iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 106 of 148

முன்னோர் குலத்தலைவர் முற்பட்டோர் பழங்குடியினர் அமைச்சர்
முன்னோர் (மனித குலத்தில்) முன் வாழ்ந்தோர்(ஒரு பரம்பரையின்) மூதாதையர்
முன்பணம் அச்சாரத்தொகை
முன்பணம் முன்கூட்டியே உறுதித்தொகையாகப் பெறப்படும் பணம்
முன்பதிவுசெய் (திரைஅரங்கு, ரயில் முதலியவற்றில்) முன்கூட்டியே இருக்கைகளைப் பதிவுசெய்தல்
முன்பனி இரவின் முற்பகுதியில் பனி மிகுதியையுடைய மார்கழி தை மாதங்கள்
முன்பனிப்பருவம் இரவின் முற்பகுதியில் பனி மிகுதியையுடைய மார்கழி தை மாதங்கள்
முன்பன் வலியுடையவன் தலைவன் நிதிச் சீட்டை நடத்துபவன்
முன்பள்ளி சிறுவர் பாடசாலை
முன்பால் முன்னாக
முன்பின் முந்தியும் பிந்தியும் ஏறக்குறைய
முன்பின் தெரியாத பழக்கமில்லாத
முன்பின் தெரியாத பழக்கம் இல்லாத
முன்பின் யோசிக்காமல் விளைவுகளை எண்ணிப்பார்க்காமல்
முன்பிறந்தான் தமையன்
முன்பிறந்தாள் தமக்கை மூதேவி
முன்பிற்படி முன்போல
முன்பில் See முன். முன்பிற் காதையில் (சிலப். 7 1 அரும்.)
முன்பில் இடத்தால் முன் காலத்தால் முன் உயர்ச்சி முதல் பழைமை காண்க : முன்றோன்றல்
முன்பு முற்காலம் முன்னிடம். தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும் (புறநா. 14) பழமை மொய்ம்பு மெய்வலி. முன்பாலுடல் சினஞ்செருக்கி (குறிஞ்சிப். 159) பெருமை. (திவா.) முன்னாக. தலையில் வணங்கவுமாங் கொலோ தையலார் முன்பே (திவ். திருவாய். 5, 3, 7) முன்காலத்தல். முன்புநின்றம்பி வந்து சரண்புக (கம்பரா. வாலிவதை. 117)
முன்பு1 முன்1
முன்பு2 முற்காலத்தில்
முன்புத்தை முன்னிடம் பழைமை மெய்வலி பெருமை முன்னால்
முன்புற்றை முன்னிடம் பழைமை மெய்வலி பெருமை முன்னால்
முன்புள்ளார் பழைமைக் குடியினர்
முன்மடி ஆடையின் மடியிற் செய்துகொள்ளும் பை
முன்மறம் உடன்தோன்றுஞ் சினம்
முன்மாதிரி எடுத்துக்காட்டு
முன்மாதிரி நிர்மாணிப்பதற்கு அடிப்படையாக முதலில் எடுத்துக்கொள்ளப்படுவது அல்லது சிறு அளவில் உருவாக்கப்படுவது
முன்முறை முற்பிறப்பு
முன்மொழி பழமொழி தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி
முன்மொழிநிலையல் தொகைமொழியுள் இரண்டாம் மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்கை
முன்மொழிந்துகோடல் உத்தி முப்பத்திரண்டனுள் பின்னர் அடிக்கடி கூறவேண்டியவற்றை முன்னர் எடுத்துக்கூறும் உத்திவகை
முன்யோசனை விளைவுகுறித்து அல்லது நடக்கப்போவதுகுறித்துத் தயாராக இருப்பதற்கு ஏற்ற வகையில் முன்னரே செய்யும் சிந்தனை
முன்றாதை பாட்டன்
முன்றானை சீலைத்தலைப்பு மேற்போர்வை
முன்றானைவிரித்தல் ஒருவனுக்குப் பெண்டாயிருத்தல்
முன்றாய் பாட்டி
முன்றிணைமுதல்வன் குலமுன்னோருள் முதல்வன்
முன்றில் வீட்டின் முன்னிடம் வெளியிடம்
முன்றுறை துறைமுகம்
முன்றூதன் சென்று அறிவிப்போன்
முன்றோன்றல் முன்பிறந்தவன் தமையன்
முன்வளம் தோணியின் முன்பக்கம் முன்னிடம்
முன்வா (ஒன்றைச் செய்ய) உடன்பட்டு ஆர்வத்துடன் தயாராக இருத்தல்
முன்வாய் வாயின் முன்பக்கம் உதடு பொலிதூற்றுவதில் காற்றுக்கு எதிர்ப்பக்கம்
முன்வை (பிரேரணை, திட்டம் முதலியவற்றை) பரிசீலனைக்காகத் தக்க முறையில் சமர்ப்பித்தல்
முன்வைப்புத்தொகை (ஏலம், ஒப்பந்தப்புள்ளி முதலியவற்றுக்காக ஒருவர்) கட்ட வேண்டிய முன்பணம்
முப்பகை காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்கள் பிசாசு, உலகு, உடல் ஆகிய மனிதனின் மூன்று எதிரிகள்
முப்படை (ஒரு நாட்டின்) தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகிய மூன்று படை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together