iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 88 of 167

திருமுன்பு திருமுன்னர் சன்னதி
திருமுறை இறைவனிடம் முறையிட்டுப் பாடும் தெய்வப்பாடல்கள் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பதினோராந் திருமுறை, பெரியபுராணம் என்னும் சைவத் திருநூல்கள் இராமலிங்க அடிகள் பாடிய நூல்கள்
திருமுறை (சைவத்தில்) நாயன்மார்களும் அடியார்களும் சிவன் மீது பாடிய பாடல்களைப் பன்னிரண்டு பிரிவுகளாகப் பிரித்துத் தொகுத்திருக்கும் தொகுப்பு
திருமுற்றத்தார் கோயிற்பணி செய்வோர்
திருமுற்றம் கோயிற் சன்னிதானம் குதிரை வையாளிவீதி
திருமுளைப்பாலிகை திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளில் தானிய முளை வளர்க்கப்பெறும் மண்குடுவை
திருமுழுக்கு திருமுழுக்கு திருமுழுக்குக்குரிய நீர்
திருமெய்க்காப்பு கோயில் காப்போன்
திருமெய்ப்பூச்சு கோயில்மூர்த்தங்களின்மேல் பூசப்படும் மணப்பூச்சு புனுகு, களபம் முதலியன
திருமெழுக்கு சாணம் கோயிலிடத்தை மெழுகுகை
திருமேனி கோவில்களில் உள்ள கடவுள் சிலை
திருமேனி கடவுள், முனிவர் முதலியோரது தெய்வ உடல் சிலை பெண்கள் காதணி காண்க : குப்பைமேனி
திருமேனி (கோவில்களில்) கடவுள் சிலை
திருமேனிகாவல் கோயிற்காவல்
திருமேனியழகி ஓருவகைப் பூடு
திருமேற்பூச்சு கோயில்மூர்த்தங்களின்மேல் பூசப்படும் மணப்பூச்சு புனுகு, களபம் முதலியன
திருமை அழகு
திருமொழி பெரியோர் சொல் ஆகமம் தருமம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் ஒன்றான பெரிய திருமொழி
திரும்ப நிகழ்ந்ததன் மறுவரவாக
திரும்பப்பெறு (சமர்ப்பித்த பொருள், தீர்மானம் முதலியவற்றை) மீண்டும் வாங்கிக் கொள்ளுதல்
திரும்பு திருப்பு
திரும்பு புறப்பட்ட இடத்திற்கோ பழைய நிலைக்கோ வருதல் அல்லது செல்லுதல்
திரும்புகால் மீளும் சமயம்
திரும்புதல் மாறுதல் மீளுதல் விலகுதல் வளைதல் சூரியன் சாய்தல்
திருவகுப்பு சந்தக் குழிப்பில் அமைந்த செய்யுள் வகை
திருவடி சீபாதம் சுவாமி முனிவர் திருமாலின் பாதத்தில் இருக்கும் அனுமான் கருடன் திருவாங்கூர் அரசர் நோவில்லாத புண் கோமாளி விகடம்
திருவடிக்கம் திருமால்கோயிற் படிக்கத்தினின்று எடுத்து வழங்கும் சுவாமி தீர்த்தம்
திருவடிசம்பந்தி சீடன்
திருவடிதீட்சை சீடன் தலையில் குரு தன் பாதத்தை வைத்தருளும் தீட்சைவகை
திருவடிதொழுதல் கடவுள் முதலியோரை வணங்குதல்
திருவடித்தலம் கடவுள் முதலியோர் பாதுகை
திருவடிநிலை சிலை வைக்கும் மேடை கடவுளர் முதலியோர் மிதியடி
திருவடிபிடிப்பான் கோயில் அருச்சகன்
திருவடையாளம் சைவசமயத்திற்குரிய திருநீறு முதலிய சாதனங்கள்
திருவட்டி கள்ளிவகை கொம்புக்கள்ளி
திருவணுக்கன் திருவாயில் கருவறையை அடுத்துள்ள இடம்
திருவணை சேது
திருவணைக்கரை தனுக்கோடி
திருவத்தவர் செல்வம் படைத்த நல்வினையாளர்
திருவத்தியயனம் திவ்வியப் பிரபந்தம் ஓதுகை சிராத்தம்
திருவந்திக்காப்பு திருவிழாக் காலத்தில் சுவாமி புறப்பாட்டின் முடிவில் கண்ணேறு போகச் செய்யும் சடங்கு
திருவன் செல்வன் திருமால் விகடக்காரன் புரட்டன் ஒரு மீன்வகை
திருவமால் திருமால்
திருவமுது நிவேதனவுணவு
திருவம்பலம் தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள புகழ்வாய்ந்த சிவதலம், சிதம்பரம்
திருவரங்கு கோயிலுள்ள முதன்மை மண்டபம்
திருவறம் மததருமம் சமண ஒழுக்கம்
திருவலகிடுதல் கோயிலைப் பெருக்கித் துப்புரவாக்கல்
திருவலகு கோயிலைப் பெருக்கும் துடைப்பம்
திருவளத்தான் நகைச்சுவை நடிகன், கோமாளி, விகடன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together