iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 101 of 148

முத்திப்பேறு வீட்டுவாழ்வு
முத்திமார்க்கம் வீட்டுநெறி கருமவிதி மார்க்கம்
முத்திமுதல் முத்தியைப் பெறுதற்கு முதலாகிய ஆன்மா
முத்திமுத்திரை தாமிரபரணி ஆறு
முத்தியெறிதல் கழித்தல்
முத்திராசாலை அச்சுக்கூடம்
முத்திராதாரணம் சங்கு, சக்கரம் முதலிய முத்திரைகளை உடலில் ஏற்றுக்கொள்கை
முத்திரிகை எழுத்துப் பதிக்கப்பெற்ற மோதிரம்
முத்திரித்தல் முத்திரையிடுதல்
முத்திரை அடையாளம் இலாஞ்சனை அஞ்சல் முத்திரை முதலியன அடையாள வில்லை நூல் இறுதியில் வரும் ஆக்கியோன் பெயர்ப்பதிவு காதிலணியும் குண்டலவகை அபிநயக்குறி பூசை செய்யும்போது காட்டும் கையடையாளம் வங்கியம் நாகசுரம் வாசிக்கும்போது தொழிற்படாத துளை
முத்திரைக்கூடம் காவலறை பண்டங்களின் மேல் முத்திரையிடும் இடம்
முத்திரைச்சூடு கால்நடைகளுக்கு இடும் சூடு
முத்திரைச்சேவகன் வில்லைச்சேவகன்
முத்திரைத்தாள் முத்திரையிடப்பட்ட பத்திரம்
முத்திரைத்தாள் (உயில் முதலியவற்றை அதிகாரபூர்வமாக எழுதப் பயன்படும்) குறிப்பிட்ட விலை மதிப்பு உடைய அரசாங்க முத்திரை அச்சிடப்பட்ட தாள்
முத்திரைப்படி அரசாங்க அடையாளமிடப்பட்ட படி
முத்திரைமண் தானியக் குவியலில் இடும் மண்குறி முத்திரையிடுதற்குரிய மண் முதலிய பொருள்
முத்திரைமோதிரம் முத்திரையிட்ட மோதிரம்
முத்திரையுட்சிக்கு நாணய முத்திரையில் உள்ள குறைவகை
முத்திறங்குதல் அம்மையில் முத்துகள் பால் வடிந்து மறைகை
முத்திறமணி பௌத்தர் வணங்கும் புத்தன், புத்த தருமம், புத்த சங்கம் என்னும் மூன்று பொருள்கள்
முத்தீ ஆகவனீயம்,தட்சிணாக்கினி,காரும பத்தியம் வயிற்றுத் தீ,காமத் தீ,சினத் தீ
முத்தீமரபினர் வேதாக்கினி மூன்றையும் பேணும் குலத்தவராகிய பார்ப்பனர்
முத்து ஒன்பான் மணியுள் ஒன்று கண்ணீர் ஆமணக்குவிதை அம்மைக்கொப்புளம் நெய்யுள்ள விதை மாதுளையின் விதை அரிசி 7/8 பணவெடைகொண்ட ஒரு பொன்னிறை ஆட்டக்காய்கள் மேலானது அழகு மகிழ்ச்சி அன்பு முத்தம் வெண்குருகு
முத்து1 முத்தம் தருதல்
முத்து2 சிப்பியிலிருந்து எடுக்கப்படும் விலை மதிப்பு உடைய உருண்டை வடிவ வெண்ணிறப் பொருள்
முத்துக்கற்கம் முத்துக்கொட்டைப் பிண்ணாக்கு முத்தைப் புடமிட்டுச் செய்யும் மருந்துவகை
முத்துக்குடை அருகனது மூன்று குடையுள் ஒன்று
முத்துக்குமாரன் முருகக்கடவுள்
முத்துக்குறி கையிலுள்ள முத்துகளைக் கணக்கிட்டுப் பலன் சொல்லும் குறி
முத்துக்குளி முத்துச் சிப்பிகளைச் சேகரிக்கக் கடலின் அடிக்குச் செல்லுதல்
முத்துக்குளித்தல் முத்தெடுக்கக் கடலில் மூழ்குதல்
முத்துக்கொட்டை ஆமணக்குவிதை
முத்துக்கோவை முத்துக் கோத்த கழுத்தணி
முத்துச்சம்பா ஒரு நெல்வகை
முத்துச்சலாபம் முத்துக்குளிக்கை முத்துக் குளிப்பில் அடையும் பேறு
முத்துச்சிப்பி முத்துள்ள ஓட்டினையுடைய நீர்வாழ் உயிரி முத்துத் தங்கிய சிப்பியோடு
முத்துச்சிவிகை முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு
முத்துச்சொரிதல் அன்னம் படைத்தல் வேண்டுதலுக்காக நென்மணியைச் சொரிதல்
முத்துதல் சேர்தல் முத்தமிடுதல்
முத்துத்தரியம் முத்தினால் அலங்கரித்த மேலாடை
முத்துத்தாமம் முத்துக் கோத்த கழுத்தணி
முத்துநீர் பனிநீர்த் திவலை
முத்துப் பிறக்குமிடம் யானை பன்றி மருப்பு சிப்பி பாக்குமரம் வாழை நந்து சங்கு மீன் தலை கொக்கு தாமரை பெண்ணின் கழுத்து நெல் மூங்கில் கரும்பு பசுவின் பல் பாம்பு மேகம் இந்து (சந்திரன்) உடும்பு முதலை
முத்துப்பந்தர் முத்துமாலைகளால் அலங்கரித்த மேற்கட்டி அமைந்த பந்தல்
முத்துப்புரி முத்துக் கோத்த தொங்கல்
முத்துப்போடுதல் அம்மைநோயில் முத்துப்போடுதல்
முத்துமணல் மணல்போன்ற சிறிய முத்து
முத்துமழை பருவமழை
முத்துமழைபெய்தல் செல்வம் பொங்குதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together