iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 110 of 148

முரி துண்டு நொய்யரிசி முழுதிற் குறைவானது சிதைவு வளைவு இசைப்பாவில் இறுதிப்பகுதி நாடகத்தமிழின் இறதியில் வருஞ் சுரிதகம் பத்திரம்
முரிகம் மயிர்ப்படாம்
முரிதல் ஒடிதல் கெடுதல் சிதறுதல் தவறுதல் தோல்வியுறுதல் நீங்குதல் நிலைகெடுதல் குணங்கெடுதல் வளைதல் தளர்தல்
முரித்தல் ஒடித்தல் அழித்தல் தோல்வியுறச் செய்தல் நடத்துதல்
முரிநிலை இயற்பாவில் இறுதியிற் பாடுந் தரவு
முரிப்பு முரித்தல் எருத்துத் திமில்
முரிமுரிதல் வளைதலைச் செய்தல்
முரியல் துண்டு எளிதில் முரிவது
முரிவரி வரிப்பாட்டுவகை
முரிவாய் இடித்துண்டாக்கின வாசல் கன்னவாயில் முரிந்த குறடு
முரிவு ஒடிகை சுருக்குகை நீங்குகை வருத்தம் ஊழ் பெருமை மடிப்பு சோம்பு
முருகக்கடவுள் குமரக்கடவுள்
முருகனாடல் துடி, குடை என்னும் இருவகைக் கூத்து
முருகன் கட்டிளமையோன் குமரன் முருகக்கடவுள் வெறியாட்டாளன் பாலைநிலத்தலைவன்
முருகன் கையில் வேலுடனும் மயில் வாகனத்துடனும் இளமைத் தோற்றத்துடனும் இருக்கும் கடவுள்
முருகயர்தல் முருகக்கடவுளுக்குப் பூசை செய்தல் வெறியாடுதல் விருந்திடலாகிய வேள்வி செய்தல்
முருகவேள் குமரக்கடவுள்
முருகியம் குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை
முருகியல் அழகியல்
முருகு இளமை அழகு
முருகு இளமை முருகன் மணம் அழகு தெய்வத்தன்மை வெறியாட்டு வேள்வி திருவிழா பூத்தட்டு தேன் கள் எலுமிச்சை எழுச்சி காண்க : அகில் திருமுருகாற்றுப்படை விறகு காதணியுள் ஒன்று
முருகேசன் குமரக்கடவுள்
முருகை ஒரு கல்வகை
முருக்கு எலுமிச்சைமரம் முள்முருக்கமரம் குருகு கொலை பலாசமரம்
முருக்குதல் அழித்தல் கொல்லுதல் முரித்தல் உருக்குதல் கரைத்தல்
முருங்குதல் அழிதல் முரிதல் அடங்கியெரிதல்
முருங்கை ஒரு மரவகை
முருங்கை உணவில் பயன்படுத்தும் இலைகளையும் காய்களையும் உடைய, எளிதில் ஒடியக் கூடிய ஒரு மரம்
முருங்கைக்காய் குச்சி போன்று நீண்டதும் உட்பகுதியில் சதைப்பற்றுள்ளதுமான, முருங்கை மரத்தின் காய்
முருடன் மூடன் முன்பின் யோசனையில்லாதவன் பிடிவாதமுள்ளவன் வேடன் நாகரிகமற்றவன்
முருடு கரடுமுரடு பிடிவாதம் கொடுமை மரக்கணு வெட்டிய மரத்தினடி விறகு மரக்கட்டை பறைப்பொது மத்தளவகை பத்தல் பருமை பெருங்குறடு
முருட்டுகையர் அடங்கா ஒழுக்கமுள்ளவர்
முருட்டுத்தன்மை ஆராயாது செய்யுங் குணம்
முருந்தன் திறமையுள்ளவன் விளக்கமானவன்
முருந்தம் இளந்தளிர்
முருந்து இறகின் அடிக்குருத்து மயிலிறகின் அடிக்குருத்து தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து கொழுந்து இளந்தளிர் வேரின் மேல்தண்டு குருத்தெலும்பு எலும்பு வெண்மை முத்து பூவின் தாள்
முரைசு பல்லின் அடித்தசை காண்க : முரசம் உத்தரட்டாதிநாள்
முறக்கன்னன் முறம்போன்ற காதுடையவனாகிய கணபதி
முறண்டு பிடிவாதம் மாறுபாடு வளையாமை அமையாமை
முறமுறத்தல் தூய்மையாயிருத்தல் முறுமுறுப்பாதல்
முறமுறப்பு தூய்மை முறுமுறுப்பு
முறம் தானியம் முதலியவற்றைப் புடைக்க உதவுங் கருவி விசாகநாள்
முறம் (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்
முறி துண்டு பாதி பத்திரம் ஓலையில் எழுதிய பற்றுச்சீட்டு துணி முருட்டுத்துணி தளிர் கொழுந்திலை இலை சேரி அறை மூலையிடம் சூலைநோய்வகை உயர்ந்த வெண்கலம்
முறி1 (மரம், குச்சி, எலும்பு முதலியவை) ஒடிதல்
முறி2 தன்மை மாறுதல்
முறி4 தன்மையை மாற்றுதல்
முறிகரை இடிந்த கரை
முறிகுளம் கரை உடைந்த குளம் வடிகால் நீர் தேங்குங் குளம் பூராட நாள்
முறிக்கட்டி உயர்ந்த வெண்கலம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together