iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 89 of 167

திருவள்ளுவப்பயன் திருவள்ளுவர் தந்த திருக்குறள்
திருவாக்கு தெய்வப் பெரியோர்களின் வாய்மொழி
திருவாங்குதல் தாலி களைதல்
திருவாசகம் திவ்விய வாக்கு மாணிக்கவாசகர் அருளிய துதிநூல்
திருவாசி வாகனப் பிரபை ஒரு மாலை வகை
திருவாசிகை வாகனப் பிரபை ஒரு மாலை வகை
திருவாடுதண்டு கோயில் ஊர்தியைச் சுமக்க உதவும் தண்டு ஒரு பல்லக்குவகை
திருவாட்சி வாகனப் பிரபை ஒரு மாலை வகை
திருவாட்சி கோயிலில் கடவுள் விக்கிரகம் இருக்கும் பீடத்தின் மேல் அமைந்திருக்கும், வேலைப்பாட்டுடன் கூடிய அரைவட்ட அலங்கார உலோக அமைப்பு
திருவாட்டி செல்வி, செல்வமுடையவள்
திருவாணை அரசாணை
திருவாதிரை இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஆறாவது நட்சத்திரம் காண்க : ஆருத்திரா தரிசனம் சடங்குவகை
திருவாதிரை இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஆறாவது
திருவாத்தான் நகைச்சுவை நடிகன், கோமாளி, விகடன்
திருவாத்தி ஒரு பூமரவகை
திருவாபரணம் கடவுளர்க்கு அணியும் அணிகலன்
திருவாய் மலர்தல் ஞானிகள் உபதேசித்தல்
திருவாய்க்கேள்வி அரசனது ஆணை இராசவிசாரணை
திருவாய்மலர் (ஞானி, முனிவர் போன்றோர்) சொற்களால் வெளிப்படுத்துதல்(அரிய கருத்துகளை) எடுத்துரைத்தல்உபதேசித்தல்
திருவாய்மலர்தல் கூறியருளுதல் பெரியார் சொல்லுதல்
திருவாய்மொழி தெய்வவாக்கு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் நம்மாழ்வார் அருளிய தமிழ்நூல்
திருவாராதனம் கடவுட்பூசை இறைவனது ஐயாற்றலுள் ஒன்று
திருவாறாடல் தெய்வத் திருமேனியை நீராட்டுகை
திருவாறாட்டு தெய்வத் திருமேனியை நீராட்டுகை
திருவாலி புரட்டன்
திருவாளன் விகடன் தெய்வத் திருவருள் பெற்றவன்
திருவாளர் ஒருவர் பெயருக்குமுன் வழங்கும் மரியாதைச் சொல்
திருவாளர் மதிப்புத் தரும் முறையில் ஓர் ஆணின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை
திருவாளர்கள் திருவாளர் என்பதன் பன்மை வடிவம்
திருவாழத்தான் எந்த ஒரு வேலையையும் முறைப்படி செய்யாமல் கெடுத்துவிடுபவன்
திருவாழி திருமாலின் சக்கரம் மோதிரம்
திருவாழிக்கல் முத்திரையிடப்பெற்ற எல்லைக்கல்
திருவாழ்த்தான் நகைச்சுவை நடிகன், கோமாளி, விகடன்
திருவி செல்வம் உள்ளவள்
திருவிடையாட்டம் கோயில்தொண்டு தேவதான மானியம்
திருவினாள் திருமகள்
திருவினை நல்வினை
திருவிருந்து திவ்விய விருந்து நல்லருள்
திருவிருப்பு கோயில் அமைந்த இடம்
திருவிலி தாலியற்ற கைம்பெண்
திருவில் அழகிய வில்லான வானவில்
திருவிளக்கு கோயில் விளக்கு மங்கலமாக வைக்கும் விளக்கு
திருவிளக்குநாச்சியார் விளக்குத் தெய்வம் கையில் விளக்கு ஏந்திய பதுமை
திருவிளம் ஒரு கீரைவகை துலாக்கட்டை
திருவிளையாடல் தெய்வல¦லை திருவிளையாடற் புராணம் சிற்றின்பக் களியாட்டம்
திருவிளையாட்டு தெய்வ விளையாட்டு
திருவிழா கோயிலில் நிகழும் திருநாள்
திருவிழா (கோயில்) உற்சவம்
திருவிழாப்புறம் திருவிழா நடத்துவதற்காக விடப்பட்ட இறையிலி நிலம்
திருவீதியலங்கரித்தல் கோயில்மூர்த்தி தெருவில் உலாவரல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together