8,321 words starting with த · page 91 of 167
Tamil Word
Tamil Meaning
திரைச்சீலை
இடுதிரை
திரைச்சீலை
(கதவு, ஜன்னல் முதலியவற்றில்) தொங்கும் திரை
திரைதல்
சுருங்குதல்
வயது முதிர்ச்சியால் தோல் சுருங்குதல்
அலையெழுதல்
மிதந்து ஆடுதல்
திரிதல்
திரளுதல்
இழை விலகுதல்
திரைத்தல்
சுருக்குதல்
சுருட்டுதல், தன்னுள் அடக்குதல்
ஒதுக்குதல்
ஆடைகொய்தல்
அலையெழுதல்
அணைத்தல்
தோல் சுருங்குதல்
திரைத்தவிர்தல்
விட்டுவிட்டு ஒளிவிடல்
திரைத்துப்பாடுதல்
திரும்பத்திரும்ப நீட்டிப் பாடுதல்
திரைப்படம்
(கதையின் அடிப்படையில் அமைந்த காட்சிகளைக் கலையம்சத்தோடு) புகைப்படச் சுருளில் பதிவுசெய்து திரையில் காட்டுவது
திரைப்பு
சுருங்குகை
அலையெழுகை
திரையால் மறைத்த இடம்
திரைமறைவு
(நேரடியாகத் தெரியாமல்) மறைமுகமாக அல்லது ரகசியமாக நடைபெறுவது
திரையன்
நெய்தல்நிலத் தலைவன்
தொண்டைநாட்டு அரசன்
திரையல்
சுருங்கல்
வெற்றிலை
வெற்றிலைச் சுருள்
திரையிடு
(பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் திரைப்படத்தை) திரையில் விழச்செய்தல், திரையில் காட்டுதல்
திரைராசிகம்
முத்தொகை வினா
திரைலோக்கியம்
மூவுலகம்
பேரழகுள்ளது
திரைவிழுதல்
தோல் சுருக்குவிழுதல்
திரைவு
தோல் சருங்குகை
அலையெழுகை
திரோகிதம்
மறைவு
மறைக்கப்பட்டது
திரோதகம்
மறைத்தலைச் செய்வது
திரோதசத்தி
மறைத்தல், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
திரோதம்
மறைத்தல், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
திரோதயம்
மறைத்தல், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
திரோதானகரி
மறைத்தல், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
திரோதானசத்தி
மறைத்தல், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
திரோதானம்
மறைப்பு
ஒரு நரகம்
காண்க : திரோதான சத்தி
திரோப(பா)வம்
திரோதாயி
மறைத்தல், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
திரோதித்தல்
மறைத்தல்
ஆன்மாவை மயக்கமுறச் செய்தல்
திரோதை
மறைத்தல், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
திரோபவம்
ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்
திரோபவித்தல்
மறைத்தல்
ஆன்மாவை மயக்கமுறச் செய்தல்
திரோபாவம்
ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்
திரௌபதர்
திரௌபதியின் புதல்வர்
திரௌபதீயர்
திரௌபதியின் புதல்வர்
திற
(கதவு போன்றவை) சாத்தியிருக்கும் நிலையிலிருந்து நுழைவதற்கு ஏற்ற நிலைக்கு நகர்தல் அல்லது (கதவு போன்றவற்றை) நுழைவதற்கு ஏற்ற நிலைக்கு நகர்த்துதல்
திறக்கு
செயல்
திறக்குதல்
அதிகப்படுதல்
திறத்தகை
வலியவன்
திறத்தல்
கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல்
பூட்டு முதலியவற்றைத் திறத்தல்
வழி முதலியவற்றின் அடைப்பு நீக்குதல்
வெளிப்படுத்துதல்
புத்தகம் முதலியவற்றை விரித்தல்
துளைத்தல்
பிளத்தல்
திறத்தவன்
செல்வம்படைத்தவன்
வலியவன்
திறமையுடையவன்
திறத்தி
மருத்துவச்சி
திறத்திறம்
நான்கு சுரமுள்ள பண்
திறந்த
மூடப்படாத
திறந்த மனம்
விருப்புவெறுப்புகளின்படி நடக்காமல் எதையும் வரவேற்கிற பரந்த மனம்
திறந்தறை
காவலற்ற இடம்
விளைவு இல்லாப் பூமி
மறைவை வெளிப்படுத்துவோன்
திறந்தவெளி
வெளியான இடம்
திறந்தவெளிச் சிறைச்சாலை
கைதிகள் அறைகளில் அடைக்கப்படாமல் திறந்தவெளியில் இருக்குமாறு உள்ள சிறைச்சாலை
திறந்தவெளிப் பல்கலைக்கழகம்
கல்வி கற்பிப்பதற்கு வழக்கமாக எதிர்பார்க்கும் முன் தகுதிகள் இல்லாதவர்க்கும் வயதின் அடிப்படையில் கல்வி வழங்கும் பல்கலைக்கழகம்
திறந்துகாட்டுதல்
வெளிப்படையாக்குதல
தெளிவாக விளக்குதல்
திறந்துபேசுதல்
மனத்தைவிட்டுப் பேசுதல்
திறந்துவை
(புதிய கடை, கட்டடம் முதலியவற்றின்) செயல்பாட்டைத் தொடங்கிவைத்தல்/(புதிய சிலை முதலியவற்றை) காட்சிக்காக வெளிப்படுத்துதல்
திறனாய்வாளர்
திறனாய்வு செய்பவர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.