7,352 words starting with ம · page 111 of 148
Tamil Word
Tamil Meaning
முறிக்கலைச்சுருக்கு
துறவியின் முக்கோலிற் சுருக்கிக் கட்டிய சிறுதுணி
முறிசெய்தல்
அடிமையாக்குதல்
முறிச்சல்
முறிகை
குறைவு
முறிச்சி
அடிமைப்பெண்
முறிச்சீட்டு
உடன்படிக்கைச் சீட்டு
அடிமையோலை
முறிதல்
ஒடிதல்
தோல்வியுறல்
குலைதல்
நிலைகெடுதல்
அழிதல்
தன்மைமாறுதல்
தப்புதல்
துளிர்த்தல்
பயனிலதாதல்
அருள் மாறுதல்
முறித்தல்
ஒடித்தல்
கீறுதல்
நிறுத்திவிடுதல்
தன்மை மாற்றுதல்
நெசவுத்தறியில் உண்டை மறித்தல்
முறிப்பத்திரம்
உடன்படிக்கைச் சீட்டு
அடிமையோலை
முறிப்பு
கடுமை
மாற்றுமருந்து
செருக்கு
காண்க : முரிப்பு
நட்புமாறுகை
முறியடி
(சதி, திட்டம் முதலியவற்றை) தோல்வியடையச் செய்தல்
முறியடித்தல்
தோல்வியுறச்செய்தல்
முறியன்
ஆணடிமை
பயிரில் காணும் ஒரு நோய்வகை
முறியல்
முறிகை
பிளப்பு
பிணக்கம்
மாற்று மருந்து
எலும்பு ஒடிகை
வைரக் குற்றவகை
முறியெழுதுதல்
பத்திரமெழுதுதல்
முறிவு
முறிகை
பிளப்பு
பிணக்கம்
மாற்று மருந்து
எலும்பு ஒடிகை
வைரக் குற்றவகை
முறிவு
(எலும்பு) உடைதல்
முறிவுமருந்து
மாற்றுமருந்து
முறுகல்
காய்ந்து கரிந்தது
முறுகல்
(தோசை போன்ற சில உணவுப் பொருள்கள்) சூட்டால் அடையும் நீர்த்தன்மை அற்ற மொரமொரப்பு
முறுகு
திண்மை
முறுகு
(பாகு சூட்டால்) நீர்த்தன்மை குறைந்து இறுகுதல்
முறுகுகொளுந்துதல்
வலிமைபெறுதல்
முறுகுதல்
திருகுதல்
விரைதல்
முதிர்தல்
மிகுதல்
கடுமையாதல்
காந்திப்போதல்
மீறுதல்
செருக்குதல்
முறுகுநெய்
பதங்கெடக் காய்ந்த நெய்
முறுக்கடித்தல்
மறுத்தல்
முறுக்கவிழ்தல்
அரும்புமலர்தல்
காண்க : முறுக்காறுதல்
முறுக்காணி
வீணை முதலியவற்றின் நரம்பினை இறுக்கும் கருவி
முறுக்காறுதல்
கயிற்றின் புரி ஒருநிலைப்பட்டு நேராதல்
முறுக்கிக்கொள்ளுதல்
கயிறு முதலியன திரித்தல்
திருக்குதல்
ஒடித்தல்
வெற்றிலை உண்ணுதல்
முறுக்கிவிடுதல்
சுற்றிவிடுதல்
திருகிவிடுதல்
தூண்டிவிடுதல்
பகையுண்டாக்குதல்
முறுக்கு
திரிக்கை
திருகாணியின் சுற்று
மாறுபாடு
செருக்கு
மிடுக்கு
அரும்புத்தன்மை
மாவினாற் செய்த பலகாரவகை
வலிப்பு
கடுமை
நெறிப்பு
நூலுருண்டை
முறுக்கு நூல்
இரு இழைகளைச் சேர்த்து முறுக்கி உண்டாக்கிய நூல்
முறுக்கு1
(துணி முதலியவற்றை) சுருளும்படி திருப்புதல்
முறுக்கு2
முறுக்கப்பட்ட நிலை
முறுக்கு3
மாவைப் பிசைந்து நெளிவு வரும்படி கையால் சுற்றிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்
முறுக்குடைத்தல்
புரிநெகிழ்த்துதல்
உடற் கட்டுவிடுதல்
முறுக்குதல்
கயிறு முதலியன திரித்தல்
திருக்குதல்
ஒடித்தல்
வெற்றிலை உண்ணுதல்
முறுக்குப்பண்ணுதல்
செருக்குக் காட்டுதல்
முறுக்குமீசை
முறுக்கிவிட்ட மீசை
முறுக்குவாங்குதல்
புரிநெகிழ்த்துதல்
உடற் கட்டுவிடுதல்
முறுமுறுத்தல்
வாய்க்குட் பேசுதல்
முறுவஞ்சி
முத்து
முறுவலி
புன்முறுவல்செய்தல்
முறுவலித்தல்
புன்னகைசெய்தல்
முறுவல்
பல்
புன்னகை
மகிழ்ச்சி
செடிவகை
இறந்தொழிந்த நாடகத்தமிழ் நூல்களுள் ஒன்று
முறுவல்
புன்முறுவல்
முறை
நீதி
அடைவு
நியமம்
ஆள் மாறிமாறி வேலைசெய்யும் நியமம்
தடவை
பிறப்பு
ஒழுக்கம்
உறவு
உறவுமுறைப் பெயர்
அரச நீதி
பழைமை
ஊழ்
கூட்டு
நூல்
தன்மை
காண்க : முறையீடு
கற்பு
முறை மாப்பிள்ளை
தான் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள நெருங்கிய உறவுடைய ஆண்
முறை வாசல்
பல குடித்தனங்கள் உள்ள வீட்டில் தூய்மை செய்யும் பங்கு முறை
முறை1
(கோபம், எரிச்சல் முதலியவற்றால்) முகத்தைக் கடுமையாக்கிக்கொள்ளுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.