7,352 words starting with ம · page 122 of 148
Tamil Word
Tamil Meaning
மூடுமந்திரம்
மிகக் கமுக்கம், பரம இரகசியம்
மூடுமந்திரம்
(ஏதோ நடக்கிறது என்பது தெரிந்தாலும்) இன்னது நடக்கிறது என்பது தெளிவாகாத நிலை
மூடுவழி
கோட்டை முதலியவற்றில் கட்டடத்தால் மூடிக் காக்கப்பட்ட வழி, சுருங்கை
மூடை
பண்டமூட்டை
தானியக்கோட்டை
தனியாக்குதிர்
மூட்குதல்
அகப்பையால் எடுத்தல்
சிக்கலை விடுவித்தல்
மூட்சி
சினமிகுதி
மூட்டங்கட்டுதல்
உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல்
மேகம் ஒருங்குசேர்தல்
மண் முதலியவற்றால் மூடுதல்
ஆயத்தப்படுத்துதல்
தொடங்குதல்
மூட்டங்கலைத்தல்
மூடியுள்ள மூட்டத்தை நீக்குதல்
மூட்டம்
மூடியிருப்பது
மேகமூட்டம்
உலைமுகம்
மூடுதழல்
மூடிய தானியக்குவியல்
விறகு
சொக்கப்பனை
ஆயத்தம்
கம்மக் கருவிவகை
மகளிர்க்கு மகப்பேற்றின் பின்னும் அடுத்துவரும் மாதவிடாய்க்கு முன்னுமுள்ள காலம்
மூட்டம்
(மேகம், புகை போன்றவை) பெருமளவில் திரண்டிருத்தல்
மூட்டி விடு
கலகம் செய்
மூட்டு
உடல் முதலியவற்றின் பொருத்து
சந்திப்பு
குதிரைக் கடிவாளம்
கோள்
கட்டு
கட்டப்பட்டது
தையல்
மனவெழுச்சி
மூடுகின்ற பொருள்
மூடியிருப்பது
மூட்டு1
(தீ) உண்டாக்குதல்/(அடுப்பில் நெருப்பு) பற்றவைத்தல்
மூட்டு2
(சாக்கு, துணி முதலியவற்றில் இரு விளிம்புகள் இணையும்படி) சேர்த்தல்
மூட்டுதல்
மூளச்செய்தல்
செலுத்துதல்
இசைத்தல்
தைத்தல்
தூண்டிவிடுதல்
அதிகப்படுத்துதல்
மூட்டுநழுவல்
உடற்பொருத்துப் பிசகல்
மூட்டுப்பூச்சி
பூச்சிவகை
கம்பளிப்பூச்சி
மூட்டுவாய்
பொருத்து
மூட்டை
உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு
பொதி
பெரும்பொய்
கம்பளிப்பூச்சி
ஓர் அளவு
மூட்டை முடிச்சு
பயணத்துக்குரிய பொருள்கள்
மூட்டை1
(தானியம் முதலியவை நிரப்பப்பட்டு) கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை
மூட்டைகட்டு
(படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) இனித் தொடர்வதில் பயன் இல்லை என்று நிறுத்துதல்
மூட்டைதூக்கி
பொருள்களைத் தூக்கிச் செல்லும் கூலியாள்
மூட்டைப்பூச்சி
மனிதனைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி (இடுக்குகளில் வாழும்) சிறு பூச்சி
மூட்டைமுடிச்சு
(பெரும்பாலும் பன்மையில்) பயணத்திற்கான பொருள்
மூண்டன்
மிளகு
மூதணங்கு
கொற்றவை
மூதண்டம்
பிரமாண்டம்
பிரம அண்டத்தின் முகடு
அறுகம்புல்
மூதம்
இந்திரியம்
மூதரித்தல்
மெய்ப்பித்தல்
மூதறிஞர்
வயது நிரம்பிய அறிஞர்
மூதறிதல்
அறிவுமுதிர்தல்
பழைமையான செய்திகளை அறிதல்
மூதறிவாளன்
அறிவுமுதிர்ந்தோன்
மூதறிவு
பேரறிவு
மூதலித்தல்
மெய்ப்பித்தல்
மூதா
கிழட்டுப்பசு
காண்க : இந்திரகோபம்
மூதாக்கள்
முன்னோர்
மூதாட்டி
முதிய பெண்
மூதாட்டி
முதியவள்
மூதாட்டி
வயது முதிர்ந்த பெண்
மூதாதை
முன்பு இருந்தவர்கள்
மூதாதையர்
முன்னோர்கள்
மரபினோர்
மூதாதையர்
(ஒரு பரம்பரையில்) முன் வாழ்ந்தோர்
மூதானந்தம்
பேரின்பம்
தன் கணவன் இறந்தபோதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பைக் கண்டோர் கூறும் புறத்துறை
மூதாய்
பாட்டி
காண்க : இந்திரகோபம்
மூதாளர்
முதியவர்
மூதிக்கம்
ஒரு செடிவகை
மூதிரி
எருமை
மூதிரை
திருவாதிரை நாள்
சிவபிரான்
மூதிற்பெண்டிர்
மறக்குடி மகளிர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.