iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 112 of 148

முறை2 இப்படி, இந்தத் தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு
முறைகாரன் முறைப்படி வேலை பார்ப்போன் காண்க : முறைமாப்பிள்ளை கோயில் முதலியவற்றில் வேலை செய்யும் உரிமையுடையவன்
முறைகேடு நீதித்தவறு தகுதியற்ற செயல் ஒழுங்கின்மை தீ நடத்தை
முறைகேடு சட்டம், விதிமுறை ஆகியவற்றுக்குப் புறம்பான செயல்
முறைக்காய்ச்சல் ஒன்றுவிட்டொருநாள் வருஞ்சுரம்
முறைக்காரன் முறைப்படி வேலை பார்ப்போன் காண்க : முறைமாப்பிள்ளை கோயில் முதலியவற்றில் வேலை செய்யும் உரிமையுடையவன்
முறைசாரா பல்கலைக்கழகத்திலும் பள்ளிக்கூடத்திலும் கற்பிக்கும் முறையிலிருந்து வேறுபட்ட
முறைசிறத்தல் ஒன்று ஒன்றனிற் சிறந்துவருதல்
முறைசெய்தல் அரசநீதி அளித்தல் ஒறுத்தல்
முறைசெய்வோர் கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர்
முறைத்தல் ஏற விழித்துப் பார்த்தல் செருக்குறுதல் நெறித்து நிமிர்தல்
முறைத்து கடுமையாக
முறைத்துக்கொள் பகைத்தல்
முறைத்துப்பார்த்தல் ஏற விழித்து நோக்குதல் செருக்குறுதல் குதிரை முதலியன வெருண்டு நோக்குதல்
முறைநிலைப்பெயர் உறவுமுறை காட்டும் பெயர்ச் சொல்
முறைநீர் நீர்ப்பற்றாக்குறைக் காலத்தில் வயலுக்கு முறைப்படி விடப்படும் பாசனநீர்
முறைப் பெண் தான் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள நெருங்கிய உறவுடைய பெண்
முறைப்படுதல் அடைவுபடுதல் முறையிடுதல்
முறைப்படுத்து வரிசைப்படுத்துதல்
முறைப்பாடு நீதிவேண்டிக் குறைகூறுதல் அரசிறை
முறைப்பு விறைப்பு செருக்கு விலையேற்றம்
முறைப்பு கடுமை நிறைந்த பார்வை
முறைப்புலம் பாசறை
முறைப்பெண் ஒருவனை மணம்புரியும் உறவு முறையுள்ள அத்தை அல்லது அம்மான் மகள்
முறைப்பெயர் உறவுமுறை காட்டும் பெயர்ச் சொல்
முறைமயக்கி ஓருவகைப் பூடு
முறைமயக்கு ஒழுங்கின்மை
முறைமாப்பிள்ளை ஒருத்தியை மணம்புரியும் உறவுமுறையுள்ள அத்தை அல்லது அம்மான் மகன்
முறைமாறுதல் ஒழுங்குதப்பி வருதல் முறைப்படி தண்ணீர் பாய்ச்சுதல் சாதி வழக்கத்திற்கு மாறாக மணம்புரிதல்
முறைமுதற்கட்டில் அரியணை
முறைமை உரிமை ஒழுக்கம் அடைவு உறவு அரசநீதி ஊழ் தன்மை
முறைமை முறை2 (என்பதன் மூன்றாவது, ஐந்தாவது பொருள் தவிர்த்துப் பிற எல்லாப் பொருள்களிலும்)
முறையிடு உரியவர்களிடம் கூறிக் கவனிக்க வேண்டுதல்
முறையிடுதல் குறை சொல்லிக்கொள்ளுதல்
முறையின்வைப்பு நூலழகு பத்தனுள் எடுத்துக் கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது
முறையிலார் கீழ்மக்கள்
முறையீடு நீதிவேண்டிக் குறையிரக்கை
முறையீடு குறை தீர்க்கக் கோரிக்கை
முறையுளி நியமப்படி
முறையே சொல்லப்பட்டிருக்கும் வரிசையில் தனித்தனியாக
முறையோர் கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர்
முறைவன் சிவபிரான் பாகன்
முறைவாசல் பல குடித்தனங்கள் இருக்கிற ஒரு வீட்டில் வாசல் தெளித்துக் கூட்டும் வேலையைக் குறிப்பிட்ட நாளைக்குக் குறிப்பிட்ட குடித்தனக்காரர் செய்ய வேண்டும் என்கிற முறை
முற்கட்டு பாட்டின் தொடக்கத்திலுள்ள எடுப்பு
முற்கந்தெரித்தல் பல்லிசொல்லுதல் நாவாற்கொட்டுதல் சம்மதமின்மைக் குறிப்பாகச் சத்தங்காட்டுதல்
முற்கம் பல்லிசெய்யும் ஒலி நாவாற்கொட்டும் ஒலி பச்சைப்பயறு அவரை, துவரை முதலியன
முற்கரம் ஒரு படைக்கலவகை பெரிய தடி சம்மட்டி
முற்கரவன் குபேரன்
முற்கான்னம் பருப்புச்சோறு
முற்கு எழுத்தாகா ஒலி, நாவாற் கொட்டும் ஒலி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together