iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 90 of 167

திருவுடம்பு தெய்வக்களை பொருந்திய உடம்பு தெய்வத்திருமேனி
திருவுண்ணாழி கருவறை
திருவுண்ணாழிகை கருவறை
திருவுரு தெய்வ வடிவம் தெய்வத்திருமேனி
திருவுருவம் (வழிபாட்டிற்கான) இறைவனின் உருவம்
திருவுறுப்பு மகளிர் நெற்றியில் அணியும் சீதேவி என்னும் அணி
திருவுளக்குறிப்பு தெய்வசித்தம் பெரியோர் உள்ளக்கருத்து
திருவுளச்சீட்டு தெய்வசித்தமறியுஞ் சீட்டு
திருவுளச்சீட்டு முடிவு செய்வதற்காகத் தெய்வத்தின் முன்பாகக் குலுக்கிப் போட்டு எடுக்கும் சீட்டு
திருவுளச்செயல் தெய்வச்செயல்
திருவுளத்தடைத்தல் மனத்திற்கொள்ளுதல்
திருவுளமடுத்தல் எண்ணுதல்
திருவுளமறிய தெய்வசாட்சியாய்
திருவுளம்பற்றுதல் ஏற்றுக்கொள்ளுதல் கேட்கமனங் கொள்ளுதல் அருள்புரிதல் கருதுதல்
திருவுளம்வைத்தல் அருள்புரிதல் விருப்பங் கொள்ளுதல்
திருவுள்ளம் தெய்வசித்தம் பெரியோர் உள்ளக்கருத்து
திருவூசல் கோயில்மூர்த்திகள் எழுந்தருளியிருந்து ஆடும் ஊஞ்சல்
திருவூறல் ஊற்றுநீர் வெயிற்காலத்திலே ஆற்றிடைக்குறையில் நடத்துந் திருவிழா
திருவெம்பாவை மார்கழி மாதத்தில் ஓதப்படும் திருவாசகப் பகுதி
திருவெழுச்சி திருவிழா
திருவெழுத்து அரசன் கையெழுத்து கொச்சி, திருவிதாங்கூர் அரசர்களின் கட்டளை ஐந்தெழுத்து மந்திரம்
திருவேகம்பம் காஞ்சிபுரத்தில் விளங்கும் சிவன் திருக்கோயில்
திருவேங்கடம் திருப்பதி என்று வழங்கும் திருத்தலம்
திருவேடம் திருநீறு, கண்டிகை முதலிய சைவக்கோலம் சைவ மடங்களில் உள்ள துறவியர் அணியும் காதணிவகை
திருவொற்றாடை திருமுழுக்குச் செய்ததும் சுவாமி திருமேனியில் ஒற்றி உபசரிக்கும் ஆடை
திருவோடு பரதேசிகளின் பிச்சைப்பாத்திரம்
திருவோடு (துறவி போன்றோர்) பிச்சைப்பாத்திரமாகப் பயன்படுத்தும் (ஒரு வகை மரத்தில்) காய்க்கும் காயின் காய்ந்த ஓடு
திருவோணம் ஓண‌ம் ப‌ண்டிகையின் கடைசி நாள்
திருவோணம் இருபத்தேழு நாள்களுள் இருபத்திரண்டாவது நாள் திருவோணத் திருவிழா
திருவோணம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபத்திரண்டாவது
திருவோலக்கம் அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கை தெய்வ சன்னிதானம்
திருவோலை கடவுள் சன்னிதானம் பெரியோர் வரைந்து அனுப்பும் ஓலை அரசனது சாசனம்
திருஷ்டி பார்வை
திருஷ்டி கெடுதல் விளைவிக்கக் கூடிய பார்வை
திருஷ்டி கழி திருஷ்டியை நீக்கும் பொருட்டுச் சடங்குசெய்தல்
திருஷ்டி பரிகாரம் ஒன்றின் சிறப்பினைக் குறைக்குமாறு செய்யும் குறைபாடு
திருஷ்டிப் பரிகாரம் திருஷ்டி படுவதால் உண்டாகும் தீங்கை நீக்குவதற்குச் செய்யும் மாற்று
திரேகம் உடல்
திரேக்காணம் இராசியின் மூன்றில் ஒரு பாகம்
திரேதம் நான்கு யுகங்களுள் இரண்டாவது
திரேதம் (புராணத்தில்) நான்கு யுகங்களுள் இரண்டாவது யுகம்
திரேதாக்கினி ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்னும் மூவகை வேதாக்கினி வயிற்றுத்தீ, காமத்தீ, சினத்தீ என்னும் மூவகை நெருப்பு காண்க : ஆயுர்வேதாக்கினி
திரேதாயுகம் நான்கு யுகங்களுள் இரண்டாவது
திரேதை நான்கு யுகங்களுள் இரண்டாவது
திரை அலை ஆறு பூமி கடல் ஏழு என்னும் குழூஉக்குறி திரைச்சீலை தோற்சுருக்கம் வெற்றிலை வெற்றிலைச் சுருள் வைக்கோற் புரி பஞ்சுச்சுருள்
திரை1 (பால்) திரிதல்
திரை2 (கட்டியிருக்கும் ஆடையைத் தேவையான அளவுக்கு மடிப்புமடிப்பாக) சுருக்கி உயர்த்துதல்
திரை3 (ஜன்னல் முதலியவற்றில் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்க விடப்படும்) மடிப்புகள் கொண்டதாகத் தைக்கப்பட்ட துணி
திரைஅரங்கம் (பார்வையாளர்களுக்கு) திரைப்படம் காட்டப்படும் கட்டடம்
திரைக்கதை திரைப்படமாகத் தயாரிக்கத் தகுந்த முறையில் காட்சிகளாகப் பிரித்து எழுதப்பட்ட கதை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together