7,352 words starting with ம · page 107 of 148
Tamil Word
Tamil Meaning
முப்பட்டகம்
கண்ணாடி போன்றவற்றால் முக்கோண வடிவில் செய்யப்பட்டதும் தன்னுள் பாயும் ஒளியை நிறமாலையாகப் பிரிக்கக் கூடிய தன்மை உடையதுமான பொருள்
முப்பது
பத்தின் மூன்று மடங்கைக் குறிக்கும் எண்
முப்பத்திரண்டறம்
ஆதுலர்க்குச் சாலை, ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தார்க்கு உண்டி, பசுவுக்குத் தீனி, சிறைச்சோறு, ஐயம், தின்பண்டம் ஈதல், அறவைச்சோறு, பிள்ளை பெறுவித்தல், பிள்ளை வளர்த்தல், பிள்ளைக்குப் பால் வார்த்தல், அறவைப் பிணஞ்சுடல், அழிந்தோரை நிறுத்துதல், சுண்ணம், நோய்க்கு மருந்து, வண்ணார், நாவிதர், கண்ணாடி, காதோலை, கண்மருந்து, தலைக்கு எண்ணெய்,பெண்போகம், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப்பந்தல், தடம், மடம், சோலை, ஆவுரிஞ்சுதறி, விலங்கிற்குணவு, ஏறுவிடுத்தல், விலைகொடுத்து உயிர்காத்தல், கன்னிகாதானம் என்னும் முப்பத்திரண்டு வகையான அறம்
முப்பத்துமூன்றுதேவர்
ஆதித்தர் பன்னிருவர், அசுவினிகள் இருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர் ஆகியோரின் திரள்
முப்பலை
கடுக்காய். நெல்லிக்காய், தான்றிக்காய் என்பன
முப்பழம்
மா
பலா
வாழை
முப்பழம்
முக்கனிகளாகிய மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்
முப்பா
ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன
முப்பாட்டன்
பாட்டனுக்குத் தந்தை
பாட்டனுக்குப் பாட்டன்
முப்பாட்டி
முப்பாட்டனின் மனைவி
பாட்டனுக்குப் பாட்டி
பாட்டியின் தாய்
முப்பான்
மூன்று பத்து
முப்பாற்புள்ளி
ஆய்தவெழுத்து
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் புள்ளியுள்ள மூன்றெழுத்துகள்
முப்பாலகர்
பால் குடிப்பவர், பாலும் அன்னமும் உண்பவர், அன்னம் மாத்திரம் உண்பவர் என மூவகைப்பட்ட குழந்தைகள்
முப்பால்
அறம்
பொருள்
இன்பம்
முப்பால்
அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுதிகள்
முப்பாலை விரித்துக் கூறும் திருக்குறள்
ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்பன
காய்ச்சுப்பால், திரட்டுப்பால், குழம்புப்பால் என்னும் மூவகைப்பால்
தாய்ப்பால், ஆவின்பால், ஆட்டுப்பால் என்னும் மூவகைப்பால்
முப்பாழ்
நிலத்திற்குண்டாகும் வெயிற்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் என்னும் மூவகைக் கேடுகள்
உடம்புக்குள் சூனியமான மூன்றிடம்
முப்பிறைச்சுமை
கக்குவான், கக்கலிருமல்
முப்பு
அகத்தியர் வாகடநூல்
காண்க : முப்பூ
முப்புடி
இராசதம், சாத்துவிகம், தாமதம் ஆகிய மூன்று குணங்கள்
காண்க : திரிபுடி
முப்புடைக்கனி
மூன்று பிரிவுகளையுடைய தேங்காய்
முப்புடைக்காய்
மூன்று பிரிவுகளையுடைய தேங்காய்
முப்புரமெரித்தோன்
சிவபெருமான்
காண்க : சிவனார்வேம்பு
ஆடுதின்னாப்பாளை
முப்புரம்
திரிபுரங்களான பொன், வெள்ளி, இரும்பு இவற்றாலான கோட்டைகள்
முப்புரி
மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு
காண்க : முப்புரம்
முப்புரிநூலோர்
பார்ப்பனர்
முப்புரிநூல்
பூணூல்
முப்புள்ளி
ஆய்தவெழுத்து
முப்புவனம்
துறக்கம், பூமி, பாதலம் ஆகிய மூன்று உலகங்கள்
முப்பூ
இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் நூறாயிரம் ஆண்டு உயிர்வாழச் செய்யவும் வல்ல மருந்து
முப்பொருள்
இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்) என்னும் மூன்று முதற்பொருள்கள்
பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மும்மூர்த்திகள்
முப்பொறி
எண்ணம், சொல்,உடல், (மனம், வாக்கு, காயம்) என்னும் மூன்று கரணங்கள்
முப்பொழுது
காலை, உச்சி, மாலை என்னும் மூன்று வேளைகள்
முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார்
ஆதிசைவ குருக்கள்
முப்போது
காலை, உச்சி, மாலை என்னும் மூன்று வேளைகள்
முமுடம்
முழுத் துறவு
முமுட்சு
வீடுபேற்றில் நாட்டமுடையவன்
மும்மடங்கு
மூன்று மடங்கு
மும்மடி
மூன்று மடங்கு
அழகின் அறிகுறியாக மகளிர் வயிற்றிற் காணப்படும் மூன்று மடிப்பு
மும்மணி
புருடராகம், வைடூரியம்
கோமேதகம் என்னும் மூவகை இரத்தினங்கள்
அணிகலவகை
காண்க : திரிமணி
மும்மணிக்காசு
அணிகலவகை
மும்மண்டலம்
பூமி, அந்தரம், துறக்கம் என்னும் மூன்று பகுதிகள்
சூரிய சந்திர அக்கினி ஆகிய மூன்று மண்டலங்கள்
மும்மதத்தன்
விநாயகர்
மும்மதம்
யானையின் கன்ன மதம்
கைம் மதம்
கோசமதம்
மும்மதம்
மதயானையின் கன்னமதம், கைம்மதம், கோசமதம் என மூவகைப்பட்ட மதநீர்
மும்மதில்
திரிபுரங்களான பொன், வெள்ளி, இரும்பு இவற்றாலான கோட்டைகள்
மும்மரித்தல்
வேகங்கொள்ளல்
மும்மலம்
ஆணவம்
கன்மம்
மாயை
மும்மாரி
ஒரு மாதத்தில் பெய்யும் மூன்று மழை
மும்மீன்
மிருகசீரிடநாள்
மும்முடிச்சோழன்
தமிழ்நாட்டு வேந்தர் மூவருக்குரிய முடிகளைத் தரித்த சோழனான முதலாம் இராசராசன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.