iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 95 of 167

தீக்கிதர் யாகம் செய்தோர் தில்லை மூவாயிரவர் வேள்வி செய்த பார்ப்பனர் தரிக்கும் பட்டப்பெயர் சங்கற்பம் கொண்டவர் சமயதீட்சை பெற்றோர்
தீக்கித்தல் நோன்புகொள்ளல்
தீக்குச்சி தீ உண்டாக்கும் குச்சி தீங்கு விளைவிப்போன்
தீக்குச்சி (சொரசொரப்பான பரப்பில் தேய்த்தால்) தீப்பற்றிக்கொள்ளக் கூடிய தன்மை கொண்ட ரசாயனப் பொருள் ஒரு முனையில் பூசப்பட்ட சிறிய மெல்லிய குச்சி
தீக்குணம் கெட்ட குணம் வெப்பம்
தீக்குணர் கீழ்மக்கள் தீயர்
தீக்குண்டம் ஓமகுண்டம்
தீக்குதித்தல் ஆவேசம் முதலியவற்றால் வேண்டுதலுக்காகத் தீக்குழியில் இறங்கி நடத்தல் தீப்பாய்தல்
தீக்குருவி நெருப்புக்கோழி
தீக்குறி கெடுவது காட்டுங் குறி தீநிமித்தம்
தீக்குளி (தற்கொலை செய்துகொள்ளும் அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கத்தோடு தன்னை) எரித்துக்கொள்ளுதல்
தீக்குளித்தல் நெருப்பில் பாய்ந்து இறத்தல்
தீக்குழி தீமிதி
தீக்கூர்மை இந்துப்பு திலசாரம் என்னும் உப்பு
தீக்கை அறிவுரை நோன்பு சங்கற்பம் குருவின் அருளுரை ஞானபோதனை அறிவுரை கேட்டல் பக்குவ ஆன்மாவைக் கரையேற்றல் சமயதீட்சை, விசேடதீட்சை, நிர்வாணதீட்சை என்னும் மூவகைச் சைவசமயச் சடங்கு நயனதீட்சை, பரிசதீட்சை முதலிய எழுவகையான சைவசமயச் சடஙகுகள் குறித்த காலத்தின் முடிவுவரை மயிர் வளர்க்கை
தீக்கொளுத்தி நெருப்பிடுவோன் கலக மூட்டுபவன்
தீக்கொள்ளி நெருப்பிடுவோன் கலக மூட்டுபவன்
தீக்கோள் கேடுதரும் கிரகம்
தீக்கோழி நெருப்புக்கோழி
தீங்கனி இனிய பழம்
தீங்கு தீமை குற்றம் துன்பம்
தீங்கு (ஒருவருக்கு அல்லது ஒன்றின் இயல்பான தன்மைக்கு) கெடுதல் விளைவிக்கக் கூடியது
தீசகன் ஆலோசனையுள்ளவன் ஆசிரியன்
தீசல் சமையலில் கருகியது தீக்குணமுள்ளவர் தீக்குணமுள்ளது
தீசல் (குழம்பு முதலியவற்றில்) மிகவும் தீய்ந்து அல்லது வற்றிப் போனது
தீச்சகுனம் தீநிமித்தம்
தீச்சடம் சிறுநீர்
தீச்சட்டி வேண்டுதலுக்கு எடுக்கும் நெருப்புச் சட்டி கணப்புச்சட்டி
தீச்சட்டி (பெரும்பாலும்) அம்மன் கோயிலுக்குப் பிரார்த்தனையாகக் கையில் எடுத்துச் செல்லும் நெருப்புள்ள மண்சட்டி
தீச்சனகம் இலுப்பைமரம்
தீச்சனம் காட்டுமிளகு திரிகடுகத்துள் ஒன்றான மிளகுகொடியின் காய் காண்க : மிளகுசம்பா
தீச்சலம் ஒரு பணிகாரவகை ஒருவகைக் கடல் மீன் ஓடு
தீச்சார்பு தீயோர் தொடர்பு, கெட்டவர் சேர்க்கை
தீச்சுடர் தீக்கொழுந்து வெடியுப்பு
தீச்சொல் பழிச்சொல்
தீஞ்சுபோதல் எரிந்துபோதல் பயிர்முதலியன கருகுதல் சோறு முதலியன காந்துதல் சீற்றம் கொள்ளுதல் அழிதல்
தீஞ்சுவை இன்சுவை
தீஞ்சேறு இனிய பாகு
தீஞ்சொல் இனிய மொழி
தீட்சணகண்டகம் முள்நாவல்
தீட்சணகந்தகம் வெங்காயம்
தீட்சணகம் கடுகுவகை
தீட்சணசாரம் இலுப்பைமரம்
தீட்சணதண்டுலம் திப்பிலி
தீட்சணபத்திரம் அலரி
தீட்சணபுட்பம் இலவங்கம்
தீட்சணம் உறைப்பு கடுமை கூர்மை ஆயுதம் மிளகு கஞ்சாங்கோரை இரும்பு கொள்ளை நோய் இறப்பு
தீட்சணரோகம் கொடிய நோய்
தீட்சணியம் உறைப்பு கடுமை கூர்மை
தீட்சண்யம் கூர்மை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together