iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 119 of 148

மூகை ஊமை ஈரற்குலை படைக்கூட்டம் சங்கஞ்செடி
மூகைமை ஊமையாயிருக்குந் தன்மை
மூக்கடைப்பான் நீர்க்கோள் அடைப்பு மூக்குநோய் வகை
மூக்கடைப்பு நீர்க்கோள் அடைப்பு மூக்குநோய் வகை
மூக்கணாங் கயிறு வாலிபத் துடிப்பை அடக்கும் வகையில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தல்
மூக்கணாங்கயிறு மாட்டிற்கு மூக்கிலிடுங்கயிறு
மூக்கணாங்கயிறு மாட்டின் மூக்கில் நுழைத்துத் தலையைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிறு
மூக்கணை மாட்டிற்கு மூக்கிலிடுங்கயிறு
மூக்கணைமரம் வண்டியின் ஏர்க்கால்மரம்
மூக்கன் எடுப்பான மூக்குள்ளவன் மீன் கொத்தி கீழ்மகன் கடுஞ்சினம்
மூக்கம் சீற்றம்
மூக்கரிகத்தி வெற்றிலையின் காம்பரிகருவி
மூக்கர் கீழ்மக்கள்
மூக்கறு அவமானப் படுத்து
மூக்கறு1 மூக்கறுபடுதல்
மூக்கறு2 (ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றை வெளிப்படுத்துவதன் மூலம் ஒருவரை) அவமானப்படுத்துதல்
மூக்கறுத்தல் மூக்கையறுத்தல் இழிவுபடுத்தல் அவமானஞ்செய்தல்
மூக்கறுபடு அவமானப்படு
மூக்கறுப்பு இழிவு அவமானம்
மூக்கறை குறைமூக்குள்ளவர் குறை மூக்குள்ளது
மூக்கறைச்சி குறைமூக்குள்ளவள் செடிவகை அரிதாரம்
மூக்காங்கொழுந்து மூக்குமுனை
மூக்காந்தண்டு மூக்கின் எலும்புள்ள மேற்பாகம்
மூக்காலழுதல் சிணுங்குதல்
மூக்கிரட்டை ஒரு கொடிவகை
மூக்கிலழகி ஒரு செடிவகை
மூக்கிலி குறைமூக்குள்ளவர் குறை மூக்குள்ளது
மூக்கில் வசம்பு
மூக்கில் விரலை வை ஆச்சரியப் படுத்தலைக் குறிப்பது
மூக்கில் வேர்தல் பிறர் இரகசியத்தை எப்படியோ தெரிந்து கொள்ளும் தன்மை
மூக்கில்விரலைவை ஆச்சரியப்படுதல்
மூக்கில்வேர் ஒருவர் பிறருக்குத் தெரிந்திருக்காது என்று நினைக்கிற விஷயத்தை மற்றொருவர் எப்படியோ தெரிந்திருத்தல்
மூக்கில்வேர்த்தல் இரையின் மோப்பத்தால் கழுகுக்கு மூக்கில் வேர்வை உண்டாதல் முன்னடையாளம் தெரிதல்
மூக்கு நாசி பறவையலகு யானைத்துதிக்கை பாண்டத்தின் வாயிலுள்ள மூக்குப்போன்ற உறுப்பு வண்டிப்பாரின் தலைப்பகுதி முளைதோன்றும் வித்தின் முனை இலைக்காம்பு குறுநொய் முரட்டுப்பேச்சு
மூக்கு சுவாசிப்பதற்கும் வாசனையை அறிவதற்கும் பயன்படுகிற உடல் உறுப்பு
மூக்கு முட்ட வயிறு நிரம்ப
மூக்குக்கண்ணாடி பார்வை நன்கு தெரியுமாறு மூக்கின்மேல் அணியும் கண்ணாடி
மூக்குக்கண்ணாடி கண்ணில் அணியும் கண்ணாடி
மூக்குக்குத்துதல் சிறுமிகளின் மூக்கில் துளையிடுதல்
மூக்குச்சளி மூக்கினின்று வெளிப்படுஞ் சளி
மூக்குச்சளிப் பழம் நறுவிலி
மூக்குச்சிந்துதல் மூக்குச்சளியை வெளிப்படுத்துதல்
மூக்குடைபடு அவமானப்படு
மூக்குத்தி பெண்கள் மூக்கில் அணியும் அணிகலன்
மூக்குத்தி மகளிர் மூக்கணி மூக்குவாளி கொடிவகை
மூக்குத்தி (பெண்கள்) மூக்கு நுனியின் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்துகொள்ளும் சிறிய அணி
மூக்குத்தூள் மூக்கால் உறிஞ்சப்படும் புகையிலைப் பொடி
மூக்குப்பிடிக்க அளவுக்கு அதிகமாக
மூக்குப்பிடிக்கவுண்ணுதல் நிரம்பவுண்ணுதல்
மூக்குப்பீனசம் மூக்கிற் சதைவளரும் நோய் பீனசநோய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together