7,352 words starting with ம · page 108 of 148
Tamil Word
Tamil Meaning
மும்முட்டி
சிற்றாமுட்டி, பேராமுட்டி, நாகமுட்டி என்னும் செடிகள்
மும்முரசு
மணமுரசு, வெற்றிமுரசு, கொடை முரசு என்னும் மூன்று முரசுகள்
நியாயமுரசு, வீரமுரசு, தியாகமுரசு என்னும் மூவகை முரசுகள்
சேர சோழ பாண்டியர்க்குரிய மூன்று முரசுகள்
மும்முரம்
தீவிரம் : செயல் துரிதம்
மும்முரம்
கடுமை
விரைவு
பகட்டு
கவனம்
மும்முரம்
(செயல் செய்தல், செயல் நடைபெறுதல் முதலியவற்றில்) வேகம், கவனம் ஆகியவற்றுடன் கூடிய தீவிரம்
மும்முரித்தல்
வேகங்கொள்ளல்
மும்முறை
மூன்றுதரம்
மும்முறை குதித்துத்தாண்டுதல்
ஓடி வந்து காலால் உந்தி மூன்று முறை தாண்டிக் குதித்து முடிக்கும் ஒரு விளையாட்டுப் போட்டி
மும்மூடர்
முழுமூடர்
மும்மூர்த்தி
பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகள்
சுக்கு, திப்பிலி, மிளகு என்னும் திரிகடுகங்கள்
மும்மை
மூன்றாயிருக்குந் தன்மை
மூன்று
உம்மை
இம்மை
மறுமை என்னும் முப்பிறப்பு
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்கள்
மும்மொழி
பழிகூறல், புகழ்கூறல், மெய்கூறல் என்னும் முவகைப்பட்ட மொழி
முயக்கம்
தழுவுதல்
புணர்ச்சி
சம்பந்தம்
முயக்கு
தழுவுதல்
புணர்ச்சி
சம்பந்தம்
முயங்கிக்கொள்ளுதல்
கணவன் மனைவியராய் வாழ்தல்
முயங்கு
புணர்தல்
முயங்குதல்
தழுவுதல்
புணர்தல்
பொருந்துதல்
செய்தல்
முயற்கறை
நிலவினிடத்துள்ள களங்கம்
முயற்களங்கம்
நிலவினிடத்துள்ள களங்கம்
முயற்கூடு
சந்திரன்
முயற்கொம்பு
முயலின் கொம்பு
உலகில் இல்லாத பொருள்
முயற்கோடு
முயலின் கொம்பு
உலகில் இல்லாத பொருள்
முயற்சி
ஊக்கம்
இடைவிடாத உழைப்பு
வேலை
முயற்சி1
முயலுதல்
முயற்சி2
(ஒன்றிற்காக மேற்கொள்ளும்) உழைப்பும் செயல்பாடும்
முயற்புல்
அறுகம்புல்
முயற்றிசை
வடகீழ்த்திசை
முயற்று
ஊக்கம்
முயலகன்
நடராசப் பெருமான் ஏறி நடித்து மிதிக்கும் பூதம்
ஒரு நோய்வகை
முயலின்கூடு
சந்திரன்
முயலுதல்
காரியம் முற்றுப்பெறும்பொருட்டு ஊக்கத்தோடு செய்தல்
வருந்துதல்
தொடங்குதல்
முயல்
போர்
சிறுவிலங்குவகை
முயல்1
விடாமல் ஊக்கத்தோடு செய்தல்
முயல்2
நீண்ட காதுகளையுடையதும் வேகமாக ஓடக் கூடியதும் கிழங்கு முதலியவற்றை உண்டு வாழ்வதுமான சிறு விலங்கு
முயல்வலி
வலிப்புநோய்வகை
முயல்வு
முயலுகை
முயிறு
ஓர் எறும்புவகை
முயிற்றுப்புல்
ஒரு புல்வகை
முரகரி
திருமால்
முரங்கினம்
மிளகு
முரசக்கொடியோன்
முரசத்தைக் கொடியிலுடைய தருமன்
முரசம்
பறைவகை
மருதநிலப் பறைவகை
போர்ப்பறை
முரசறைதல்
யாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல்
வெளியிடுதல்
முரசு
ஓர் ஒலிக்கருவி. இது அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோல் கருவி
தொகைச் சொல் - மண முரசு,வெற்றி முரசு,கொடை முரசு
நியாய முரசு,வீர முரசு,தியாக முரசு
முரசு
பல்லின் அடித்தசை
காண்க : முரசம்
உத்தரட்டாதிநாள்
முரசு1
(முற்காலத்தில் அரசர் ஆணையை மக்களுக்கு அறிவிக்கப் பயன்படுத்திய) அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் ஒரு தோல் கருவி
முரசு2
பல் ஈறு
முரசுகட்டில்
அரசற்குரிய முரசினை வைக்கும் இருக்கை
முரச்சுதல்
முற்றுவித்தல்
முரஞ்சு
முதிர்கை
பாறை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.