8,321 words starting with த · page 99 of 167
Tamil Word
Tamil Meaning
தீம்புளி
கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி
தீம்புழல்
இனிய பணியாரம்
இலுப்பைப் பூ
தீம்பூ
ஒரு மரவகை
மணப்பொருள்களுள் ஒன்று
தீய
தீமையான
போலியான. தீயபக்கமுந் தீயவேதுவும் (மணி. 29, 143)
தீய
தீமையான
போலியான
தீய
ஊறு விளைவிக்கக் கூடிய
தீயகம்
நெருப்புள்ள இடமான நரகம்
தீயணைப்புப்படை
(தீ விபத்து ஏற்படும்போது) தீயை அணைப்பதற்காகப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட அமைப்பு
தீயது
இனியது
தீங்குள்ளது
சைவ உணவு
தீயபுட்பம்
சண்பகப்பூ
தீயம்
இனிப்பு
தீயர்
கீழ்மக்கள்
கொடியோர்
வேடர்
மலையாளச் சாதியாருள் ஒரு வகையர்
தீயறம்
பொல்லாங்கு
தீயல்
சமையலில் கருகினது
பொரிக்கறி
குழம்புவகை
தீயளி
பசுங்காய்
தீயழல்
தீக்கொழுந்து
தீயவை
தீய செயல்
துன்பம்
கீழ்மக்கள் கூட்டம்
தீயாக்கீரை
பொன்னாங்காணிக் கீரை
தீயாடி
ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான்
தீயார்
கொடியோர்
கீழ்மக்கள்
வேடர்
தீயினம்
தீயோர் கூட்டம்
தீயுண்புள்
நெருப்புக்கோழி
தீயெச்சம்
அவிக்கப்படாத நெருப்பின் மிச்சம்
தீயொழுக்கம்
கெட்ட நடத்தை
தீயோம்புதல்
ஓமத்தீ வளர்த்தல்
தீயோர்
கொடியோர்
கீழ்மக்கள்
வேடர்
தீய்1
(தீயினால் அல்லது அதிகப்படியான சூட்டினால்) எரிந்துபோதல்
தீய்2
(தீயில் அல்லது அதிகச் சூட்டில்) கருக்குதல்
தீய்தல்
எரிந்துபோதல்
பயிர் முதலியன கருகுதல்
சோறு
முதலியன காந்துதல்
சீற்றம் கொள்ளுதல்
அழிதல்
தீய்த்தல்
பயிர் முதலியன கருகச்செய்தல்
காந்தவைத்தல்
காயச்செய்தல்
சுடுதல்
தீய்வு
பயிர் முதலியன பட்டுப்போகை
பயிர் கரிந்துபோகை
தீய்வுகரிவு
பயிர் முதலியன பட்டுப்போகை
பயிர் கரிந்துபோகை
தீர
முற்ற
மிக
தீர
ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு
தீரக்கழிய
மிக அதிகமாய்
தீரதை
மனத்திட்பம்
தீரத்துவம்
மனத்திட்பம்
தீரன்
மன உறுதியுள்ளவன்
தீரன்
பயப்படாமல் எதையும் துணிந்து செய்பவன்
தீரம்
துணிவு
அறிவு
கரை
செய்வரம்பு
அம்பு
மஞ்சள்
தீரம்1
பயம் இல்லாமல் எதையும் செய்யும் துணிவு
தீரம்2
(ஆற்றின்) கரை
தீரவாசம்
ஆற்றுப்பாய்ச்சலுள்ள இடம்
தீரவாசி
ஆற்றங்கரையில் வாழ்வோர்
தீராந்தி
விட்டம்
தீராமாற்று
கழுவாயில்லாத செயல்
தீராமை
கொடுமை
கடுந்துரோகம்
பொய்க்குற்றச்சாட்டு
பேரநீதி
வன்மத்தாற் சொல்லுங் கோள்
ஆற்றாமை
தீராமைக்காரி
வன்கண்மை உள்ளவள்
தீரிக்கை
ஒழிந்த வேளை
தீரை
துணிவுள்ளவள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.