iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 116 of 148

முள்ளங்கி (சமையலில் பயன்படுத்தும்) வெள்ளை நிறத்தில் அல்லது வெளிர்ச் சிவப்பு நிறத்தில் கூம்பு போன்ற வடிவத்தில் உள்ள ஒரு காய்
முள்ளடிக்கூலி துப்பறிவதற்கரிய கூலி
முள்ளந்தண்டு முதுகிலுள்ள நடு எலும்பு
முள்ளந்தண்டுக்கொடி முள்ளந்தண்டிற்குள் அமைந்த நரம்புச்சவ்வு
முள்ளம்பன்றி முள் அடர்ந்துள்ள பன்றிவகை
முள்ளம்பன்றி (தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு) உடலின் மேல்பகுதி முழுதும் முள் போன்ற கூர்மையான மயிர்கள் நிறைந்ததும் குட்டையான கால்களை உடையதுமான ஒரு சிறிய காட்டுவிலங்கு
முள்ளி முட்செடிவகை கத்தரிவகை மருதோன்றி காண்க : தாழை கள் வற்றிய பொருள்
முள்ளிப்பூ வரிக்கூத்துவகை
முள்ளிலவம் இலவுவகை
முள்ளிலவு இலவுவகை
முள்ளுப்போடுதல் இடையூறு செய்தல் முள்வேலிபோடுதல்
முள்ளுமுருங்கை ஒரு மரவகை
முள்ளெலும்பு முள்ளந்தண்டின் எலும்பு முதுகெலும்பு
முள்ளெலும்பு (முதுகுத்தண்டு ஊடாகச் செல்லும்) நடுவில் துளை உடையதும் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி அமைந்திருப்பதுமான வளைய வடிவிலான எலும்பு
முள்வறையன் மரத்தை அரிக்கும் கறையான்
முள்வாங்கி முள்ளெடுக்குங் கருவி
முள்வாங்கி (கால் முதலியவற்றில் தைத்த முள்ளை) பிடித்து இழுப்பதற்கான இரு கூரிய முனைகளை உடைய கருவி
முள்வாயன் ஒரு மரவகை
முள்வேலி முள்ளாலான அடைப்பு முட்களையுடைய இரும்புக்கம்பியாலான வேலி
முள்வேலி முள் நிறைந்த கிளைகளால் ஏற்படுத்திய தடுப்பு
முழக்கம் பேரொலி ஆரவாரம்
முழக்கம் (இடி முதலியவை எழுப்பும் அல்லது பல ஒலிகள் ஒருசேர ஒலிப்பதால் எழும்) பேரொலி
முழக்கு ஒலி
முழக்கு பேரொலி எழுப்புதல்
முழக்குதல் ஒலிப்பித்தல் விளம்பரம் பெறச் செய்தல்
முழக்கோல் அளவுகோல் எட்டு முழங்கொண்ட அளவுகோல்
முழங்காலிடு மண்டியிடுதல்
முழங்கால் முழங்கால் மூட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு தொடையும் காலும் சேருமிடம்
முழங்கால் தொடைக்குக் கீழே காலை மடக்கி நீட்டக் கூடிய மூட்டு அமைந்திருக்கும் பகுதி/(சில வட்டாரங்களில்) மேற்குறிப்பிட்ட மூட்டிலிருந்து கணுக்கால்வரையில் உள்ள பகுதி
முழங்கால்சிப்பி காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்புப்பூட்டின் மேற்பாகம்
முழங்கால்சில் காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்புப்பூட்டின் மேற்பாகம்
முழங்கால்வாதம் கீல்பிடிப்பு
முழங்கு (இடி, பீரங்கி போன்றவை அல்லது வாத்தியங்கள்) பேரொலி எழுப்புதல்
முழங்குதல் பெரிதொலித்தல் பலருமறியக் கூறப்படுதல்
முழங்கை கையில் மணிக்கட்டுக்கும் தோளுக்கும் இடையிலுள்ள பாகம் கையின் மேற்பாகமும் அதன் கீழ்ப்பாகமும் கூடுமிடம்
முழங்கை கையை மடக்கி நீட்டுவதற்கு உரிய மூட்டு அமைந்திருக்கும் பகுதி/மேற்குறிப்பிட்ட மூட்டிலிருந்து கீழே மணிக்கட்டுவரை உள்ள பகுதி
முழந்தாள் முழங்கால் மூட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு தொடையும் காலும் சேருமிடம்
முழந்து முழங்கால் மூட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு தொடையும் காலும் சேருமிடம்
முழம் இரு சாண் கொண்டதான முழங்கை நீள அளவு
முழம் இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு
முழம் நீட்டிய நிலையில் நடுவிரலின் நுனியிலிருந்து முழங்கைவரையிலான அளவு
முழம் போடு அளந்து பார்
முழம்போடு முழத்தில் அளத்தல்
முழம்போடுதல் கையால் முழவளவாக அளத்தல் ஆழம்பார்த்தல பொருந்தாப் பொய்பேசுதல்
முழல் கழற்சிக்கொடி
முழவம் முரசு குடமுழா
முழவு முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம் இது குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பிச் சுவைக்கும் கருவியாகும்
முழவு மத்தளம் காண்க : முழவம் பால் கறத்தற்குரிய பாண்டம் பாண்டம் முதலியன வார்ப்பதற்குரிய கரு
முழவுக்கனி பலாப்பழம்
முழவுமண் கருக்கட்டுங் களிமண் இனிது ஒலிக்க முழவில் வாய்ப்பூச்சிடும் கரிய சாந்து

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together