iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 123 of 148

மூதில் பழங்குடி பழைய மறக்குடி
மூது முதுமை ஈகை
மூதுணர்தல் நான்றாகவுணர்தல்
மூதுணர்ந்தோர் அறிவுமுதிர்ந்தோர்
மூதுணர்வு முதிர்ந்த அறிவு
மூதுரை பழமொழி ஒரு நீதிநூல் மறை, வேதம்
மூதுரை காலம்காலமாக வழங்கிவருவதும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவதுமான பெரியோர் வாக்கு
மூதுவர் முன்னோர்
மூதூர் பழைய ஊர்
மூதேவி திருமகளுக்கு முன்பிறந்தாள் அழகில்லாள் தீப்பேற்றின் அதிதேவதை
மூதேவி துரதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதப்படும் பெண் தெய்வம்
மூதேவிகொடி மூதேவியின் கொடியாகிய காகம்
மூதேவிபடை மூதேவியின் ஆயுதமான துடைப்பம்
மூதேவியூர்தி மூதேவி ஏறும் கழுதை
மூதை வெட்டித்திருத்திய காடு காண்க : மூதணங்கு முந்தை சங்கஞ்செடி
மூத்த (உறவுமுறைச் சொற்களோடு வருகையில்) முதலில் பிறந்த/(குறிப்பிடப்படும் பலரில்) முதல்
மூத்ததிகாரம் தலைமையதிகாரம்
மூத்தநாயனார் சிவபிரானின் மூத்த புதல்வரான விநாயகர்
மூத்தபிள்ளையார் சிவபிரானின் மூத்த புதல்வரான விநாயகர்
மூத்தப்பன் பாட்டன்
மூத்தம் நேரம் நல்வேளை ஒன்றரை மணி நேரங்கொண்ட காலவளவை இரண்டு நாழிகை கொண்ட நேரம் திருமணம்
மூத்தல் முதுமையுறுதல் கேடுறுதல் முடிதல்
மூத்தவன் ஆண்டில் முதிர்ந்தவன் தமையன் மேலோன்
மூத்தார் கணவனுடைய தமையன் முதியவர்
மூத்தாள் முதியவள், முன்பிறந்தாள் மூதேவி முதல் மனைவி
மூத்தாள் முதல் மனைவி
மூத்திரக்கிருச்சிரம் வருத்தத்துடன் சிறிது சிறிதாக மூத்திரம் போகச்செய்யும் நோய்வகை
மூத்திரக்குண்டிக்காய் இரத்தத்திலுள்ள கெட்டநீரைப் பிரித்து மூத்திரமாக்கும் உடலுறுப்பு
மூத்திரக்குழல் மூத்திரக்குண்டிக்காயுள் சிறுநீர் சுரக்குங் குழல் மூத்திரக் குண்டிக்காயினின்றும் மூத்திரப்பைக்குச் செல்லும் சிறுநீர்க் குழல்
மூத்திரசங்கம் நீரிழிவுநோய்
மூத்திரசுக்கிலம் சிறுநீருடன் விந்து இறங்கும் வெட்டைநோய்
மூத்திரபுடம் அடிவயிறு
மூத்திரபுரீடங்கள் சலமலங்கள்
மூத்திரப்பை உடலில் சிறுநீர் தங்கும் உறுப்பு
மூத்திரம் சிறுநீர்
மூத்திரம்பெய்தல் சிறுநீரை வெளிவிடுதல் புறக்கணித்தல்
மூத்திராசயம் உடலில் சிறுநீர் தங்கும் உறுப்பு
மூத்தோன் பிள்ளையார் முதன்மையானவர்
மூத்தோன் முதியவன் தமையன் விநாயகன் நாற்பத்தெட்டு வயதுக்குமேல் அறுபத்து நான்கு வயதுக்குட்பட்ட மனிதன்
மூத்தோர் முதியவர் பண்டிதர் அமைச்சர்
மூனாயம் குற்றம்
மூன்றாங்கால் திருமணத்துக்கு மூன்று நாள் முன்பு நடும் பந்தற்கால் மூன்றாந் தலைமுறை உறவு மூன்றாம் ஆண்குழந்தை
மூன்றாம்பாட்டன் பாட்டனுக்குத் தந்தை பாட்டனுக்குப் பாட்டன்
மூன்றாவது இரண்டாவதற்கு அடுத்துள்ளது [வெற்றிலைபாக்குடன் சேர்த்துண்ணும் மூன்றாம் பொருள்] சுண்ணாம்பு இரண்டாவதுக்கு அடுத்ததாக
மூன்று இரண்டுக்குமேல் அடுத்துள்ள எண்
மூன்று இரண்டு என்ற எண்ணுக்கு அடுத்த எண்
மூன்றுதண்டர் முக்கோல் பகவர்
மூன்றுநூல் பூணூல்
மூப்பன் ஒருசார் சாதியாரின் தலைமைக்காரன் சில சாதியாரின் பட்டப்பெயர் முதியோன்
மூப்பர் பெரியோர் கிறித்தவமதத் தலைவருள் ஒருவகையார்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together