8,321 words starting with த · page 9 of 167
Tamil Word
Tamil Meaning
தடிப்பு
(பூச்சிக்கடி முதலியவற்றால் ஏற்படும்) திட்டுத்திட்டான வீக்கம்
தடிமன்
நீர்க்கோவை
பருமை
தடிமன்
தடித்தது
தடிமாடு
கொழுத்தவன், பருத்தவன், முரடன்
தடிமிண்டன்
கொழுத்தவன், பருத்தவன், முரடன்
தடியடி
(வன்முறையில் ஈடுபடும் கும்பலைக் கலைக்கக் காவலர்கள்) தடியால் அடிப்பது
தடியன்
பயனற்றவன்
தடிவு
வெட்டு
அழிக்கை
கொலை
தடு
தடுக்கை
தடு
(ஒரு செயலை) நிகழாமல் இருக்கச்செய்தல்
தடுக்கல்
தடை
தடுக்கிநிற்றல்
தடையால் நின்றுபோதல்
தடுக்கு
இடறுகை
தட்டி
பாய்
தவிசு
தடுக்கு1
(கால்) இடறுதல்(ஏதேனும் ஒன்று காலை) இடறுதல்
தடுக்கு2
(கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட) சதுர அல்லது செவ்வக வடிவச் சிறிய பாய்
தடுக்குதல்
இடறுதல்
தடைசெய்தல்
தடுக்குத்தள்ளுதல்
இச்சகம் பேசுதல்
தடுக்குப்பாய்
சிறுபாய்
தடுக்குப்போடுதல்
உட்காரச் சிறுபாய் இடுதல்
உபசரித்தல்
தடுத்தல்
தடைசெய்தல்
அடைத்தல்
வேறுபிரித்தல்
நிறுத்திவைத்தல்
அடக்குதல்
விலக்குதல்
மறுத்தல்
எதிர்த்தல்
பயனறச்செய்தல்
எண்ணம் மாறச்செய்தல்
தடுத்தாளுதல்
திருத்தி வயமாக்குதல்
தடுத்தாள்தல்
திருத்தி வயமாக்குதல்
தடுப்பு
தடுக்கை
தடை
தடுப்பு
(ஓர் இடத்தின்) பாதுகாப்புக்காக அமைக்கப்படுவது
தடுப்பு ஊசி
(குறிப்பிட்ட) நோய் வராமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாகப் போடப்படும் ஊசி
தடுப்புக் காவல்
குற்றம்செய்யக் காரணமாக இருப்பவர் என்று நம்பப்படுபவரை முன்னெச்சரிக்கையாக விசாரணை இன்றிக் குறிப்பிட்ட காலம்வரை சிறையில் அடைத்தல்
தடுமன்
நீர்க்கோவை
பருமை
தடுமன்
ஜலதோஷம்
தடுமாறு
நிதானமின்மை
தடுமாறு
(இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்) நிலைதவறி ஆட்டம்காணுதல்
தடுமாறுதல்
ஒழுங்கீனமாதல்
நெறியின்றிக் கலந்துகிடத்தல்
மனங்கலங்குதல்
துன்பத்துக்குள்ளாதல்
ஐயுறுதல்
தவறுதல்
தள்ளாடுதல்
தடுமாறுத்தி
காரியத்தைக் காரணமெனத் தடுமாறக் கூறும் அணிவகை
தடுமாறுவமம்
உவமான உபமேயங்களை மாற்றிச் சொல்லும் அணி
உவமானத்திற்குக் குறைவுதோன்றச் சொல்வது
தடுமாறுவமை
உவமான உபமேயங்களை மாற்றிச் சொல்லும் அணி
உவமானத்திற்குக் குறைவுதோன்றச் சொல்வது
தடுமாற்றம்
நிலை தவறுதல்
தடுமாற்றம்
ஒழுங்கின்மை
தள்ளாடுகை
மனக்கலக்கம்
ஐயம்
தவறு
தடுமாற்றம்
நிலைதவறி ஆட்டம்காணும் நிலை
தடுமாற்று
மனக்கலக்கம்
தடை
தடுக்கை
இடையூறு
மறுப்பு
கவசம்
காப்பு
காவல்
வாசல்
அணை
அடைப்பு
மந்திரத் தடை
காண்க : தடல்
எண்பதுபலங் கொண்ட அளவு
நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றிற்குரிய எடை
தடை
மேற்செல்லாதபடி செய்யும் செயல்
தடை ஆணை
ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தனி நபருக்கோ ஓர் அமைப்புக்கோ விதிக்கும் ஆணை
தடை ஓட்டம்
(விளையாட்டில்) இடுப்பளவு உயர மரச் சட்டங்களைத் தாண்டி ஓடுகிற ஒரு தடகளப் போட்டி
தடைஇய
திரண்ட
பெருத்த
தடைகட்டுதல்
பாம்பு முதலியவற்றை மந்திரத்தால் தடுத்தல்
தராசில் எடைத் தடையமிடுதல்
தடைக்கட்டு
நிறை அளவுகளைப் பரிசோதிக்கும் உத்தியோகம்
தடைக்கல்
ஒரு செயலுக்குத் தடையாக அல்லது இடையூறாக அமைவது
தடைதல்
தடுத்தல்
தடைத்தல்
தடுத்தல்
தடைபடுத்துதல்
இடையூறுசெய்தல்
காவற்படுத்துதல்
தடுத்துதல்
தடைபண்ணுதல்
இடையூறுசெய்தல்
காவற்படுத்துதல்
தடுத்துதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.