iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 94 of 167

திவால் கடனைத் தீர்க்க வலுவற்ற நிலை
திவால் (ஒருவரோ ஒரு நிறுவனமோ) கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாது போகும் நிலை
திவி துறக்கம் பகற்கொழுதில் நற்செயலுக்கு ஆகாதென விலக்கப்பட்ட காலம்
திவிதிராட்சம் திராட்சை
திவிபிநாமம் சித்திரமூலம் என்னுங் கொடி
திவ்(வி)யம் தெய்வீகத் தன்மை
திவ்விய இனிய. தேன்றரு மாரிபோன்று திவ்விய கிளவி தம்மால் (சீவக. 581)
திவ்வியகவி தெய்வப்புலவன்
திவ்வியசட்சு முக்கால உணர்வு, தீர்க்க தரிசனம் தீர்க்கதரிசி
திவ்வியதிருட்டி முக்கால உணர்வு, தீர்க்க தரிசனம் தீர்க்கதரிசி
திவ்வியதீர்த்தம் வெயில் காயும்போது பெய்யும் மழையில் நீராடல்
திவ்வியதேசம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருப்பதிகள்
திவ்வியத்தொனி தேவர்கள் அருகக்கடவுள் முன்பு செய்யும் ஆரவார ஒலி
திவ்வியபோதனை ஞானோபதேசம்
திவ்வியப்பிரபந்தம் பன்னிரு ஆழ்வார்களின் அருளிச் செயல்களாகிய நாலாயிரம் பாடல் கொண்ட தொகுதி
திவ்வியமங்களவிக்கிரகம் அருச்சனை செய்து வழபடற்குரிய தெய்வத்திருமேனி
திவ்வியமாக நன்றாக
திவ்வியமுத்திரை கட்டைவிரலும் மோதிரவிரலும் சேர்ந்த முத்திரை
திவ்வியம் தெய்வத்தன்மையுள்ளது மேன்மையானது ஒரு சந்தனவகை
திவ்வியரத்தினம் சிந்தாமணி முதலிய தெய்வமணி
திவ்வியவராடி குறிஞ்சிப்பண்வகை
திவ்வியவருடம் தேவஆண்டு அது மானுட ஆண்டு முந்நூற்றறுபத்தைந்து கொண்டது என்பர்
திவ்வியாதிவ்வியம் தெய்வத்தன்மையும் மானுடத்தன்மையும் சேர்ந்துள்ளது
திவ்வியாத்திரம் தெய்வப்படைகள்
திவ்வியாபரணம் அரசர் முதலியோர் அணியும் சிறந்த அணிகலன்
தீ நெருப்பு
தீ ஒர் உயிர்மெய்யெழுத்து (த் + ஈ) பஞ்ச பூதத்துள் ஒன்றாகிய நெருப்பு வேள்வித் தீ கோபம் அறிவு தீமை நஞ்சு நரகம் விளக்கு உணவைச் செரிக்கச்செய்யும் வயிற்றுத் தீ வழிவகை
தீ1 எரிக்கக் கூடிய தன்மையுடையதும் வெப்பத்தையும் ஒளியையும் தருவதுமான ஓர் இயற்கை சக்தி
தீ2 (பிற சொற்களோடு இணைந்து) தீய
தீகுறுதல் தீயினால் அழிதல்
தீக்கஞ்சி நெருப்புக்கு அஞ்சுவதான ஆரத்திக் கருப்பூரம்
தீக்கடன் இறுதிச்சடங்கு அக்கினிகாரியம்
தீக்கடவுள் அக்கினிதேவன்
தீக்கடைகோல் கடைந்து நெருப்புண்டாக்க உதவும் அரசு அல்லது வன்னிமரத்துச் சிறு கட்டை
தீக்கடைதல் கடைந்து நெருப்புண்டாக்குதல்
தீக்கணம் செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய செய்யுட்கணம்
தீக்கதி கொடிய உலகமாகிய நரகம் கொடிய விதி
தீக்கதிர் உலையாணிக்கோல்
தீக்கனா தீமை விளைவிக்கும் கனவு
தீக்கரண்டி நெருப்பு எடுக்கும் கருவி
தீக்கரரை ஒரு மரவகை
தீக்கருமம் தீய செயல் தீக்கடன், ஈமக்கிரியை
தீக்கரும்பு விறகு
தீக்கலம் வேண்டுதலுக்கு எடுக்கும் நெருப்புச் சட்டி கணப்புச்சட்டி
தீக்கல் தீத்தட்டிக் கல் இரும்புச் சத்துள்ள கல்
தீக்காயம் (உடலில்) நெருப்புச் சுடுவதால் உண்டாகும் காயம்
தீக்காய்தல் குளிர்காய்தல்
தீக்காரியம் தீய செயல் தீக்கடன், ஈமக்கிரியை
தீக்காற்று நெருப்புக்காற்று, அனற்காற்று
தீக்காலி தன் வரவால் குடிகேடு விளைப்பவள் ஓர் அசுரன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together