7,352 words starting with ம · page 12 of 148
Tamil Word
Tamil Meaning
மஞ்சாரி
ஒருவகைப் பூண்டு
திருநீற்றுப் பச்சை
நாய்த்துளசி
மஞ்சாளி
இரண்டு குன்றிமணி எடைகொண்ட மஞ்சாடி வித்து
மஞ்சி
சிறுவரம்பு
படகு
சணல்நார்
காண்க : சணல்
குறுமாடி
மூடுபனி
சுங்கம்வாங்கி
புல்வகை
மஞ்சிகன்
நாவிதன்
மஞ்சிகம்
பெட்டி
தாளிக்கொடி
மஞ்சிகை
பெட்டி
கொட்டாரம்
தொம்பை
தாளிக்கொடி
கையாந்தகரை
காதணிவகை
மஞ்சிட்டி
ஒரு நீர்ப்பூடுவகை
மஞ்சிபலை
வாழை
மஞ்சிமம்
அழகு
மஞ்சிரம்
காலாழி
மஞ்சிறு
கரிசலாங்கண்ணிப் பூண்டு
மஞ்சிலிக்கான்
திருநீற்றுப்பச்சை
மஞ்சிலை
செங்கல்
மஞ்சில்
முதுவரப்பு வழி
பாதையில் தங்கிச் செல்லும் இடம்
மஞ்சிவிரட்டு
ஏறு தழுவும் விழா, முரட்டு எருதுகளைக் கொட்டு முழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு விழா
மஞ்சீரம்
காற்சிலம்பு
மஞ்சு
அழகு
அணிகலன்
மேகம்
வெண்மேகம்
பனி
மூடுபனி
யானையின் முதுகு
களஞ்சியம்
கட்டில்
குறுமாடியின் அடைப்பு
வீட்டு முகடு
இளமை
வலிமை
மஞ்சுகம்
கொக்குவகை
மஞ்சுளம்
அழகு
மிருது
மஞ்சுவிரட்டு
ஜல்லிக்கட்டு
மஞ்சூடை
பெரிய கூடை
பெட்டி
மஞ்சூரம்
கடலை
மஞ்சூர்நகல்
சரிபார்த்து ஒப்புக்கொண்ட படி
மஞ்ஞை
மயில்
மஞ்ஞையீர்க்கு
மயிலிறகு
மஞ்ஞையூர்தி
மயில் ஊர்தியனாகிய முருகக்கடவுள்
மட(ச்)சாம்பிராணி
சிறிதும் அறிவில்லாத நபர்
மடக்கடி
கோணல், சமனின்மை
அபாயம்
தந்திரம்
வலைக்குட்படுத்துகை
சூதுமொழி
மடக்கம்
வளைவு
பணிவு
மனவடக்கம்
வணக்கம்
நோய் திரும்புகை
மடக்கிடுதல்
மேற்செல்லாது தடுத்துவைத்தல்
வாய்மடுத்தல்
மடக்கிளி
இளங்கிளி
பெண்
ஒரு மீன்வகை
மடக்கு
மூலைமுடுக்கு
வளைவு
திருப்பு
மடிப்பு
பிடிக்குள் மடக்கிவைக்கும் கத்தி
தடை
மாறிமாறி வருகை
தாறுமாறு
நிலவளவுவகை
பெரிய மண்ணகல்
செய்யுளில் சொல், சீர் முதலியன பொருள் வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணி வகை
ஒரு தடவையில் உட்கொள்ளக்கூடிய நீர்
மடக்கு1
(நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்றைக் குறிப்பிட்ட ஒரு நிலையில்) மடங்குமாறுசெய்தல்
மடக்கு2
மடக்கக் கூடிய அமைப்புக் கொண்டது
மடக்கு3
(நீர் முதலியவை அருந்தும்போது) ஒரு முறை விழுங்குகிற அளவு
மடக்குக்கட்டில்
மடிக்கக் கூடிய கட்டில்
மடக்குதல்
மடித்தல்
திருப்புதல்
மாறிமாறிச் செய்தல்
வென்று கீழ்ப்படுத்துதல்
வாயடக்குதல்
கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கிவைத்தல்
பண்டம் முதலியவற்றைத் தன்வயப்படுத்துதல்
ஒதுக்கிக்கட்டுதல்
தடுத்தல்
அழித்தல்
பணிவாக்குதல்
தானிய அரியறுத்தல்
உடற்கட்டுக் குலைத்தல்
மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல்
உடுத்துதல்
திரும்பத்திரும்ப வருதல்
மடக்குப்பிடிக்கத்தி
பிடிக்குள் மடக்கிவைக்கும் கத்திவகை
மடக்குமடக்கெனல்
நீர்குடிப்பதால் உண்டாகும் ஒலிக்குறிப்பு
மடக்குமேசை
கால்களை மடக்கி வைத்தற்குரிய மேசை
மடக்குவரி
இரண்டாம் விளைச்சலின்மேல் விதிக்கும் வரி
வரிமேல் வரி
மடக்கொடி
பெண்
மடங்கக்கூறுதல்
திரும்பக்கூறுதல்
மடங்கடித்தல்
தோற்றோடச் செய்தல்
திரும்பச் செய்யும்படி பண்ணுதல்
மடங்கற்கொடியோன்
சிங்கக் கொடியோனாகிய வீமன்
மடங்கலர்
பகைவர்
மடங்கலூர்தி
சிங்க ஊர்தியையுடைய துர்க்கை
மடங்கல்
வளைகை
கோணம்
மீளுகை
மழுங்கிப்போகை
அடக்கம்
ஒடுக்கம்
முடிவு : இடி
வடவைத்தீ
ஊழிக்காலம்
யமன்
யமனேவல் செய்யுங் கூற்றம்
சிங்கம்
காண்க : நரசிங்கம்
யாளி
நோய்வகை
முற்றிய கதிர்
கோடைப்பயிர்
காண்க : தாழை
மடங்காநீர்
வற்றாத நீருற்று
மடங்கு
அளவு
அடக்கம்
தண்டவரி
நோய்
இழைக்கயிறு
நிறைவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.