iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 121 of 148

மூச்சுப் பேச்சு காணோம் அமைதியாக உள்ள தன்மை
மூச்சுப்பறிதல் சுவாசம் வெளியே செல்லல் பலவீனப்படுகை
மூச்சுப்பிடித்தல் மூச்சை உள்ளடக்குதல் மூச்சுத் திணறுதல் இடுப்பில் சுளுக்கிக்கொள்ளுதல் கடுமையாக முயலுதல்
மூச்சுப்பிடிப்பு ஒரு மூச்சுநோய்வகை மூச்சை உள்ளே அடக்குகை இடுப்பிலுண்டாகுஞ் சுளுக்கு
மூச்சுப்பேச்சு பேசுகை உயிரிருக்கும் குறி
மூச்சுமுட்டு மூச்சுத் தடைப்பட்டுத் திணறுதல்
மூச்சுவாங்கு மூச்சு இரைத்தல்
மூச்சுவாங்குதல் மூச்சை உள்ளடக்குதல்
மூச்சுவிடாமல் வாய்திறவாமல் இடைவிடாமல்
மூச்சுவிடு1 ஆசுவாசப்படுத்திக்கொள்ளுதல்
மூச்சுவிடு2 (எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (சிறிதளவு) தெரிவித்தல்
மூச்சுவிடுதல் உட்கொண்ட காற்றை வெளியிற் போக்குதல் வெடிப்புக் காணுதல்
மூச்செறிதல் உட்கொண்ட காற்றை வெளியிற் போக்குதல் வெடிப்புக் காணுதல்
மூச்சை நினைவுமயங்கிக் கிடத்தல் வாட்டம் கமகம் பத்தனுள் ஒன்று கூர்மை
மூச்சொடுங்குதல் மூச்சடங்கல் சாதல்
மூஞ்சி முகம்
மூஞ்சிசுண்டுதல் முகங்கருகல் முகத்தைச் சுளித்தல்
மூஞ்சுறு எலிவகை மாட்டுநோய்வகை
மூஞ்சுறு நீண்ட மூக்கும் வட்ட வடிவக் காதும், சிறிய கண்களும் உடைய எலி போன்ற ஒரு வகைப் பிராணி
மூஞ்சூறு எலிவகை மாட்டுநோய்வகை
மூஞ்சை கோணிய முகம் நீண்ட முகம் நீண்ட மூக்கு
மூஞ்சையன் முகங்கோணியவன்
மூட அறிவுக்கு ஒவ்வாத
மூடகருப்பம் கருப்பத்திலிறந்த பிள்ளை பேறுகாலத்திற் குழந்தை எளிதில் வெளியேறாமற் செய்யும் நோய்வகை
மூடதை அறிவின்மை
மூடத்தனம் அறிவின்மை
மூடநம்பிக்கை பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளும், அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கை
மூடனம் மிளகு அறிவின்மை
மூடன் அறிவில்லான் கீழ்மகன்
மூடபத்தி காரணமறியாமற் செய்யும் பத்தி
மூடமதி அறிவிலி
மூடம் மந்தாரம் குளிர் எட்டு மரக்கால் கொண்ட முகத்தலளவை மறைந்த இடம் அறிவின்மை மயக்கம் ஐயம்
மூடர் அறிவில்லார்
மூடல் மூடுதல் மூடி
மூடாத்துமா மதிகேடன்
மூடி மூடுகருவி தேங்காய்மூடி கொத்துமல்லிப் பூண்டு மூடப்பெண்
மூடி ஒரு கொள்கலனின் திறப்பை மூடுவதற்கு அந்தத் திறப்பின் அளவே இருக்கும் தட்டுப் போன்ற பாகம்
மூடிகம் எலிவகை
மூடிமறை நடந்துவிட்ட ஒன்றைப் பிறர் அறிந்துவிடாதவாறு செயல்படுதல்
மூடிவைத்தல் பாதுகாப்பாக வைத்தல் இரகசியமாக மறைத்துவைத்தல்
மூடு வேர் காரணம் சிறுதூறு பெண்ணாடு பூச்சிவகை அறிவிலான் நிலை
மூடு (கதவு, ஜன்னல் போன்றவை ஒருவரோ ஒன்றோ) நுழைய முடியாத நிலைக்கு நகர்தல் அல்லது (கதவு, ஜன்னல் போன்றவற்றை) நுழைய முடியாத நிலைக்கு நகர்த்துதல்
மூடு மந்திரம் இரகசியம்
மூடுகுப்பாயம் மேற்போர்வை நீண்ட அங்கி
மூடுசீலை போர்த்தும் ஆடை
மூடுதல் போர்த்தல் மறைத்தல் சுற்றிக் கொள்ளுதல் நோய் முதலியன மிகுதல்
மூடுதிரை போர்த்தும் ஆடை
மூடுபனி அடர்ந்து பெய்யும் பனி
மூடுபனி (பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி) அடர்த்தியாகக் காற்றில் நிறைந்திருக்கும் பனி
மூடுபாறை தூம்பின்மேல் மூடுங் கல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together