8,321 words starting with த · page 96 of 167
Tamil Word
Tamil Meaning
தீட்சண்யம்
(புலன் சக்தியிலும் அறிவிலும்) கூர்மை
தீட்சாகுரு
ஒருவனுக்குத் தீட்சைச் சடங்கு செய்யும் ஆசாரியன்
தீட்சிதர்
யாகம் செய்தோர்
தில்லை மூவாயிரவர்
வேள்வி செய்த பார்ப்பனர் தரிக்கும் பட்டப்பெயர்
சங்கற்பம் கொண்டவர்
சமயதீட்சை பெற்றோர்
தீட்சித்தல்
நோக்கம், தொடுகை, உபதேசம் முதலியவற்றால் அருளுடன் குரு தீட்சை செய்வித்தல்
பேரூக்கம் காட்டுதல்
விரதநியமம் கொள்ளுதல்
தீட்சை
பரிச தீட்சை _ அன்புடன் சீடனைத் தொடுவது
நயன தீட்சை _ சீடனை அருட் பார்வையால் நோக்குவது
மானச தீட்சை _ குரு தன் மனத்தால் சீடனைத் தன் வயப்படுத்துவது
வாசக தீட்சை _ உபதேசம் செய்வது
மந்திர தீட்சை _ மந்திரோபதேசம் செய்வது
யோக தீட்சை _ யோக முறை கற்பிப்பது
ஒளத்திரி தீட்சை _ ஹோமாக்கினி கொண்டு தூய்மை செய்வது
தீட்சை
தகுதியான குருவை அடைந்த ஒருவருக்கு குருவின் பார்வை, உபதேசம் முதலியவற்றால் உணர்த்தப்பட்டுத் தொடங்கிவைக்கப்படும் புதிய வாழ்க்கை நெறி
தீட்சைகேட்டல்
குருவினிடமிருந்து உபதேசம் பெறுகை
தீட்சைபண்ணுதல்
உபதேசந்தரல்
தீட்டணசாரம்
இலுப்பைமரம்
தீட்டணம்
ஒருவகைப் பூண்டு
திருநீற்றுப் பச்சை
நாய்த்துளசி
தீட்டம்
மலம்
தீண்டுகை
மகப்பேறு, இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகக் கருத்ப்படும் தீட்டு
மாதவிடாய்
தீட்டரிசி
தவிடு நீக்கிய அரிசி
தீட்டலரிசி
தவிடு நீக்கிய அரிசி
தீட்டிப்பார்த்தல்
கல்வி முதலியவற்றைச் சோதித்தல்
தீட்டு
கூராக்குகை
மாதவிடாய்
பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகக் கருதப்படும் தீட்டு
தீண்டுகை
சீட்டு
பூச்சு
அடி
துப்புரவாக்குதல்
தீட்டு1
(கத்தி, கத்தரிக்கோல் போன்றவற்றைச் சாணைக்கல்லில்) கூராக்குவதற்குத் தேய்த்தல்
தீட்டு2
(பிரசவித்த அல்லது மாதவிலக்கில் உள்ள பெண்ணைத் தொடுவது அல்லது இறந்துபோன ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவது முதலியவற்றால் ஒருவருக்கு ஏற்படுவதாக நம்பப்படும்) தூய்மைக் குறைவு
தீட்டுகோல்
எழுதுகோல்
தீட்டுக்கல்
சாணைக்கல்
தீட்டுக்கவி
ஓலைப்பாசுரம், ஓலையில் கவி வடிவில் எழுதிய கடிதம்
தீட்டுக்காரி
மாதவிடாய் கொண்டவள்
தீட்டுக்குற்றி
ஆயுதம் தீட்டும் தடி
தீட்டுதல்
கூராக்குதல்
துலக்குதல்
மினுக்குதல்
அரிசி குற்றித் தூய்மைசெய்தல்
கோதுதல்
தூய்மைசெய்தல்
பூசுதல்
எழுதுதல்
சித்திரித்தல்
சொல்லுதல்
அடித்தல்
சாத்துதல்
தீட்டுப்படுதல்
தீண்டத்தகாதவரைத் தீண்டுதலால் தூய்மை கெடுதல்
தீட்டுப்பலகை
கத்தி முதலியன தீட்டும் பலகை
தீட்டுவீடு
பிறப்பாலும் இறப்பாலும் தீட்டுள்ள வீடு
தீட்பு
இழிவு
ஒழுக்கத் தவறுதலால் நேரும் குற்றம்
தீண்டல்
தீண்டுதல்
பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும் தீட்டு
மாதவிடாய்
வயல்
தீண்டாமை
(தீட்டு ஏற்படும் என்ற பழைய நம்பிக்கையில்) தொட்டுவிடாமல் விலகி இருக்கும் நிலை
தீண்டியம்
மருதோன்றி
தீண்டு
(பாம்பு, விஷப்பூச்சி போன்றவை) கடித்தல்
தீண்டுதல்
தொடுதல்
பற்றுதல்
பாம்பு முதலியன கடித்தல்
அடித்தல்
தீட்டுப்படுத்துதல்
தீதல்
எரிந்துபோதல்
பயிர் முதலியன கருகுதல்
சோறு முதலியன காந்துதல்
அழிதல்
சினத்தல்
தீது
தீமை
குற்றம்
பாவச்செயல்
துன்பம்
இறப்பு
கேடு
உடம்பு
இடையூறு
தீது
தீமையானது
தீதை
கன்னிப்பெண்
அறிவு
தீத்தகம்
பொன்
தீத்தட்டி
நெருப்புண்டாக்கும் கல்
தீத்தட்டிக்கல்
நெருப்புண்டாக்கும் கல்
தீத்தட்டிக்குடுக்கை
நெருப்புண்டாக்கும் கல்
தீத்தபிங்கலம்
சிங்கம்
தீத்தம்
தீர்த்தம்
பெருங்காயம்
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
தீத்தரசம்
நாங்கூழ்ப் புழுவகை
தீத்தருகோல்
கடைந்து நெருப்புண்டாக்க உதவும் அரசு அல்லது வன்னிமரத்துச் சிறு கட்டை
தீத்தலோகம்
வெண்கலம்
நிறம்
மாந்தளிர்க்கல்
தீத்தலோசனம்
பூனை
தீத்தல்
சுடுதல்
பயிர் முதலியன கருகச் செய்தல்
காந்தவைத்தல்
காயச்செய்தல்
தீத்தாங்கம்
மயில்
தீத்தாங்கி
தீயை மறைக்கும் பலகை
அடுப்பின் மேலே அமைக்கப்பட்ட பரண்
தீத்தாட்சம்
பூனை
மயில்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.