7,352 words starting with ம · page 117 of 148
Tamil Word
Tamil Meaning
முழவுமேளம்
பறைவகை
முழவு முதலிய கருவிகளின் கூட்டம்
முழா
முரசு
குடமுழா
தம்பட்டம்
முழாசு
சுவாலி
முழாசு
சுடர்
முழால்
தழுவுகை
முழாள்
வயதுவந்த வேலையாள்
முழி
விழி
எலும்புப்பூட்டு
முழிதல்
உமிழ்தல்
முழித்தல்
விழித்தல்
முழு
எல்லாம். முழுவலி முதலை (திவ். பெரியதி. 5, 8, 3)
பருத்த. முழுமுத றொலைந்த கோளியாலத்து (புறநா. 58)
முழு
எல்லாம்
பருத்த
முழு
பிரிக்கப்படாத, குறைக்கப்படாத நிலையில் உள்ள
முழு மூச்சாக
ஒரே மூச்சாய் வாசிக்க
சிரத்தையாக
முழுக
முழுவதும்
முழுகாமலிருத்தல்
கருவுறல்
முழுகாமல் இரு
கருத்தரித்தல்
முழுகிக்கிடத்தல்
முழவதும் முடங்கிக்கிடத்தல்
ஈடுபட்டிருத்தல்
நீரிலாழ்தல்
முழுகிப்போதல்
அமிழ்தல்
அடியோடு கெடுதல்
சொத்து மீட்கமுடியாதபடி கடனுள் அமிழ்ந்துபோதல்
முழுகு
நீர்ப்பரப்பின் உட்செல்லுதல்
முழுகுதல்
நீராடுதல்
அழுந்தியிருத்தல்
அமிழ்ந்துபோதல்
மாதவிடாய் அடைதல்
சொத்து மீட்கமுடியாமல் கடனுள் அமிழ்ந்து போதல்
முழுக்க
முழுதும்
முழுக்க முழுக்க
முழுமையாக
முழுக்கமுழுக்க
(வேறு யாரையும் எதையும் சார்ந்திருக்காமல்) முழு அளவில்
முழுக்காடுதல்
நீராடுதல்
முழுக்காட்டு
குளிக்கச்செய்தல்
முழுக்காட்டுதல்
நீராட்டுவித்தல்
முழுக்காப்பு
ஆலயங்களில் தெய்வத்திருமேனி மீது சந்தனம் அப்பி அலங்கரிக்குஞ் சடங்கு
முழுக்காளி
முத்துக்குளிப்பவன்
ஒருவன் இறந்தால் அவன்பொருட்டு நீராடவேண்டிய நெருங்கிய உறவினன்
முழுக்கு
நீராடல்
மாதவிடாய்
முழுக்கு
நீரில் தலை அமிழக் குளித்தல்
முழுக்குதல்
அமிழ்த்துதல்
முழுக்குப் போடு
தொடர்பை விட்டுவிடு
முழுக்குழவி
முதுகன்று
முழுங்குதல்
அபகரித்தல்
முழுங்குதல்
விழுங்குதல்
முழுசு
எல்லாம்
முற்றும்
முழுசுதல்
உட்புகுதல்
நெருங்கிப்போதல்
முட்டுதல்
முழுசும்
மிச்சமின்றி
முழுச்சோம்பேறி
அதிகச் சோம்பலுள்ளவன்(ள்)
முழுது
எல்லாம்
முற்றும்
முழுதும்
எஞ்சாமை
முழுதும். (தொல். சொல். 326.)
முழுதும்பாவம்
அபாவம் நான்கனுள் முழுதுமின்மை
முழுதொருங்குணர்ந்தோன்
அருகன்
கடவுள்
சிவபிரான்
முழுதோன்
கடவுள்
முழுத்த
முதிர்ச்சி பெற்ற. முழுத்த வின்பக்கடல் (திருக்கருவை. கலித். அந்.)
(adv.)முழுதும்
முழுத்த
முதிர்ச்சிபெற்ற
முழுதும்
முழுத்தம்
நேரம்
நல்வேளை
ஒன்றரை மணி நேரங்கொண்ட காலவளவை
இரண்டு நாழிகை கொண்ட நேரம்
திருமணம்
முழுத்துதல்
அமிழ்த்தல்
முழுத்தும்
முழுதும்
முழுத்துவித்தல்
அமிழ்த்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.