8,321 words starting with த · page 98 of 167
Tamil Word
Tamil Meaning
தீபஸ்தம்பம்
அகன்ற வட்டமான அடிப்பாகமும் நீண்ட தண்டும் தண்டின் முனையில் ஐந்து தனித்தனித் திரிகளும் கொண்ட விளக்கு
தீபாந்தம்
பெருச்சாளி
தீபாந்தரம்
தூரத்தீவு
தீபாரத்தி
விளக்குக் காட்டிப் பூசித்தல்
தீபாராதனை
விளக்குக் காட்டிப் பூசித்தல்
தீபாராதனை
கடவுள் விக்கிரகத்தின் அல்லது படத்தின் முன்பு தீபத்தை இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றிச் செய்யும் வழிபாடு
தீபாவலி
தீபவரிசை
விளக்குகளை வரிசையாய் ஏற்றிவைக்கும் பண்டிகை
ஐப்பசி மாதத்தில் சதுர்த்தசி நாளில் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை
பொருளை இழந்து வறுமையடைதல்
தீபாவளி
தீப (என்னும் வடசொல்லும்) + ஆவளி = தீபங்களின் வரிசை என பொருள்படும்
தீபாவளி
அதிகாலையில் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிப் புத்தாடை உடுத்தி வெடி வெடித்துக் கொண்டாடும் பண்டிகை
தீபி
புலி
தீபிகை
விளக்கு
தீபு
கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி
தீப்தம்
ஒளி
சிங்கம்
பெருங்காயம்
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
பண்வகையுள் ஒன்று
தீப்பசி
கொடும்பசி
தீப்படுதல்
நெருப்புப்பற்றுதல்
இறத்தல்
தீப்படை
தீக்கடவுளின் ஆயுதம்
தீப்பறவை
நெருப்புக்கோழி
தீப்பள்ளயம்
தீமிதி விழா
தீப்பாய்தல்
உடன்கட்டையேறுதல்
தீப்பி
நெருப்பு
தீப்பிடித்தல்
நெருப்புப்பற்றுதல்
தீப்பிணி
கொடிய நோய்
காய்ச்சல்
தீப்பியம்
வேள்விவகை
ஒரு மருந்துச் சரக்கு
அப்பிரகம்
தீப்பிரகாசி
குங்கி(கு)லியம்
தீப்புட்பம்
சண்பகப்பூ
தீப்புண்
தீயாற் சுட்ட புண்
தீப்பெட்டி
திறந்து எடுக்கக் கூடிய உள் அறையையும் வெளிப்பகுதியின் இரு பக்கங்களிலும் தீக்குச்சியை உரசுவதற்கான ரசாயனப் பரப்பையும் கொண்ட கையடக்கமான பெட்டி
தீப்பொறி
நெருப்புப்பொறி
தீமகம்
பகைவரைக் கொல்வதற்காகச் செய்யும் வேள்வியாகிய ஆபிசாரயாகம்
தீமடுத்தல்
நெருப்பு மூட்டுதல்
நெருப்பிலிடுதல்
தீமிதி
வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல்
தீமிதி
(பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களில் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு) தணல் நிரப்பிய பரப்பில் நடந்துசெல்லும் சடங்கு
தீமிதித்திருவிழா
திரௌபதையம்மன் கோயிலில் அடியார்கள் வேண்டுதல்பொருட்டு நெருப்புக்குழியில் நடக்கும் திருவிழா
தீமுகம்
நெருப்பெரியுமிடம், உலைவாய்
தீமுறை
நெருப்பில் செய்யும் ஓமச்சடங்கு
தீமூட்டு
தீ மூட்டுவதற்குரிய பொருள்
தீமூட்டு
(சிதைக்கு) தீ வைத்தல்
தீமூட்டுதல்
நெருப்புப் பற்றவைத்தல்
கலக மூட்டுதல்
தீமேனியான்
தீப்போலும் உடல் நிறமுடைய சிவபெருமான்
தீமை
கொடுமை
குற்றம்
பாவச்செயல்
குறும்பு
இறப்பு
முதலியன
தீமை
கேடு விளைவிப்பது
தீமைகள்
விட்டில்
கிளி
யானை
வேற்றரசு
தன்னரசு
இழப்பு
பெரும் வெயில்
காற்று
தீமொழி
பொல்லாச்சொல்
சாபம்
தீம்
இனிமை
இனிய
அமுது
தீம்
(பிற சொற்களோடு இணைந்து) இனிய
தீம்பண்டம்
இனிய தின்பண்டம்
தீம்பன்
கீழ்மகன்
தீம்பி
தீயவள்
தீம்பு
தீது
தாழ்வு
கேடு
குறும்பு
தீம்புகை
நறும்புகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.