iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 102 of 148

முத்துமாலை முத்துக் கோத்த கழுத்தணி
முத்துலையிடுதல் ஒன்றுக்கு மூன்று கற்பித்தல்
முத்துளம் மூங்கில்
முத்துவடம் முத்துக் கோத்த கழுத்தணி
முத்துவண்ணச்சேலை முற்காலத்து வழங்கிய புடைவைவகை
முத்துவர்ணம் வெள்ளைநிறம்
முத்தெயில் பழமையான மதில்
முத்தேவர் பிரமன், சிவன், திருமால் என்னும் மூவர்
முத்தை முன்னிடம் சோற்றுருண்டை திரட்சி பேதைப்பருவத்தாள் கோரைக்கிழங்கு
முத்தையன் முருகக்கடவுள்
முத்தொழிற்பகவன் கடவுள்
முத்தொழிலர் உழவு, வாணிகம், ஆனிரை காத்தலாகிய மூன்று தொழில்களையுடைய வணிகர்
முத்தொழில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் கடவுளின் மூவகைச் செயல்கள்
முந்தன் கடவுள்
முந்தல் முற்படல் முனை முச்சந்தி
முந்தாநாள் நேற்றை என்பதற்கு முன்தினம்
முந்தாநாள் நேற்றைக்கு முன் தினம்
முந்தானை சீலைத்தலைப்பு மேற்போர்வை
முந்தானை (புடவையில்) மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி
முந்தி முன்னிடம் முந்தானை. பொதுமாதர் முந்தியே தொடு மிடங்கள் (குற்றா. தல. மந்தமா. 21). --adv முற்காலம். முந்திவானோர்கள் வந்து (தேவா. 477, 8)
முந்தி முன்னிடம் காண்க : முன்றானை முற்காலம்
முந்தி2 (காலத்தில்) முன்பு
முந்திசினோர் முன்னோர்
முந்திய (காலத்தில்) முற்பட்ட
முந்திரி 1/320 ஐக் குறிக்கும் ஒரு பின்னவெண் முந்திரிகைமரம் மரவகை திராட்சை
முந்திரிகை 1/320 ஐக் குறிக்கும் ஒரு பின்னவெண் முந்திரிகைமரம் மரவகை திராட்சை
முந்திரிக் கொட்டை முந்திரிப் பழத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து வெளியே நீண்டு அமைந்திருக்கும் கொட்டை
முந்திரிக்கொட்டை முந்திரியின் விதை தேவையில்லாமல் எதிலும் தலையிடுபவன்
முந்திரிப் பருப்பு முந்திரிக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் பருப்பு
முந்து முற்காலம் ஆதி முன்பு வெண்ணாரை
முந்துதல் மேலெழுதல் விரைதல் எதிர்ப்படுதல் முதன்மையாதல் சிறத்தல் பழமையாதல் காலம் இடம் முதலியவற்றால் முற்படுதல்
முந்துநூல் முதனூல் வேதம்
முந்துறுதல் முன்னிலையாதல் முற்படுதல்
முந்துறுத்தல் தோற்றுவித்தல் காட்டிக்கொள்ளுதல் ஒருவன் முன்னிலையில் அறிவித்தல் முதலாதல்
முந்தூழ் பழவினை மூங்கில்
முந்தை பழைமை. (பிங்.) முற்காலம். முந்தைத் தான் கேட்டவாறே (சீவக. 545) முன்னோன். அந்தணர். . . தந்தை தாயென் றிவர்க்கு.. முந்தைவழி நின்று (பு. வெ. 9, 33).- adv முன். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10)
முந்தை பழைமை முற்காலம் முன்னோன் முன் சிறு பாண்டவகை
முந்தைநாள் முற்காலம் காண்க : முந்தாநாள்
முந்தையோர் முன்னோர்
முந்நாடு சேர சோழ பாண்டிய நாடுகள்
முந்நீர் பூமியைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தன்மையையுடையதும் ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூன்று நீர்களை உடையதுமான கடல்
முந்நூல் பூணூல் மகளிர் கழுத்தணிவகை
முனகர் கயவர்
முனகல் மெல்லிய குரலில் வெளிப்படுத்தும் ஒலி
முனகு குற்றம்
முனகுதல் முணுமுணுத்தல் புலம்புதல்
முனக்கம் முணுமுணுக்கை புலப்பம்
முனங்குதல் முணுமுணுத்தல் புலம்புதல்
முனாசிப் தகுந்த நியாயமான வரி. (R. T.)
முனாது முன்னிடத்துள்ளது முன்புள்ளது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together