7,352 words starting with ம · page 10 of 148
Tamil Word
Tamil Meaning
மசமசத்தல்
தினவெடுத்தல்
செயலை முடியாது தாழ்த்தல்
மசமசெனல்
தினவு எடுத்தற்குறிப்பு
பேச்சு முதலியவற்றில் தீர்மானமின்றி இழுத்தற் குறிப்பு
மசம்
கொசு
மசரதம்
கானல்நீர், பேய்த்தேர்
மசானக்கொள்ளை
பகற்கொள்ளை
மசானம்
சுடுகாடு
மசாலா
(பொதுவாக அசைவ உணவில் பயன்படுத்தப்படும்) கசகசா, லவங்கப்பட்டை, பூண்டு முதலியவை சேர்த்து அரைக்கப்பட்ட கலவை
மசாலை
கறிச்சரக்கு
குதிரை முதலிய விலங்குகட்குக் கொடுக்கும் மருந்து
மசால்தோசை
(உருளைக்கிழங்கு) மசாலாவை உள்ளே வைத்து மடித்துத் தரப்படும் தோசை
மசால்வடை
கடலைப்பருப்பை அரைத்துப் பிசைந்து வட்டமாகத் தட்டி எண்ணெய்யிலிட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்
மசி
எழுதும் மை
வண்டியின் அச்சிலிடும் மசகு
மசி1
(நசுக்கப்பட்டு) மாவு அல்லது கூழ் போன்ற மென்மையான நிலைக்கு வருதல்
மசி2
(நசுக்கி) மாவு அல்லது கூழ் போன்ற மென்மையான நிலைக்கு வரச்செய்தல்
மசி3
மை
மசிகம்
புற்று
மசிக்கூடு
எழுதும் மைவைக்குங் குப்பி
மசிதல்
வழுவழுப்பாயிருத்தல்
விட்டுக் கொடுத்தல்
மசித்தல்
கடைதல் முதலியவற்றால் குழையச் செய்தல்
குழப்புதல்
மசிபதம்
இறகுபேனா
மசிமையிலி
நாணமில்லாதவன்
மசியல்
கடைந்து செய்த உணவு முதலியன
மசியல்
உருளைக்கிழங்கு, வாழைக்காய், கீரை முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை வேகவைத்து மசித்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி
மசிர்
அறுகம்புல் : மயிர்
மசுக்கரம்
மூங்கில்மரம்
மசுரம்
கடலை
மசூதி
பள்ளிவாயில்
மசூதி
பள்ளிவாசல்
மசூரம்
மூட்டுப்பூச்சி
தானியவகையுள் ஒன்று
மசோதா
சட்ட முன்வடிவு, சட்டமாவதற்கு முன் சட்டப் பேரவைக்குக் கொணரப்படும் சட்ட நகலின் குறிப்பு
மூலப்பத்திரத்துக்கு முன் குறிக்கப்படும் நகல்
மசோதா
நாடாளுமன்றம் முதலியவற்றில் ஒன்றைச் சட்டமாகச் செய்வதற்கு உறுப்பினர்களால் அல்லது அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் முதலியவை அடங்கிய குறிப்பு
மச்சக்கொடி
காமனுக்கும் பாண்டியனுக்கும் உரியதான மீனக்கொடி
மச்சப்பொன்
மாற்றறிய வைத்திருக்கும் மாதிரிப் பொன்
மச்சம்
திருமாலின் பத்துப்பிறப்புகளுள் முதலாவதான மீன்பிறப்பு
மச்சம்1
(பிறப்பிலிருந்தே இயற்கையாக) உடலின் மேல் தோலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப் புள்ளி அல்லது கறுப்பு நிறப் படிவு
மச்சம்2
மீன்
மச்சான்
தாய்மாமன் மகன் அல்லது அத்தை மகன்
மனைவியின் உடன்பிறந்தான்
உடன் பிறந்தாளின் கணவன்
மச்சாள்
மனைவியின் உடன்பிறந்தாள்
தாய்மாமன் அல்லது அத்தையின் மகள்
மச்சாவதாரம்
திருமாலின் பத்துப்பிறப்புகளுள் முதலாவதான மீன்பிறப்பு
மச்சாவி
அண்ணி
மச்சி
மனைவியின் உடன்பிறந்தாள்
தாய்மாமன் அல்லது அத்தையின் மகள்
மச்சிகை
மோர்
ஈ
மச்சினச்சி
மனைவியின் உடன்பிறந்தாள்
மாமன் அல்லதுஅத்தையின் மகள்
உடன்பிறந்தான் மனைவி
மச்சினன்
மனைவி அல்லது கணவனுடன் பிறந்தான்
மாமன் அல்லது அத்தையின் மகன்
உடன்பிறந்தாளின் கணவன்
மச்சினி
மனைவியின் உடன்பிறந்தாள்
மாமன் அல்லதுஅத்தையின் மகள்
உடன்பிறந்தான் மனைவி
மச்சினிச்சி
மனைவியின் உடன்பிறந்தாள்
மாமன் அல்லதுஅத்தையின் மகள்
உடன்பிறந்தான் மனைவி
மச்சு
மட்டமாகச் செங்கல்குத்திப் பாவியமேல்தளம்
மேல்தளத்தில் பாவும் பலகை
உத்தரமட்டத்தின் மேலுள்ள பலகைத்தடுப்பு
மேல்மாடம்
காண்க : மச்சப்பொன் : குற்றம்
தகாதது
கொடிவகை
ஒர் அசைநிலை
மச்சு
மாடி
மச்சுக்கல்
மேல்தளத்தில் பதிக்கும் செங்கல் வகை
மச்சுனன்
மனைவி அல்லது கணவனுடன் பிறந்தான்
மாமன் அல்லது அத்தையின் மகன்
உடன்பிறந்தாளின் கணவன்
மச்சுனமை
மைத்துனவுரிமை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.