7,352 words starting with ம · page 105 of 148
Tamil Word
Tamil Meaning
முன்னிலைப்பாடு
பிணைப்பொருள்
முன்னிலைப்புறமொழி
முன்னிலையாரைப் படர்க்கையில் வைத்துப் பேசுதல்
முன்னிலைப்பெயர்
முன்னிலையிடத்து வரும் பெயர்ச்சொல்
முன்னிலையசை
முன்னிலையில் வழங்கும் அசைச்சொல்
முன்னிலையில்
(நிகழ்ச்சி, கூட்டம் முதலியவை குறித்து வருகையில்) ஒருவர் அல்லது பலர் முன்னின்று பொறுப்பேற்ற நிலையில்
முன்னிளவல்
முன்பிறந்தவன்
தமையன்
முன்னீடு
முன்செல்லுகை
முன்னிடுகை
தலைமை
பொறுப்பாளி
பெண்டிர் காதணி
முதல் அடைமானம்
முன்னீர்
நிலத்துக்குமுன் தோன்றியதான கடல்
முன்னுக்கு
(இடத்தில்) முன்பாக
முன்னுக்கு வா
(வாழ்க்கையில்) உயர்ந்த நிலைக்கு வருதல்
முன்னுக்குக்கொண்டு வா
(வாழ்க்கையில்) உயர்ந்த நிலைக்கு வரச்செய்தல்
முன்னுக்குப் பின் முரணாக
முரண்பாடான முறையில்
முன்னுக்குவருதல்
வளர்ச்சியடைதல்
முன்னுதல்
கருதுதல்
எதிர்ப்படுதல்
அடைதல்
அணுகுதல்
பொருந்துதல்
பின்பற்றுதல்
கிளர்தல்
படர்ந்துசெல்லுதல்
முற்படுதல்
நிகழ்தல்
முன்னுரிமை
(பலவற்றுள் சிலவற்றிற்கு) முக்கியம் கருதி அளிக்கும் முதன்மை இடம்
முன்னுரை
முகவுரை
பழமொழி
முன்வரலாறு
முன்னுரை
நூலாசிரியரால் நூல்குறித்த கருத்துகள் அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை
முன்னுற
முன்பாக
முன்னுறவுணர்தல்
தலைவிக்கு முன்னுற்ற களவுநிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை
முன்னுறுபுணர்ச்சி
இயற்கைப்புணர்ச்சி
முன்னூற்கேள்வன்
கடவுள்
முன்னூல்
முதனூல்
பழைய நூல்
மறை, வேதம்
முன்னெச்சரிக்கை
(அபாயம், கலவரம் முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் அவை) நிகழாமல் தடுக்கும் ஏற்பாடு
முன்னெண்ணம்
முன்னிகழ்ச்சிபற்றிய நினைவு
முன்னாலோசனை
முன்னெற்றி
நெற்றியின் மேற்பாகம்
முன்னே
முன்பு
எதிரில்
முன்னே1
முன்னால்
முன்னே2
முன்னால்
முன்னேரம்
இளம்பகல்
விடியற்பொழுது
அந்திவேளை
முன்னேர்
உழவில் முதலில் செல்லும் ஏர்
முன்னேர்க்குண்டை
உழவில் முந்திச்செல்லும் ஏர்மாடு
முன்னேறு
தடையைக் கடந்து முன் செல்லுதல்
முன்னேறுதல்
வளர்ச்சியடைதல்
முந்துதல்
முன்னேற்பாடு
ஆயத்தப் பணி
முன்னேற்றம்
வளர்ச்சியடைதல்
முந்துதல்
முன்னேற்றம்
உயர்நிலை
முன்னேற்று
உயர்நிலையை அடையச்செய்தல்
முன்னை
கூழாமணிக்கீரை
முன்னை
பழைமை
அக்காள்
அண்ணன்
முன்னைமரம்
காண்க : பீநாறி
முன்னைக்கணம்
சென்றகாலம்
முன்னைய
முந்திய
முன்னையோர்
முன்னோர்
பெரியோர்
முன்னைவினை
பழவினை
முன்னொட்டு
ஒரு சொல்லாகத் தனித்து வராமல் ஒரு சொல்லுக்கு முன்னால் இணைக்கப்படும் இடைச்சொல்
முன்னோக்கி/முன்னோக்கிய
முன்பக்கமாக/முன்பக்கமாக இருக்கும்
முன்னோடி
முதல் வழிகாட்டி
முன்மாதிரி
உளவுகாரன்
முன்னோடி
இன்றைய விரிவான வளர்ச்சிக்கு அன்று அடிப்படையாக இருந்தது
முன்னோட்டம்
பின்னர் முறையாக நடக்கவிருப்பது எப்படியிருக்கும் என்று தெரிவிக்கும் வகையிலான கணிப்பு
முன்னோன்
விநாயகன்
அருகன்
கடவுள்
குலத்தலைவன்
தகப்பன்
தமையன்
முன்னோர்
முன்பு இருந்தவர்கள்/வந்தவர்கள்
முன்னையவர்
முன்னையோர்
மூதாதையர்
பண்டையோர்
புராதனர்
பூர்விகர்
மந்திரிகளின் தலைவர்
முதல்வர்கள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.