8,321 words starting with த · page 97 of 167
Tamil Word
Tamil Meaning
தீத்தி
ஒளி
அழகு
வெண்கலம்
தீத்தியம்
ஒரு மருந்துச் செடிவகை
முடக்கொற்றான்
குறிஞ்சியாழிசை
தீத்திரள்
தீக்கொழுந்தின் கூட்டம்
ஊழித்தீ
தீத்திறம்
கொலை முதலிய கொடுஞ்செயல்கள்
தீயில் செய்யும் வேள்வி வழிபாடு
தீத்தீண்டல்
திருமணச் சடங்குமுறை
தீத்தீண்டுகையார்
வேங்கைமரம்
தீத்தெய்வம்
அக்கினிதேவன், தீக்கடவுள்
தீத்தொழில்
பாவச்செய்கை
அக்கினிகாரியம்
வேள்வி
தீநா
தீச்சுடர்
கப்பல்களுக்குத் திசை தெரிவிக்கப் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீது மண் இட்டு எரிக்கும் விளக்கு
கப்பற்காரர் துறையறியக் கொளுத்தும் தீப்பந்தம்
கலங்கரைவிளக்கம்
தீநாக்கு
தீயின் நாக்காகிய சுடர்
கருநாக்கு
தீநாய்
சுடுகாட்டில் திரியும் ஒரு நாய்வகை
தீநிமித்தம்
கெட்ட குறி
தீநீர்
நன்னீர்
மருந்துக்கு உதவும் வடிநீர்
இனிய இளநீர்
இனிய குடிநீர்
திராவகம்
தீநுரை
கடல்நுரை
தீந்தமிழ்
இனிய தமிழ்
தீந்தொடை
யாழ்நரம்பு
யாழ்
தேனடை
தீனக்காரன்
நோயாளி
தீனன்
வறியவன்
இரப்போன்
தீம்பன்
பெருந்தீனி தீன்பவன்
தீனபந்து
எளியார்க்கு அன்பன்
கடவுள்
தீனம்
வறுமை
நோய்
கொடுமை
நட்பு
தீனம்
(நோயால், வலியால் வருந்துவோரின் குரலைக் குறிப்பிடும்போது) சன்னம்
தீனரட்சகன்
எளியவரைக் காப்பவன்
கடவுள்
தீனி
கொழுத்த உணவு
சிற்றுண்டி
விலங்குணவு
தீனி
(விலங்கு, கோழி முதலியவற்றுக்குப் போடும்) உணவு
தீனிப்பை
இரைப்பை
தீன்
மதம்
உணவு
தீன்பண்டம்
உணவுப்பொருள்
பண்ணிகாரம்
தீபகம்
விளக்கு
ஓரிடத்து நின்ற மொழி பலவிடத்தும் சென்று பொருள் விளக்கும் அணிவகை
பார்வை விலங்கு
தீபகற்பம்
மூன்று பக்கம் கடலால் சூழப்பட ஒரு சிறிய நிலப்பரப்பு
தீபகற்பம்
மூன்று பக்கம் கடல் சூழ்ந்திருக்கும் நிலப் பகுதி
தீபகாந்தி
தீபவொளியுடைய வயிரக்கல்
தீபகாந்தியோன்
தீபவொளியுடைய வயிரக்கல்
தீபகூபி
விளக்குத்திரி
தீபக்கால்
விளக்குத்தண்டு
தீபாராதனைக் கருவி
தீபக்கிட்டம்
விளக்குப்புகை திரண்டமை
தீபக்கொடிச்சி
கருப்பூரவகை
தீபங்காட்டல்
தீபார்ச்சனை செய்தல்
தீபசாந்தி
இந்திரவிழா
தீபசாலம்
சோதிமரம்
தீபதூபம்
விளக்கும் நறும்புகையும்
தீபத்தம்பம்
விளக்குத்தண்டு, கலங்கரை விளக்கம்
தீபனம்
அதிகப்படுத்துவது
பசி
உணவு
மஞ்சள்
அதிக ஒளி
படையல்
செய்கை
தீபபுட்பம்
சண்பகப்பூ
தீபமரம்
சோதிமரம்
தீபம்
விளக்கு
விளக்குத்தண்டு
சோதிநாள்
சோதிமரம்
தீவு
தீபம்
தாவர எண்ணெய், நெய் ஆகியவை ஊற்றி எரிக்கும் விளக்கு
தீபம்பார்த்தல்
கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல்
கோயில் முதலியவற்றில் இட்ட விளக்கை அவியாமல் பார்த்துக்கொள்ளுதல்
தீபவதி
ஆறு
தீபவராடி
வராடிப் பண்வகை
தீபவிருட்சம்
தீபமரம்
விளக்குத்தண்டு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.