iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 113 of 148

முற்குளம் பூராடநாள்
முற்கூறு முற்பகுதி தொடக்கம்
முற்கொழுங்கால் பூரட்டாதிநாள்
முற்சனி மகநாள்
முற்சீர் ஈரசைச்சீர்
முற்பகல் பகற்பொழுதின் முற்பகுதி முன்னாள் முற்காலம்
முற்பகல் நண்பகலுக்கு முன் உள்ள காலம்
முற்பக்கம் முன்பகுதி சாந்திரமான மாதத்தின் முற்பகுதியான வளர்பிறை
முற்படர்தல் முன்னே செல்லுதல் மேம்படுதல்
முற்படு (ஒரு செயலைச் செய்ய) முயலுதல் அல்லது தொடங்குதல்
முற்படுதல் முந்துதல் முன் அமைதல் எதிர்ப்படுதல்
முற்பட்ட (காலத்தில்) முந்திய
முற்பட்ட வகுப்பு கல்விக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் அரசின் விசேஷக் கவனம் தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்ட இனம்
முற்பணம் அச்சாரத்தொகை
முற்பனி இரவின் முற்பகுதியில் பனி மிகுதியையுடைய மார்கழி தை மாதங்கள்
முற்பவம் முற்பிறப்பு பழைய பாவம் முற்பிறப்பின் பாவம் இப்பிறவியில் முன்செய்த பாவம்
முற்பா நால்வகைப் பாவினுள் முதலாவதாகிய வெண்பா
முற்பாடன் முற்பட்டவன்
முற்பாடு முன்னிடுகை முன்னிடம்
முற்பாற்கிழமை பழமையான நட்புரிமை
முற்பால் முன்னிடம் பழைமை மெய்வலி பெருமை முன்னால்
முற்பிறப்பு முற்பிறவி
முற்பிறப்பு/முற்பிறவி (இந்து மத நம்பிக்கையின்படி) தற்போதைய பிறவிக்கு முந்தைய பிறவி
முற்பூண் தாலி
முற்பெரியான் பிரமன்
முற்போக்கு முன்னேற்றம்
முற்போக்கு முன்னேற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை ஏற்கத் தயங்காத போக்கு
முற்ற முழுதும் மிகவும்
முற்றகப்படுதல் முற்றுகையில் அகப்படுதல்
முற்றத்துறத்தல் முழுதும் துறத்தல்
முற்றன் முழுமையன்
முற்றம் வீட்டின் முன்பக்கம் தொட்டிமுற்றம் பரப்பு ஊரின் வெளியிடம்
முற்றம் (வீட்டின் முன்பகுதியில் வாசலை ஒட்டிய) திறந்த வெளிப்பகுதி
முற்றறிவன் எல்லாமறிந்தவனான கடவுள்
முற்றறிவு எல்லாவற்றையும் அறியும் அறிவு
முற்றல் முதிர்ச்சி முற்றியது வைரங்கொள்ளல் முற்றிய காய் முடிதல் திண்மை மூப்பு முற்றுதல் வளைவு வெறுத்தல்
முற்றல் (காய்கறியைக் குறிப்பிடும்போது) அதிகமாக முற்றியது
முற்றளபெடை அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் அளபெடை வரத் தொடுப்பது
முற்றவிடுதல் முதிரவிடுதல் காண்க : முற்றத்துறத்தல்
முற்றவும் முழுதும்
முற்றவெளி வெளியிடம்
முற்றவை அறிவுமுதிர்ந்தோர் கூடிய அவை : பாட்டி
முற்றாக முற்றிலும்
முற்றாமை முடிவுபெறாமை இயலாமை
முற்றாய்தம் தனது மாத்திரையில் குறையாத ஆய்தவெழுத்து
முற்றாவுரு குறை உரு
முற்றிக்கை கோட்டை முதலியவற்றை முற்றுகையிடுதல் நெருக்கடி
முற்றித்தல் முடித்தல்
முற்றிமை முதிர்ந்த அறிவு
முற்றியலிகரம் தனது மாத்திரையில் குன்றாத இகரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together