iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 103 of 148

முனி வில் யானைக்கன்று பேய் முனிவன் புத்தன் அகத்திமரம்
முனிதல் வெறுத்தல் சினங்கொள்ளுதல்
முனித்துறை சடங்கு
முனிந்துரை செடிவகை வெந்தயஅரிசி
முனிமரபு இறைமை தெய்வத்தன்மை
முனிமூத்திரம் கல்லுப்பு
முனிமை முனிவனுக்குரிய தன்மை
முனிவன் ஞானி கடவுள்
முனிவரன் முனிவருள் சிறந்தோன்
முனிவர் துறவர் சார்பில்லோர் நீத்தோர் தவர் முனைவர் மெய்யர் அறவர் மாதவர் கடிந்தோர் அந்தனர் அடிகள் ஐயர் உறுவர் தாபதர் இருடிகள் உயர்ந்தோர் யோகர் அறிஞர் பண்ணவர் அருந்தவர்
முனிவர் இருடிகள் பதினெண்கணத்துள் ஒரு தொகுதியினர்
முனிவர் உலகப் பற்றைத் துறந்து தவம்புரிந்து சக்திகள் பெற்றவர்
முனிவு சினம் வெறுப்பு களைப்பு வருத்தம் முயற்சி
முனீந்திரன் முனிவருள் சிறந்தவன் புத்தன் அருகன்
முனை நுனி பகை போர் போர்க்களம் பகைப்புலம் வெறுப்பு தவம் துணிவு திரள் முன் முகம் தலைமை கடலுள் செல்லும் நீண்டு கூரிய தரைப்பாகம்
முனை1 (செயலில்) கவனத்துடன் ஈடுபடுதல்
முனை2 (முள், ஊசி முதலியவற்றில்) கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்
முனை3 (குறிப்பிடப்படும்) செயல்பாடு நிகழும் ஓர் இடம்
முனைகுலைதல் ஊக்கங்குறைதல்
முனைஞர் படைத்தலைவர்
முனைதல் பொருதல் ஊக்கங்கொள்ளுதல் மூண்டுநிற்றல் சினத்தல் வெறுத்தல்
முனைத்தல் எதிர்த்தல் செயலில் முற்படுதல் மூண்டுநிற்றல் நிறை அதிகமாதல்
முனைந்தோர் பகைவர்
முனைப்பதி பாசறை
முனைப்பு (ஒரு செயல், பணி முதலியவற்றைச் செய்வதில் காட்டும்) தீவிரம்
முனைமழுங்குதல் கூர்மை கெடுதல் ஊக்கங் குன்றுதல்
முனைமுகம் போர்க்களத்தின் முன்னிடம் போர்க்களம் போரின் தொடக்கம்
முனைமேற்செல்லுதல் பகைமேற் படையெடுத்தல்
முனையம் (விமான நிலையத்தைக் குறிப்பிடும்போது) ஒரே சமயத்தில் பல விமானங்கள் இறங்கத் தள வசதி கொண்ட நிலையம்
முனையிடம் போர்க்களம் பாலைநிலத்தூர்
முனையோர் பகைவர்
முனைவன் கடவுள் முனிவன் தலைவன் புத்தன் அருகன் பகைவன்
முனைவர் (குறிப்பிட்ட துறையில்) ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரை அளித்துப் பெறும் உயர்ந்த பட்டம்
முனைவு வெறுப்பு அவாவின்மை சினம்
முன் இடத்தால் முன். மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும் (தொல். எழுத். 28). யானை முன்கால். (பிங்.) காலத்தால் முன். (நன். 123, உரை.)முற்றுற்றுந் துற்றினை (நாலடி, 190.) பழமை. (சூடா.) முதல். (பிங்.) உயர்ச்சி. (திவா.) See முன்றோன்றல். அறுமுகேசன் முன் (திருவாலவா. காப்பு, 2). (திவா.) ஏழுனுருபுள் ஒன்று. (நன். 302.)
முன் இடத்தால் முன் காலத்தால் முன் உயர்ச்சி முதல் பழைமை ஏழனுருபு மனக்குறிப்பு காண்க : முன்றோன்றல்
முன்1 (இடத்தைக்குறித்து வருகையில்) முகத்தை நோக்கி இருப்பது
முன்2 முன்னால்
முன்3 முன்னால்
முன்கடை வீட்டுவாயில்
முன்கட்டு முன்னாலே கைமடித்துக் கட்டுதல் வீட்டின் முன்பக்கம்
முன்குடுமி தலையில் முன்பக்கமாக வைத்துக் கொள்ளும் குடுமி
முன்கூட்டியே முன்பே
முன்கை முன்னங்கை கைத்தலம்
முன்கோபம் உடன்தோன்றுஞ் சினம்
முன்கோபம் விரைவாகத் தோன்றும் கோபம்
முன்கோபி விரைவில் கோபம் அடைபவன் முன்கோபம் கொள்பவன்
முன்கோபி விரைவில் கோபப்படக் கூடிய நபர்
முன்சீப் (உரிமையியல்) துணை நீதிமன்றத்தின் நீதிபதி
முன்சொல் பழமொழி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together