iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 114 of 148

முற்றியலுகரம் தனது மாத்திரையிற் குறையாத உகரம்
முற்றியார் முற்றுகைசெய்தவர்
முற்றியைபு அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் இயைபு வரத் தொடுப்பது
முற்றிலும் முழுதும்
முற்றில் சிறுமுறம் விசாகநாள் வீட்டுள் முன்னிடம் சிப்பிவகை
முற்று முடிவு
முற்று முழுமை முழுமையானது முதிர்ச்சி முடிவு வினைமுற்று காண்க : முற்றுகை
முற்றுகரம் தனது மாத்திரையிற் குறையாத உகரம்
முற்றுகை கோட்டை முதலியவற்றை வளைக்கை சூழுகை நிறைவேற்றுகை நெருக்கடி
முற்றுச்சொல் வினைமுற்றாகிய சொல்
முற்றுணர்வு எல்லாம் அறியுந் தன்மை
முற்றுதல் முதிர்தல் முழுவளர்ச்சி பெறுதல் முதுமையாதல் பெருகுதல் வைரங்கொள்ளுதல் தங்குதல் நிறைவேறுதல் முடிதல் இறத்தல் போலுதல் செய்துமுடித்தல் அழித்தல் சூழ்தல் வளைத்தல் அடைதல் மேற்கொள்ளுதல் தேர்தல்
முற்றுத்தொடை அளவடி நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது
முற்றுப்புள்ளி பொருள் நிறைவான வாக்கியத்தின் இறுதியில் இடப்படும் புள்ளி
முற்றுப்பெறு முடிவடைதல்
முற்றுப்பெறுதல் முடிவடைதல்
முற்றுமடக்கு ஒரு செய்யுளின் முதலடி முழுதும் பின் முன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணி வகை
முற்றுமுணர்தல் எல்லாம் அறியுந் தன்மை
முற்றும் எல்லாம் முழுதும் முடிவு
முற்றும்1 எல்லாம்
முற்றும்2 முற்றிலும்
முற்றுருவகம் உறுப்பும் உறுப்பியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி
முற்றுவிடுத்தல் முற்றுகை நீக்குவித்தல்
முற்றுவினை வினைமுற்று
முற்றூட்டு முழு உரிமையாக்கப்பட்ட இறையிலி நிலம்
முற்றெதுகை எல்லாச் சீர்க்கண்ணும் எதுகை வரத் தொடுப்பது
முற்றை முன்பு
முற்றொப்பு முழுதுமொத்திருக்கை
முலாம் பொன்வெள்ளிப் பூச்சு
முலாம்பழம் சந்தன நிறத் தோலையும் நீர்ச் சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய, அளவில் சிறிய பூசணி போன்ற பழம்
முலை கொங்கை, தனம் பாலூட்டு இனங்களின் உடலில் பாலுண்டாகும் இடம்
முலைக்கச்சு இரவிக்கை
முலைக்கடுப்பு பால் அதிகம் தங்குவதால் தனத்தில் உண்டாகும் வலி
முலைக்கண் முலையின் நுனிப்பகுதி
முலைக்காம்பு முலையின் நுனிப்பகுதி
முலைக்கால் முலை ஆட்டுக்கல்
முலைக்கோள் முலைப்பால் உண்ணுகை
முலைச்சுரப்பி பாற்சுரப்பி (பாதங்க நிலை சுரப்பி) பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய நரம்பு முடிவிடங்களைக் கொண்டவை
முலைத்தாய் ஐவகைத் தாயருள் குழந்தைக்குப் பால்கொடுப்பவள்
முலைப்பால் தாய்ப்பால்
முலைமுகம் முலையின் நுனிப்பகுதி
முலைவிலை மணமகன் மணமகளுக்காகக் கொடுக்கும் பரிசப்பணம்
முலைவெடிப்பு முலைக்காம்பு புண்படுகை
முல்லா தொழுகையை முன்னின்று நடத்துபவர்
முல்லை ஒரு பூக்கொடிவகை காட்டுமல்லிகைச் செடி காண்க : ஊசிமல்லிகை காடும் காடு சார்ந்த இடமும் முல்லைநிலப் பண்வகை சாதாரிப்பண் உரிப்பொருளில் ஒன்றாகிய இருத்தல் கற்பு சிறப்பியல்பு வெற்றி முல்லைப்பாட்டு முல்லைக்குழல்
முல்லை பச்சை நிறக் காம்பில் சிறிய வெண்ணிற இதழ்களைக் கொண்ட வாசனை மிகுந்த பூ
முல்லைக்காரன் குத்தகைக்காரன் பண்ணை வேலை பார்ப்பவன்
முல்லைக்குழல் முல்லைக்கொடியால் அமைத்த வளையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல்
முல்லைச்சூட்டு கற்பிற்கறிகுறியாகத் தலையில் அணியும் முல்லைப்பூவாலாகிய மாலை
முல்லைத் திணை காடும் காடு சார்ந்த நிலமும்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together