iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 115 of 148

முல்லையர் முல்லைநில மக்கள்
முல்லையாளர் முல்லைநில மக்கள்
முல்லையாழ்த்திறம் செவ்வழிப்பண்ணினம்
முளரி தாமரை பதுமம் என்னும் ஒரு பேரெண் பிரமலோகம் முட்செடி காடு முள்ளுள்ள கள்ளி விறகு சமிதை நெருப்பு கடைக்கொள்ளி காய்ச்சல் நுண்மை
முளரிப்பகை தாமரைக்குப் பகையாகிய சந்திரன்
முளரிப்பாவை திருமகள்
முளரியான் தாமரையிலிருப்பவனான பிரமன்
முளவு முள்ளம்பன்றி முட்கோல்
முளா முள்ளம்பன்றி செடிவகை
முளி உலர்ச்சி வாட்டம் வற்றிய பொருள் உடல்மூட்டு மரக்கணு கணுக்கால் மரவகை
முளிதல் வேதல் உலர்தல் கெடுதல் முற்றுதல் தோய்தல்
முளித்தல் உலர்தல் வறளுதல் காய்தல்
முளை வித்தினின்று வெளிவருவது இளமை மரக்கன்று காண்க : முளையான் மூங்கில் மகன் புண்முளை தண்டாயுதம் மூலமுளை குறுந்தறி திரிகையின் கைப்பிடி பிளப்பில் அடிக்க உதவும் கூருடைய சிறு மரத்துண்டு கதவு முதலியவற்றின் குடுமி முனை
முளை1 (தாவரம்) புதிதாகக் கிளம்பி வெளி வருதல்(தாவரத்தில்) இலைகள் தோன்றுதல்
முளை2 புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி
முளை3 கூர்மையான நுனி உடைய சிறிய மரத் துண்டு
முளைகட்டல் திருமணம் முதலியவற்றில் ஒன்பதுவகைக் கூலங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு நற்சடங்கு
முளைகட்டு (ஊறவைத்த விதையை நீரில்லாமல் மூடிவைத்து) முளைவரும்படி செய்தல்
முளைகட்டுதல் செம்மண்கொண்டு துவரையைப் பதப்படுத்துதல்
முளைக்கட்டுதல் செம்மண்கொண்டு துவரையைப் பதப்படுத்துதல்
முளைக்காற்கோதை நெல்முளைகளால் தொடுக்கப்பட்ட மாலை
முளைக்கீரை சிறு கீரை
முளைக்கீரை இளம் சிவப்பு நிறக் காம்புடைய சிறுசிறு இலைகளைக் கொண்ட கீரை வகை
முளைக்குச்சி நுகத்திற் செருகுங் கோல்
முளைக்குடம் பாலிகைக்குடம்
முளைக்கொட்டு கரகமெடுத்தல் முதலிய விழா இறுதியில் மகளிர் பாலிகையை எடுத்துக் கொண்டுபோய் நீரில்விடுஞ் சடங்கு மகளிர் ஆடுங் கும்மிக்கூத்து வகை
முளைக்கோல் குத்தி நாட்டிய கோல்
முளைதெளித்தல் மங்கல நிகழ்ச்சிகளின்போது பாலிகைகளில் ஒன்பதுவகைக் கூலம் விதைத்தல் முளைத்த விதையை வயலில் இடுதல்
முளைத்தண்ணீர் நெல்முளைக்குப் பாய்ச்சிய நீர் முளை கிளம்பியதும் வயலினின்று வடிக்கும் நீர்
முளைத்தல் முளை முதலியன தோன்றுதல் உதித்தல்
முளைத்தானியம் ஒன்பதுவகைக் கூலம் நனைத்து முளையுண்டானபின் உலர்த்தி வறுத்த தானியம்
முளைத்தாலி கழுத்தணியிற் கோக்கும் முளை போன்ற பொன்னணிகலன்
முளைத்திங்கள் பிறைச்சந்திரன்
முளைப்பாரி/முளைப்பாலிகை (திருமணம் போன்ற சடங்குகளில் வைக்கப்படும்) முளைவிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மட்பாண்டம்
முளைப்பாலிகை மங்கல நிகழ்ச்சிகளில் ஒன்பது வகைத் தானியத்தை முளைக்கவைத்த மட்பாண்டம்
முளைப்பு விதைகள் முளைக்கும் செயல்
முளையடித்தல் முளையையடித்து உட்செலுத்துதல் ஆப்பறைதல் நாணயத்தில் முத்திரை பதித்தல்
முளையரில் மூங்கில்தூறு
முளையாணி கதவு நிற்கும் இரும்பு தாழ்ப்பாள் விழும் இரும்புக்கூடு
முளையான் சிறுகுழந்தை
முளையிலே கிள்ளி எறி ஆரம்பத்திலேயே அழித்து விடு
முளைவிடு (விதை போன்றவற்றிலிருந்து) முளை கிளம்புதல்
முள் மரஞ்செடிகளில் கூர்மையுடையதாய்ச் சிறுகுச்சிபோற் காணப்படும் பகுதி குத்தக்கூடிய கூர்மையுடைய பொருள் தாற்றுக்கோல் கடிவாளம் இறகினடி முள்வடிவாகச் செய்யப்பட்ட கருவி துலாக்கோலின் நடுவில் சமனிலையைக் காட்டும் ஊசி கடிகாரத்தில் காலத்தைக் காட்டும் ஊசி கூர்மை நுண்மை புறாவின் ஆண்குறி
முள் (தாவரத்தின் தண்டு, இலை, கிளை முதலிய பகுதியில்) மெல்லியதாகக் கூரிய முனையுடன் சற்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி
முள் கரண்டி (உணவுப்பொருளைக் குத்தி எடுத்துச் சாப்பிடுவதற்குப் பயன்படக் கூடிய வகையில்) முன் பகுதியில் கூரிய முனைகளை உடைய சாதனம்
முள்காத்தல் குந்தியிருத்தல்
முள்குதல் முயங்குதல் உட்செல்லுதல்
முள்மகிழ் ஒரு மரவகை
முள்முருங்கை ஒரு மரவகை
முள்ளங்கி செடிவகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together