7,352 words starting with ம · page 11 of 148
Tamil Word
Tamil Meaning
மச்சுனி
மனைவியின் உடன்பிறந்தாள்
மாமன் அல்லதுஅத்தையின் மகள்
உடன்பிறந்தான் மனைவி
மச்சுப்பாவுதல்
மேல்தளத்தைப் பலகை முதலியவற்றால் மூடுதல்
மச்சுவீடு
மேல்தளமுள்ள கட்டடம்
பலகையடைப்புள்ள மேன்மாடி வீடு
மச்சை
அம்பு எய்தற்குரிய குறி
உடம்பிலுண்டாம் புள்ளி
ஏழு தாதுவில் ஒன்று
உட்சுரம்
காண்க : மீனம்பர்
மஜ்கூர்
மேற்படி. (C. G.)
மஜ்ஜை
எலும்பின் உள்ளீடாக இருப்பது
மஞ்சகம்
கட்டில்
கொக்குவகை
மஞ்சட்காப்பு
காப்பாக நெற்றியிலிடும் மஞ்சள் பொட்டு
கோயிலில் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சட் குழம்பு
ஓலைக்கு மஞ்சற் பூசுதல்
மஞ்சட்காமாலை
ஒரு கண்நோய்வகை
மஞ்சட்குருவி
ஒரு குருவிவகை
மஞ்சட்குளி
மஞ்சள் தேய்த்துக் குளிக்கை
மஞ்சள் நீர் விளையாட்டு
மஞ்சட்கொத்து
கிழங்குடன் கூடிய மஞ்சட்செடி
மஞ்சட்பால்கொடுத்தல்
தத்தெடுத்தல்
மஞ்சட்பாவாடை
ஊர்த்தேவதைகளை வழிபடும்போது அணியும் மஞ்சள் நீரில் தோய்த்த புத்தாடை
மஞ்சட்பூ
ஒரு மரவகை
காம்பு சிவந்து இதழ் வெண்மையாய் இருக்கும் ஒரு பூவகை, பாரிசாதம்
மஞ்சட்பூச்சு
மகளிர் குளிக்கும்போது மஞ்சள் அரைத்துப் பூசிக்கொள்கை
மஞ்சணம்
பற்பொடி
மஞ்சணீர்
நல்ல காலத்தில் பயன்படுத்தும் மஞ்சட் கரைத்த நீர்
கலியாணத்தில் விருந்தினர்மீது மஞ்சள்நீர் தெளிக்கும் சடங்கு
மஞ்சணீர்ச்சீட்டு
வளர்ப்புப் பிள்ளையை எடுத்தற்கு உரித்தாக்குஞ் சீட்டு
மஞ்சணீர்நதி
காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு
மஞ்சணீர்ப்பிள்ளை
வளர்ப்புப்பிள்ளை
மஞ்சணை
சில சாதி மகளிர் கழுத்திலும் சிறுதேவதைகளின் உருவங்களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமக்குழம்பு
மரவகை
மஞ்சத்தலம்
அரியணை
மஞ்சனசாலை
குளியலறை
மஞ்சனநீர்
முழுக்குநீர்
மஞ்சனமாடுதல்
நீராடுதல்
மஞ்சனம்
நீராட்டம்
காண்க : மஞ்சனநீர்
மஞ்சனி
உத்தாமணிக்கொடி
மஞ்சன்
ஆண்மகன்
மஞ்சள்நிறமுடையவன்
மஞ்சம்
கட்டில்
பஞ்சணை
மஞ்சம்
கட்டில்
இருக்கையிடுதற்குரிய மேடை
சப்பரம்
காண்க : கொம்மட்டிமாதுளை
மஞ்சம்
படுக்கையோடு கூடிய கட்டில்
மஞ்சரி
மாலை
மஞ்சரி
தளிர்
பூங்கொத்து
பூமாலை
மலர்க்காம்பு
ஒழுக்கம்
ஒரு நூல்வகை
மருந்துவகை
முத்து
நாயுருவிச்செடி
பண்வகை
மஞ்சரிப்பா
நூல்வகை
மஞ்சளாலாத்தி
கண்ணேறு போக்க மஞ்சள் நீரால் எடுக்கும் ஆராத்தி
மஞ்சள்
ஒரு நிலக்கிழ் தாவரம்
ஒரு நிறம்
மஞ்சள்
எலுமிச்சம் பழம், தங்கம் முதலியவற்றில் இருப்பது போன்ற நிறம்
மஞ்சள் அட்டை
(கால்பந்தாட்டத்தில்) தவறாக விளையாடிய ஆட்டக்காரரை எச்சரித்துக் காண்பிக்கப்படும் மஞ்சள் நிற அட்டைத் துண்டு
மஞ்சள் கடுதாசி
ஒருவர் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலையைத் தெரிவிக்கும் அறிவிப்பு
மஞ்சள் கயிறு
தாலியாக அணியும் மஞ்சள் தடவிய கயிறு
மஞ்சள் கரு
முட்டையினுள் மஞ்சள் நிறத்திலிருக்கும் உயிர்ப்பொருள்
மஞ்சள் காமாலை
இரத்தத்தில் பித்தநீர் கலப்பதால் கண்களும் தோலும் மஞ்சள் நிறமடைந்து காணப்படும் ஒரு நோய்
மஞ்சள் நீராட்டு விழா
பெண் பருவமடைந்தவுடன் மஞ்சள் கரைத்த நீரால் குளிப்பாட்டி நடத்தப்படும் சடங்கு
மஞ்சள் பத்திரிகை
புகழ் பெற்றவர்களுடைய சொந்த வாழ்க்கையைப்பற்றித் தரக் குறைவாக எழுதப்பட்ட கட்டுரைகளையும் உடலுறவுகுறித்த ஆபாசமான படங்களையும் வெளியிடும் பத்திரிகை
மஞ்சள்காப்பு
(கோயில்களில்) விசேஷ நாட்களில் மூல விக்கிரகத்தின் மேல் மஞ்சள் அப்பிச் செய்யும் அலங்காரம்
மஞ்சள்வெயில்
மாலைநேர வெயில்
மஞ்சா
இலைக்கள்ளி
மஞ்சாடி
ஒரு மரவகை
காண்க : மஞ்சாளி
செவ்வள்ளி
நுணாப்பட்டை
மஞ்சாடிமரம்
ஒரு மரவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.