8,321 words starting with த · page 92 of 167
Tamil Word
Tamil Meaning
திறனாய்வு
(கதை, கவிதை முதலியவற்றுக்கு) நெறிமுறைக்குட்பட்ட மதிப்பீடு
திறனில்யாழ்
நெய்தல் யாழ்த்திறம்
திறன்
கூறுபாடு
திறபடுதல்
திறக்கப்படுதல்
வெளியாதல்
திறப்படுதல்
கூறுபடுதல்
சீர்ப்படுதல்
திறப்பணம்
துளையிடும் தச்சுக்கருவி
திறப்பண்
குறைந்த நரம்புள்ள பண்கள்
திறப்பாடு
கூறுபாடு
சீர்ப்படுகை
திறமை
திறப்பு
வெளியிடம்
திறவுகோல்
வாயில்
பிளப்பு
அரசு தீர்வைநிலம்
திறப்பு விழா
(கடை, சிலை போன்றவற்றை) திறந்துவைப்பதற்கான நிகழ்ச்சி
திறப்பு1
(கதவு, தடுப்புப் போன்றவற்றில்) பார்க்கும்படியாகவும் ஒன்றை வாங்கும்படியாகவும் அமைந்திருக்கும் சிறு துளை அல்லது வழி
திறப்பு2
சாவி
திறமை
சாமர்த்தியம்
வலிமை
துணிவு
மேன்மை
மிகுதி
பேறு
திறமை
(ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கிற வகையில்) தகுந்த வழிமுறைகளை வகுக்கும் நுட்பம்
திறமைக்காரன்
வல்லவன்
செல்வன்
திறம்
கூறுபாடு
வகை
சார்பு
மிகுதி
கூட்டம்
நிலைபெறுதல்
வலிமை
திறமை
மேன்மை
கற்பு
நேர்மை மருத்துவத்தொழில்
வழி
வரலாறு
குலம்
ஒழுக்கம்
கூட்டம்
ஆடு 80, பசு 80, எருமை 80 கூடின கூற்றம்
கோட்பாடு
விரகு
உபாயம்
ஐந்து சுரமுள்ள இசை
பாதி
உடம்பு
வேடம்
இயல்பு
செய்தி
காரணம்
பேறு
திறம்பட
சரியாகவும் ஒழுங்காகவும் ஒரு வேலையை செய்தலை கூறுதல்
திறம்பட
(ஒருவர் ஒன்றில் தன்னுடைய) திறமை முழுவதும் வெளிப்படும் வகையில்
திறம்புதல்
மாறுபடுதல்
தவறுதல்
நரம்பு முதலியன பிறழ்தல்
திறலோன்
வல்லமையுள்ளவன்
பதினைந்தாண்டுப் பருவத்தான்
திறல்
வலிமை
ஊக்கம்
பகை
போர்
ஒளி
வெற்றி
திறவது
உறுதியானது
செவ்வையானது
திறவறிதல்
உபாயமறிதல்
இரகசியத்தை வெளியிடும் தகுதியறிதல்
பட்டறிதல்
திறவான்
வல்லவன்
திறவிது
செவ்விது
உறுதியானது
திறவு
திறத்தல்
வாயில்
வழி
வெளியிடம்
உளவு
காரணம்
திறவுகோல்
தாழக்கோல், சாவி
திறவோன்
பகுத்தறிவுள்ளவன்
வலிமையுடையவன்
திறாங்கு
கதவடைதாழ்
திறாணி
ஆற்றல், சத்தி
திறுதட்டம்
நேர்நிற்கை
திறுதிட்டம்
நேர்நிற்கை
திறுதிறுக்கல்
அஞ்சி விழித்தல்
திறுதிறெனல்
அச்சத்தோடு நோக்கும் குறிப்பு
திறை
அரசிறை, கப்பம்
திறை
(பழங்காலத்தில்) ஒரு பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சிற்றரசர்கள் பேரரசருக்குச் செலுத்திய வரி
திறைசேரி
அரசுக் கருவூலம்
திறையளத்தல்
கப்பங்கட்டுதல்
திற்றி
கடித்துத் தின்னுதற்குரிய உணவு
இறைச்சி
திலகடம்
எள்ளுப்பிண்ணாக்கு
திலகன்
சிறந்தவன்
திலகம்
நெற்றிப்பொட்டு
சிறந்தது
கட்டளைக் கலித்துறைவகை
மஞ்சாடிமரம்
திலகம்1
(நெற்றியில் இட்டுக்கொள்ளும்) பொட்டு
திலகம்2
தான் சார்ந்துள்ள துறையில் அல்லது தன் இனத்தில் திறமை வாய்ந்தவர், சிறந்தவர் என்பதைச் சிறப்பிக்கும் வகையில் சேர்க்கப்படும் பட்டம்
திலகலம்
செக்கு
திலகாதுகன்
எண்ணெய் வாணியன்
திலகை
எள்ளுப்போலக் கருநிறமுற்ற கத்தூரி வகை
திலதண்டகன்
எண்ணெய் வாணியன்
திலதண்டுலம்
எள்ளுடன் கலந்த அரிசி
புணர்ச்சிக் காலத்துச் செய்யும் எண்வகை ஆலிங்கனத்துள் ஒன்று
திலதம்
நெற்றிப்பொட்டு
சிறந்தது
கட்டளைக் கலித்துறைவகை
மஞ்சாடிமரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.