத் திரும்பச் செய்தல்
திருப்புளி
திருகாணி இறுக்கும் கருவி
திருப்பூட்டு
தாலி
மணமகளுக்குத் தாலி கட்டுகை
திருப்பூட்டுதல்
மணமகள் கழுத்தில் தாலி கட்டுதல்
திருப்பூவல்லி
மகளிர் பூக்கொய்தலைப்பற்றிக் கூறும் திருவாசகப் பகுதி
திருப்பொறி
அரசர் முதலியோர்க்குரிய உடல் இலக்கணம்
திருப்போனகம்
கடவுளுக்குப் படைத்த அமுது
திருமகன்
திருமகள் கொழுநனான திருமால்
திருமகள் மைந்தனான காமன்
செல்வமகன்
திருமகளாடல்
பாவை என்னும் கூத்து
திருமகள்
செல்வத்துக்குத் தலைவியான திருமால் மனைவி
திருமகள்
செல்வத்திற்கான தெய்வம்
திருமகள் இருப்பிடம்
தாமரை மலர்
யானையின் மத்தகம்
பசுவின் பின்புறம்
வில்வம்
கற்பரசியின் நேர் வகிட்டின் முன்புறம் முதலாவன
திருமகள்கொழுநன்
திருமகளின் கணவனான திருமால்
திருமகள்மைந்தன்
திருமகளின் புதல்வனான மன்மதன்
திருமங்கலியம்
தாலி
திருமங்கிலியம்
தாலி
திருமஞ்சனமாட்டுதல்
திருமுழுக்காட்டுதல்
திருமஞ்சனம்
திருமுழுக்கு
திருமுழுக்குக்குரிய நீர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.