iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 118 of 148

முழுத்தொகை மொத்தம் வட்டியுடன்கூடிய தொகை
முழுநாள் ஒர் இராசிக்குள்ளேயே முழுதும் அமையும் நட்சத்திரம்
முழுநீள (கதை, திரைப்படம் முதலியவை குறித்து வருகையில்) வழக்கமாக எதிர்பார்க்கப்படும் நீளத்திலும் குறிப்பிடப்படும் தன்மையிலும் உள்ள
முழுநெறி இதழொடிக்கப்படாத முழுப் பூ புறவிதழொடிக்கப்பட்ட முழுப் பூ
முழுநேர ஒரு நாளில் ஒரு பணிக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் கால அளவிற்குக் குறையாத
முழுநோக்கு ஒரு கோள் முழுப் பலத்தோடு நோக்குகை
முழுந்து எல்லாம்
முழுப்பங்கு நிலத்துரிமையில் உட்பிரிவில்லாத தனிப் பங்கு
முழுப்புளுகன் பெரும்பொய்யன்
முழுப்பொய் பெரும்பொய்
முழுப்பொருள் கடவுள்
முழுமகன் அறிவிலான்
முழுமக்கள் அறிவிலார்
முழுமணி துளையிடாத மணி குற்றமற்ற இரத்தினம்
முழுமதி நிறைநிலா
முழுமனதாக/முழுமனதான முழுமனத்தோடு
முழுமனத்தோடு தயக்கமோ அதிருப்தியோ இல்லாமல் முழு விருப்பத்தோடு
முழுமனை 2400 சதுரஅடிகொண்ட நிலப்பகுதி
முழுமன் அறிவிலான் அரைக்கும்போது சிதையாது விழும் முழுத் தானியம்
முழுமுதல் கடவுள் அடிமரம்
முழுமுற்றும் முழுதும்
முழுமூச்சு விடாத் தீர்மானம் மூச்சுத் திணறுகை முழுவலுவுடன் செய்யும் முயற்சி
முழுமை எல்லாம் பருமை
முழுமை குறைகளோ தடங்கலோ இல்லாத இயல்பான இறுதி
முழுவதற்கும் மொத்த அளவிற்கும்
முழுவதும் முழுமை. முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் (திருவாச. 3, 12) பூர்ணமாக. நின்னையேத்த முழுவதுமே (திருவாச. 5, 6)
முழுவதும் (இடத்தின்) எல்லாப் பகுதியிலும்(காலத்தின்) விட்டுப்போகாத மொத்த அளவிலும்
முழுவலயம் முழுவட்டம் வெற்றி
முழுவலி நிறைந்த வலிமை முழுவலுவுடையவர்
முழுவல் நீர்ப்பறவைவகை விடாது தொடர்ந்த அன்பு
முழுவாசி முழுமை முற்றினநென்மணி முழுவாசியும்
முழுவாசி முழுமை முற்றின நென்மணி பெரும்பகுதியும்
முழுவீச்சில் (ஒரு செயல்) வேகமாகவும் தீவிரமாகவும்
முழுவுதல் முத்தமிடுதல்
முழுவென்பு எலும்புக்கூடு
முழை மலைக்குகை துடுப்பு
முழைதல் நுழைதல்
முழைத்தல் துளைத்தல் எழுத்தில்லாவோசை எழுத்தில்லா மொழி
முஷ்டி விரல்களை இறுக்கி மூடிய கை
முஸ்தீபு முன்னேற்பாடு : ஆயத்தம்
முஸ்தீபு ஆயத்தம்
முஸ்லிம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று நடப்பவர்
மூ மூன்று மூப்பு
மூ ஒர் உயிர்மெய்யெழுத்து (ம்+ஊ) மூப்பு மூன்று
மூ2 மூன்று என்னும் எண்ணின் பெயரடை
மூகன் ஓர் அசுரன் ஊமையன் வறிஞன்
மூகம் மோனம் ஊமை வறுமை பைசாசவகை ஒரு மீன்வகை
மூகாத்தல் வாய்பேசாதிருத்தல்
மூகி கேழ்வரகு
மூகை மணம் முகம் காட்டும் நிலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together