8,321 words starting with த · page 93 of 167
Tamil Word
Tamil Meaning
திலதர்ப்பணம்
பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் இறைத்தல்
திலதைலம்
நல்லெண்ணெய்
திலப்பொறி
எள் இட்டு ஆட்டும் செக்கு
திலம்
எள்ளு
மஞ்சாடிமரம்
திலவகம்
விளாம்பட்டை
திலு
மூன்றனைக் குறிக்க வழங்கும் குழூஉக்குறி
திலுப்புலு
முப்பது என்பதனைக் குறிக்கும் குழூஉக்குறி
திலோதகம்
பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் இறைத்தல்
திலோத்தமை
தெய்வலோக ஆடல் மகளிருள் ஒருத்தி
தில்
விழைவு
காலம்
ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓரிடைச்சொல். (தொல். சொல். 255.)
தில்
விழைவு, காலம், ஒழியிசை என்னும் பொருளில் வரும் ஒர் இடைச்சொல்
தில்ல
தில். தீயேன் றில்ல மலைகிழவோற்கே (ஐங்குறு. 204)
தில்லம்
காடு
தில்லானா
தாளக்குறிப்பு
ஒரு சந்தக்குழிப்பு
தில்லா அல்லது தில்லானா என்று முடியும் இசைப்பாட்டுவகை
தில்லானா
(இசையில்) தில்லா அல்லது தில்லானா என்று முடியும் ஒரு வகை இசைப் பாடல்
தில்லி
டில்லிப்பட்டணம்
மிகச் சிறிய நிலப்பகுதி
தில்லியம்
நல்லெண்ணெய்
புதிதாகத்திருத்தப்பட்ட விளைபுலம்
தில்லு முல்லு
முறையற்ற வழி முறை
தில்லுப்பில்லு
பொய்புரட்டு
தில்லுமுல்லு
பொய்புரட்டு
தில்லுமுல்லு
முறையற்ற வழியைப் பின்பற்றி ஒரு காரியத்தை முடிப்பது
தில்லை
ஒரு மரவகை
சிதம்பரம்
தில் என்னும் இடைச்சொல்
சம்பாநெல்வகை
தில்லைநாயகம்
ஒரு சம்பாநெல்வகை
தில்லைமூவாயிரவர்
சிதம்பரம் திருக்கோயிலின் உரிமைக்குருக்கள், தில்லைவாழ் அந்தணர்
தில்லையம்பலம்
கனகசபை, சிதம்பரத்தில் நடராசர் கோயில்கொண்டுள்ள பொன்னம்பலம்
தில்லைவனம்
தில்லைமரக் காடாகிய சிதம்பரம்
திளை
(ஒன்றில் மூழ்கி) சுகம் அனுபவித்தல்
திளைத்தல்
நெருங்குதல்
நிறைதல்
அசைதல்
விளையாடுதல்
முழுகுதல்
நுகர்தல்
தொழிலில் இடைவிடாது பயிலல்
மகிழ்தல்
பொருதல்
துளைத்தல்
கொதிக்கக் காய்ச்சுதல்
இடைவிடாது ஒழுகுதல்
திவசம்
பகல்
நாள்
சிராத்தம்
ஒருவர் இறந்த திதி
திவசம்
திதி
திவம்
பகல்
பரமபதம்
வானம்
திவரம்
நாடு
திவறுதல்
சாதல்
திவலை
சிதறுந் துளி
மழைத்துளி
மழை
திவலை
(நீர்) துளி
திவளுதல்
துவளுதல்
வாடுதல்
திளைத்தல்
அசைதல்
விளங்குதல்
தொடுதல்
தீண்டி யின்புறுத்துதல்
திவள்தல்
துவளுதல்
வாடுதல்
திளைத்தல்
அசைதல்
விளங்குதல்
தொடுதல்
தீண்டி யின்புறுத்துதல்
திவவு
யாழின் தண்டில் நரம்புகளை வலிபெறக்கட்டும் வார்க்கட்டு
மலைமேல் ஏறும் படிக்கட்டு
திவா
பகல்
நாள்
நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம்
திவாகரன்
சூரியன்
திவாகரம் என்னும் நூலின் ஆசிரியன்
திவாகர்
கதிரவன்
திவாநந்தம்
பகற்குருடாகிய ஆந்தை
திவாந்தகாலம்
மாலை
திவானி
நீதிமன்றம்
திவான்
முதலமைச்சன்
அரசிறையதிகாரி
திவான்
அரசரால் நியமிக்கப்பட்டு சமஸ்தானத்தின் நிதி நிர்வாகப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்ட பிரதான மந்திரி
திவாபீதம்
வெண்டாமரை
திவாராத்திரம்
பகலும் இரவும்
திவாராத்திரி
பகலும் இரவும்
திவால்
தொழிலில் இழப்புண்டாகி அழிவு கொள்வதால் காணப் பெறும் ஏழ்மை நிலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.