7,352 words starting with ம · page 120 of 148
Tamil Word
Tamil Meaning
மூக்கும் முழியுமாக
அழகாக
மூக்கும்முழியுமாக
முக அழகோடு
மூக்குயர்த்தல்
பிறந்த குழந்தையின் மூக்கைச் சப்பையாகாம லிருப்பதற்காக இழுத்து விடுதல்
மூக்குறிஞ்சுதல்
ஓசையுண்டாக மூக்கினால் மூச்சை உள்வாங்குதல்
மூக்கூளை
மூக்கினின்று வெளிப்படுஞ் சளி
மூக்கை
மொட்டு
மூக்கை நுழைத்தல்
பிறர் விவகாரத்தில் தலையிடுதல்
மூக்கைச் சிந்துதல்
நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் விட்டு அழுதல்
மூக்கைச்சிந்து
(ஒன்றை நினைத்த மாத்திரத்தில்) கண்ணீர் விடுதல்
மூக்கைச்சொறிதல்
எளிமைகாட்டுதல்
மூக்கைத் துளைத்தல்
சுவையான உணவு வகை
மூக்கைத்துளை
(வாசனை, நாற்றம்) பலமாக மூக்கைப் பாதித்தல்
மூக்கொலி
மூக்கின்வழிப் பிறக்கும் ஓசை
மூக்கொலியன்
சங்கு
மூங்கர்
ஊமையர்
மூங்கா
கீரிப்பிள்ளை
ஆந்தை
மூங்கி
பாசிப்பயறு
மூங்கிற்குழல்
புல்லாங்குழல்
பருகும் மது முதலியவற்றை வைக்க உதவும் மூங்கிற் பாண்டம்
மூங்கிற்குழாய்
புல்லாங்குழல்
பருகும் மது முதலியவற்றை வைக்க உதவும் மூங்கிற் பாண்டம்
மூங்கிற்கோல்
மூஙங்கிற்கழி
மூங்கிற்பண்ணை
அடர்த்தியான மூங்கிற்காடு
மூங்கிற்பத்தை
நீளவாக்கிற் பிளந்த மூங்கில் துண்டு, பிளாச்சு
மூங்கிற்புதர்
நெருங்கி வளர்ந்த மூங்கில் தொகுதி
மூங்கிற்றண்டு
மூஙங்கிற்கழி
மூங்கிலரிசி
மூங்கிலினின்று உண்டாகும் விதை
மூங்கிலாடை
மூங்கிலின் உட்புறத்தில் மெல்லிதாகவுள்ள தாள
மூங்கிலுப்பு
நோய்கொண்ட மூங்கிற் கணுக்களினின்று வடியும் பிசின்
மூங்கில்
புறக்காழுள்ள பெரும்புல்வகை
புனர் பூசநாள்
மூங்கில்
உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் நீண்டு வளர்வதுமான ஒரு வகைத் தாவரம்
மூங்கு
காண்க
மூங்கி
மூங்கை
ஊமை
மூங்கையான்
ஊமையன்
மூசல்
மொய்த்தல்
சாதல்
கெடுதல்
மூசாந்தம்
வெண்டாமரை
மூசாப்பு
மந்தாரம்
மூச்சுமுட்டல்
மூசு
மொய்த்தல்
இளங்காய்
மூசுண்டை
தின்பண்டம்
கேடுற்ற பணிகாரம்
மூசுதல்
மொய்த்தல்
சாதல்
கெடுதல்
மூசை
மண்ணாலான குகை, உலோகங்களை உருக்கி வார்ப்பதற்கான மட்கரு
மூச்சடக்குதல்
மூச்சை உள்ளடக்குதல்
மூச்சடை
மூச்சுத் திணறுதல்
மூச்சடைத்தல்
மூச்சுத் திணறச்செய்தல்
மூச்சடைப்பு
மூச்சுவாங்குகை
முட்டுமூச்சு வாங்குகை
மூச்சு
சுவாசம்
மூச்சு
உயிர்ப்பு
ஆண்மை
பலம்
முயற்சி
மூச்சு
(உயிர் வாழ்வதற்கு) நுரையீரலுக்குள் இழுத்து வெளிவிடும் காற்று
மூச்சு விடாதே
எதையும் சொல்லாதே
மூச்சுக்காட்டுதல்
ஆண்மை காட்டுதல்
ஆள் அரவஞ்செய்தல்
மூச்சுக்குழல்
தொண்டையிலிருந்து நுரையீரல்வரை அமைந்திருக்கும் மூச்சுப் போகும் குழல் போன்ற பாதை
மூச்சுத்திணறல்
சீராகச் சுவாசிக்க முடியாத அளவில் மூச்சுத் தடைப்படும் நிலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.