iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 100 of 148

முதுவோர் பெரியோர் மூத்தோர் அறிவின் மிக்கோர் மந்திரிகள் அரசன், ஆசிரியன், தாய்தந்தை, அண்ணன் முதலியோர் புலவர்
முதை பழங்கொல்லை காடுவெட்டிப் பயிரிடத்தக்கதாக அமைத்த நிலம்
முதைப்புனம் பழங்கொல்லை காடுவெட்டிப் பயிரிடத்தக்கதாக அமைத்த நிலம்
முதையல் பழங்காடு காடு
முத்தகம் தனிநின்று பொருள் முடியுஞ்செய்யுள் இசைப்பாவகையுள் ஒன்று எறியாயுதம் குருக்கத்திச்செடி கருக்குவாளிமரம்
முத்தக்காசு கோரைக்கிழங்கு கோரைவகை
முத்தங்கொடுத்தல் முத்தமிடுதல
முத்தங்கொள்ளுதல் அன்பிற்கறிகுறியாக உதடுகளால் கன்னம் முதலியவிடங்களில் தொடுகை
முத்தடுப்பு ஊசி தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், தசைவிறைப்பு ஜன்னி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்து
முத்தண்டு முக்கோல்
முத்தந்தருதல் அன்பிற்கறிகுறியாக கன்னம் முதலியவற்றில் முத்தமிடுதல்
முத்தன் வீடுபேறடைந்தோன் இயல்பாகவே தளைகளிலிருந்து நீங்கியவனான சிவபிரான் திருமால் அருகன் வயிரவன் பிரியன் மூடன் புத்தன்
முத்தமாலை முத்துக் கோத்த கழுத்தணி
முத்தமிடுதல் அன்பிற்கறிகுறியாக உதடுகளால் கன்னம் முதலியவிடங்களில் தொடுகை
முத்தமிழுரியோன் அகத்தியன் வயிரவன்
முத்தமிழ் இயல் இசை நாடகம்
முத்தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் மூவகைத் தமிழ்
முத்தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் மூவகையான (இலக்கியங்களுடைய) தமிழ்
முத்தமுண்ணுதல் அன்பிற்கறிகுறியாக உதடுகளால் கன்னம் முதலியவிடங்களில் தொடுகை
முத்தம் உதடு அன்பிற்கறிகுறியாக ஒருவகை ஒலி உண்டாக உதடுகளால் தொடுகை பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையை முத்தந் தரும்படியாகப் பாடும் பகுதி மருதநிலம் முத்து முத்துக்கொட்டை செடிவகை மரகதக் குணங்களுள் ஒன்று ஆண்குறி : அன்பு மகிழ்ச்சி யோகாசனவகை முற்றம் கோரைக்கிழங்கு விடுதலை கோரை
முத்தம் (அன்பு, காதல் முதலியவற்றின் வெளிப்பாடாக மற்றொருவர் கன்னம், உதடு முதலிய பகுதிகளில்) உதட்டைப் பதித்தல்
முத்தரை அரையிலணியும் முத்துவடம்
முத்தர் திடர்
முத்தலை சூலம்
முத்தலைக்கழு சூலம்
முத்தலைவேலோன் பைரவன்
முத்தலைவேல் சூலம்
முத்தளகி முருங்கைமரம்
முத்தழல் ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்னும் மூவகை வேதாக்கினி வயிற்றுத்தீ, காமத்தீ, சினத்தீ என்னும் மூவகை நெருப்பு காண்க : ஆயுர்வேதாக்கினி
முத்தவள்ளி முத்துக்கோத்த கொடிபோன்ற கழுத்தணி
முத்தவி ஆமணக்கெண்ணெய்
முத்தாடுதல் முத்தமிடுதல்
முத்தாடை அணி வகை
முத்தாத்துக்கோல் தூக்குக்கோல்
முத்தாத்துமா வீடுபெற்ற உயிர்
முத்தாந்தம் வீடுபேறாகிய உயர்நிலை
முத்தானம் அடுப்பு
முத்தாபலம் முத்து காண்க : சங்கஞ்செடி
முத்தாமணக்கு ஓர் ஆமணக்கஞ்செடிவகை
முத்தாய்ப்பு தொடர்ந்து நிகழ்ந்தவற்றின் சிறப்பான, கச்சிதமான முடிவு
முத்தாரம் முத்துமாலை
முத்தாவளி முத்துமாலை ஒரு பண்வகை
முத்தி முக்தி
முத்தி உலகோடு ஆன்மாவுக்கு உள்ள தொடர்பு அவசியமற்றது என்பதை உணரும் நிலை
முத்தி நிலை சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சம்
முத்திக்கை அரண்வளைப்பு
முத்திதசை பற்றுகளினின்று விடுபட்ட நிலை
முத்திநகரங்கள்ஏழு மதுரை, அயோத்தி, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய நகரங்கள்
முத்திநெறி வீட்டுநெறி
முத்திபதம் மோட்சபதவி ஞானநிலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together