7,352 words starting with ம · page 109 of 148
Tamil Word
Tamil Meaning
முரஞ்சுதல்
முதிர்தல்
வலிபெறுதல்
நிரம்புதல்
முரடன்
மூடன்
முன்பின் யோசனையில்லாதவன்
பிடிவாதமுள்ளவன்
வேடன்
நாகரிகமற்றவன்
முரடன்
மென்மையும் நளினமும் இல்லாமல் கடுமையாக நடந்துகொள்பவன்
முரடு
கரடு
மரியாதையின்மை
மரக்கணு
உடலின் மூட்டு
பிடிவாதம்
பருமன்
முரட்கை
கலிப்பா
முரட்டடி
இணக்கமற்ற குணம்
முரட்டாட்டம்
இணக்கமற்ற குணம்
முரட்டுக்கழுத்து
வணங்காத குணம்
நுகம் பூணாத எருதின் கழுத்து
முரட்பயம்பு
ஏற்றிழிவையுடைய நிலத்திலுள்ள குழி
முரணணி
சொல்லேனும் பொருளேனும் முரண்பட அமையும் ஓரணிவகை
முரணர்
பகைவர்
முரணுதல்
மாறுபடுதல்
பெருக்குதல்
வலிமை பெறுதல்
முரண்
எதிர்நிலை
ஒத்துழையாமை
முரட்டுத்தனம் = மிகுவலியுடன் கட்டயமாக ஒன்றை நிறைவேற்றுதல்
முரண்
பகை
போர்
வலிமை
பெருமை
மாறுபாடு
காண்க : முரண்டொ(தொ)டை
முருட்டுக்குணம்
கொடுமை
மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று
முரண்
(ஒன்றிற்கு) எதிரானதாகவோ மாறுபட்டதாகவோ அமைவது
முரண்டன்
மாறுபாடுள்ளவன்
பிடிவாதக்காரன்
பொறுமையில்லாதவன்
அவசரக்காரன்
முரண்டல்
பகைத்தல்
முரண்டு
பிடிவாதம் : எதிர்த்தல்
முரண்டு
பிடிவாதம்
மாறுபாடு
வளையாமை
அமையாமை
முரண்டு1
முரண்டுசெய்தல்
முரண்டு2
(பெரும்பாலும் பிறர் கூறும் அல்லது எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்ய) எதிர்ப்புக்காட்டுவது
முரண்டொடை
தொடை ஐந்தனுள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது
முரண்தொடை
தொடை ஐந்தனுள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது
முரண்நகை
முரண்பாட்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை. அதிகமும் விமரிசனத்தன்மை கொண்டது
முரண்படு
எதிராக இருத்தல்
முரண்படுதல்
மாறுபடுதல்
முரண்பாடு
முரண்
முரண்மொழி
எதிர்மொழி
பொருள் மாறுபடும் சொல்
செய்யுள் குற்றங்களுள் ஒன்று
முரண்விளைந்தழிவணி
மேனோக்கில் மாறுபாடு தோன்றக் கூறும் அணி
முரன்றுபாடுதல்
ஆலாபனஞ் செய்தல்
முரப்பா
பாகில் ஊறவைத்த தின்பண்டம்
முரப்பு
கைக்கு மென்மையில்லாமல் காணப்படும் தன்மை
முரமுரெனல்
நுரைத்தற்குறிப்பு
வாய்க்குள் கரகரப்பாயிருத்தற்குறிப்பு
தூய்மையாயிருத்தற்குறிப்பு
முரம்பு
பருக்கைக்கல்லுள்ள மேட்டுநிலம்
மேடு
பாறை
வன்னிலம்
கழி
உப்பளம்
முரற்கை
ஒலி
கயிறு
கலிப்பா
தாளவகை
முரற்சி
ஒலி
பாட்டு
கயிறு
முரற்றுதல்
ஒலித்தல்
கதறுதல்
முரற்றுமம்
குடம்
முரலல்
ஒலித்தல்
எடுத்தலோசை
கலப்போசை
முரலி
வேய்ங்குழல்
மூக்கால் ஊதுங்குழல்
முரலுதல்
ஒலித்தல்
கதறுதல்
பாடுதல்
முரல்
ஒரு மீன்வகை
முரல்வு
யாழின் மெல்லோசை
முரளி
வேய்ங்குழல்
மூக்கால் ஊதுங்குழல்
முரள்
சிப்பிவகை
முரவம்
பறைவகை
முழக்கம்
முரவு
முரிவு
பறைவகை
முரவை
அரிசியிலுள்ள வரி
முராந்தகன்
முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமால்
முராரி
முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமால்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.